மும்பை பங்குச்சந்தை 2வது நாளாக உயர்வில் துவங்கிய நிலையில் சில்லறை முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் வட்டி உயர்வு எதிரொலியால் அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றி வரும் நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கும் அதிகப்படியான முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
Apr 21, 2022, 3:44 pm IST
சென்செக்ஸ் 874.14 புள்ளிகள் அதிகரித்து, 57,911.68 புள்ளிகளாக முடிவு
Apr 21, 2022, 3:44 pm IST
நிஃப்டி 256.10 புள்ளிகள் அதிகரித்து, 17,392.60 புள்ளிகளாக முடிவு
Apr 21, 2022, 3:13 pm IST
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் காலாண்டு முடிவில் லாபம் 13% அதிகரித்து, ரூ.3300 - 3400 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு.
Apr 21, 2022, 3:13 pm IST
வருவாய் விகிதம் 15% அதிகரித்து, ரூ.22,600 கோடி அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு.
Apr 21, 2022, 3:13 pm IST
நிஃப்டி 263.65 புள்ளிகள் அதிகரித்து, 17,400 புள்ளிகளாக வர்த்தகம்
Apr 21, 2022, 3:13 pm IST
நிஃப்டி 263.65 புள்ளிகள் அதிகரித்து, 17,400 புள்ளிகளாக வர்த்தகம்
Apr 21, 2022, 1:29 pm IST
சென்செக்ஸ் குறியீடு 753.34 புள்ளிகள் உயர்ந்து 57,790.84 புள்ளிகளை எட்டியது
Apr 21, 2022, 1:29 pm IST
நிஃப்டி குறியீடு 216.15 புள்ளிகள் உயர்ந்து 17,352.70 புள்ளிகளை எட்டியது
Apr 21, 2022, 1:29 pm IST
பஜாஜ் பின்சர்வ் பங்குகள் 2.74 சதவீதம் உயர்வு
Apr 21, 2022, 1:29 pm IST
ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் 2.70 சதவீதம் உயர்வு
Apr 21, 2022, 1:28 pm IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.44 சதவீதம் உயர்வு
Apr 21, 2022, 1:28 pm IST
52 வார உயர்வான 2787.10 ரூபாய் அளவீட்டை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று எட்டியது
Apr 21, 2022, 1:28 pm IST
டாடா ஸ்டீல் பங்குகள் 0.77 சதவீதம் சரிவு
Apr 21, 2022, 1:28 pm IST
எல்ஐசி ஐபிஓ விரைவில் வரும்
Apr 21, 2022, 1:28 pm IST
இந்த வாரத்தின் முடிவுக்குள் எல்ஐசி ஐபிஓ தேதி முடிவு எடுக்கப்படும்
Apr 21, 2022, 1:27 pm IST
ஏப்ரல் 27ஆம் தேதி Rainbow Children's Medicare ஐபிஓ வெளியிடு
Apr 21, 2022, 11:57 am IST
சென்செக்ஸ் குறியீடு 707.84 புள்ளிகள் உயர்ந்து 57,745.34 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 21, 2022, 11:56 am IST
நிஃப்டி குறியீடு 197.85 புள்ளிகள் உயர்ந்து 17,334.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 21, 2022, 11:48 am IST
உற்பத்தி பொருட்கள், பேக்கிங் பொருட்கள் விலை 10 வருட உச்சத்தைத் தொட்டது - நெஸ்லே
Apr 21, 2022, 11:47 am IST
நெஸ்லே மார்ச் காலாண்டு லாபம் 1 சதவீதம் வரையில் சரிவு
Apr 21, 2022, 11:46 am IST
நிஃப்டி பார்மா குறியீடு 1 சதவீதம் உயர்வு
Apr 21, 2022, 11:46 am IST
ஹெச்சிஎல் பங்குகள் ஏறிய வேகத்தில் இறங்கியது
Apr 21, 2022, 11:45 am IST
பியூச்சர் ரீடைல் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வு; சொத்துக்களை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப் பங்குதாரர்கள் ஒப்புதல்
Apr 21, 2022, 11:45 am IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டார்கெட் விலையை மோர்கன் ஸ்டான்லி 3,253 ரூபாயாக உயர்த்தியது
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 21: hcl tech nestle lt tech tata elxsi brent crude bitcoin gold price
sensex nifty live today 2022 April 21: hcl tech nestle lt tech tata elxsi brent crude bitcoin gold price 450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. புதிய உச்சத்தைத் தொட்ட ரிலையன்ஸ்..!
Story first published: Thursday, April 21, 2022, 15:49 [IST]