1047 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹெச்சிஎல், இன்போசிஸ் பங்குகள் சரிவு..!
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் சொன்னபடி தனது 9 டிரில்லியன் டாலர் பேலென்ஸ் ஷீட்டை சரி செய்யத் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 0.25 சதவீத வட்டியை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகித உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கத் தனது பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் விரைவில் வட்டியை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் இன்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகம் துவங்கும் போதே 1000 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது.
Mar 17, 2022, 4:11 pm IST
இன்போசிஸ் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
Mar 17, 2022, 4:11 pm IST
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1047.28 புள்ளிகள் உயர்ந்து 57,863.93 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 17, 2022, 4:11 pm IST
நிஃப்டி குறியீடு 17,287.05 புள்ளிகள் உயர்ந்து 311.70 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 17, 2022, 4:11 pm IST
கோல் இந்தியா-வின் டார்கெட் விலையை 11 சதவீதம் உயர்த்திய ஜேபி மோர்கன்
Mar 17, 2022, 4:11 pm IST
123 நிறுவன பங்குகள் 52 வார உயர்வை தொட்டது
Mar 17, 2022, 4:10 pm IST
19 நிறுவன பங்குகள் 52 வார சரிவை தொட்டது
Mar 17, 2022, 4:10 pm IST
333 நிறுவன பங்குகள் அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டது
Mar 17, 2022, 4:10 pm IST
220 நிறுவன பங்குகள் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டது
Mar 17, 2022, 4:10 pm IST
நிஃப்டி சந்தையில் ஐடி குறியீடு மட்டும் சரிவு
Mar 17, 2022, 4:09 pm IST
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் PVR சினிமாஸ் 3வது மல்டிப்ளெக்ஸ் திறக்கிறது
Mar 17, 2022, 4:09 pm IST
அமெரிக்கா, ஆசிய சந்தையை போலவே ஐரோப்பிய சந்தையும் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்திய பின்பு உயர்வுடன் துவங்கியுள்ளது
Mar 17, 2022, 4:09 pm IST
சென்செக்ஸ் குறியீடு 58,000 புள்ளிகளை தாண்டியது
Mar 17, 2022, 2:34 pm IST
நைகா நிறுவனத்திற்கு Buy ரேட்டிங் கொடுத்த ஜெப்ரீஸ்
Mar 17, 2022, 2:34 pm IST
நைகா நிறுவன பங்குகளுக்கு 1650 ரூபாய் டார்கெட் விலையை கொடுத்த நைகா
Mar 17, 2022, 2:33 pm IST
600 ரூபாய் விலையில் பேடிஎம் பங்குகள் வர்த்தகம்
Mar 17, 2022, 2:33 pm IST
2022-23ஆம் நிதியாண்டில் கடன் வர்த்தகம் இரட்டை இலக்கம் வளர்ச்சியை பதிவு செய்யும் - எஸ்பிஐ தினேஷ் குமார்
Mar 17, 2022, 2:33 pm IST
ராஜஸ்தான் மாநில அரசின் 609 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியது ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம்
Mar 17, 2022, 2:33 pm IST
ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் சிறப்பான வளர்ச்சி
Mar 17, 2022, 2:33 pm IST
பியூச்சர் குழு பங்குகள் 11 சதவீதம் வரையில் சரிவு
Mar 17, 2022, 2:33 pm IST
ஹெச்டிஎப்சி பங்குகள் 5.54 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 2:32 pm IST
டைட்டன் பங்குகள் 4.50 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 2:32 pm IST
கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள் 3.39 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 2:32 pm IST
ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் 3.34 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 2:32 pm IST
டாடா ஸ்டீல் பங்குகள் 3.33 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 2:31 pm IST
பவர் கிரிட் பங்குகள் 0.26 சதவீதம் சரிவு
Mar 17, 2022, 2:30 pm IST
ஐடி பங்குகள் தடுமாற்றம், முதலீட்டாளர்கள் சோகம்
Mar 17, 2022, 11:31 am IST
சென்செக்ஸ் குறியீடு 995.18 புள்ளிகள் உயர்ந்து 57,811.83 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 17, 2022, 11:31 am IST
நிஃப்டி குறியீடு 282.25 புள்ளிகள் உயர்ந்து 17,257.60 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 17, 2022, 11:30 am IST
சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 57,876.44 புள்ளிகள் வரையில் உயர்ந்தது
Mar 17, 2022, 11:30 am IST
காட்ரீஜ் ப்ராபெர்டிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 1650 கோடி ரூபாய் மதிப்பிலான 855 வீடுகளை விற்பனை செய்துள்ளது
Mar 17, 2022, 11:30 am IST
IFB இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 12.37 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 11:30 am IST
ஜின்டால் சா பங்குகள் 7.16 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 11:30 am IST
டிரென்ட் பங்குகள் 6.89 சதவீதம் உயர்வு
Mar 17, 2022, 11:29 am IST
பேடிஎம் நிறுவனத்தின் விலையை Macquarie 450 ரூபாயாக குறைத்துள்ளது
Mar 17, 2022, 11:18 am IST
பெயிண்ட் நிறுவன பங்குகளில் ஜாக்கிரதையாக முதலீடு செய்யுங்கள் - குர்மீத் சந்தா
Mar 17, 2022, 11:18 am IST
கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை அதிகரிப்பு, குறிப்பாக ஏசி விற்பனை அதிகரிப்பு
Mar 17, 2022, 11:18 am IST
வோல்டாஸ் டார்கெட் விலை 1350 ரூபாயாக உயர்வு
Mar 17, 2022, 11:18 am IST
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் டார்கெட் விலை 915 ரூபாயாக உயர்வு
Mar 17, 2022, 11:18 am IST
ப்ளூ சிப் பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிய துவங்கியுள்ளது
Mar 17, 2022, 11:18 am IST
எல்ஐசி, கோபர்ஸ்ட், டெல்ஹிவரி, மொபிகுவிக், ஓயோ நிறுவனங்களின் ஐபிஓ ஒத்திவைப்பு
Mar 17, 2022, 11:17 am IST
ஷாங்காய் ஹைய்லி இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் வோல்டாஸ் 40-60 கூட்டணியில் புதிய நிறுவனத்தைத் துவங்குகிறது
Mar 17, 2022, 11:17 am IST
ஜனவரி மாதத்தில் இருந்து விமான எரிபொருள் விலை 50 சதவீதம் வரையில் உயர்வு
Mar 17, 2022, 11:17 am IST
இண்டிகோ நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் செலவில் 45 சதவீதம் விமான எரிபொருள்
Mar 17, 2022, 11:17 am IST
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் 0.25 சதவீத வட்டியை உயர்த்தியுள்ளது
Mar 17, 2022, 11:17 am IST
0.25 சதவீத வட்டி உயர்வால் அமெரிக்காவின் பணவீக்கம் மீண்டு 2 சதவீத அளவீட்டிற்குக் குறையும் என ஜெரோம் பவல் கூறுகிறார்
Mar 17, 2022, 11:17 am IST
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 9.5 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாகக் குறைத்துள்ளது மூடிஸ் அமைப்பு
Mar 17, 2022, 11:16 am IST
Deloitte, EY, KPMG மற்றும் PwC மீது அமெரிக்காவின் SEC அமைப்பு மீது விசாரணையைத் துவங்கியுள்ளது
Share This Article
English summary
sensex nifty live today 2022 March 17: Fed rate hike boe rate decision russia ukraine zomato brent crude oil gold price bitcoin rate
sensex nifty live today 2022 March 17: Fed rate hike boe rate decision russia ukraine zomato brent crude oil gold price bitcoin rate பலே பாண்டியா.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
Story first published: Thursday, March 17, 2022, 16:12 [IST]