571 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நுகர்வோர், வங்கி, ஐடி பங்குகள் சரிவு..!
சர்வதேச முதலீட்டு சந்தை அமெரிக்காவின் வட்டி விகித உயர்வுக்கு பின்பும் உயர்வுடன் காணப்பட்டாலும், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ரஷ்யா உடனான உக்ரைன் பேச்சுவார்த்தை, போலாந்தில் ஜோ பைடன் உடனான பேச்சுவார்த்தை, சீனா அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை ஆகியவை முதலீட்டுச் சந்தையை இன்று பாதித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி, வங்கி, உலோகம், பார்மா, ரியாலிட்டி துறை பங்குகள் மீது அதிகப்படியான முதலீடு செய்யப்பட்டாலும், வங்கி, ஆட்டோ, நிதியியல் சேவை, எப்எம்சிஜி ஆகியவை அதிகப்படியான சரிவைப் பதிவு செய்துள்ளது.
Mar 21, 2022, 4:43 pm IST
சென்செக்ஸ் குறியீடு 571.44 புள்ளிகள் சரிந்து 57,292.49 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 21, 2022, 4:43 pm IST
நிஃப்டி குறியீடு 169.45 புள்ளிகள் சரிந்து 17,117.60 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 21, 2022, 4:43 pm IST
ஐசிஐசிஐ, கோட்டாக் வங்கி, டிசிஎஸ், ரிலையன்ஸ் பங்குகள் அதிகளவில் விற்பனை
Mar 21, 2022, 4:43 pm IST
மிட்கே பங்குகள் பிளாட்டாக முடிவு
Mar 21, 2022, 4:43 pm IST
ஹிண்டால்கோ, நால்ககோ, வேதாந்தா பங்குகள் அதிகப்படியான உயர்வு
Mar 21, 2022, 4:42 pm IST
நிஃப்டியில் கடந்த 2 நாள் வர்த்தகத்தில் அதிகளவிலான லாபத்தைக் கொடுத்த நிறுவனம் ongc
Mar 21, 2022, 4:42 pm IST
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐபிஓ தோல்வி, PE முதலீட்டாளர்கள் உஷாராக வேண்டும்
Mar 21, 2022, 4:42 pm IST
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 76.15 ரூபாய் ஆகச் சரிவு
Mar 21, 2022, 3:39 pm IST
மந்தமான வர்த்தகத்தைத் துவங்கிய ஐரோப்பிய சந்தை
Mar 21, 2022, 3:39 pm IST
4300 கோடி ரூபாய் FPO வெளியிடும் ரூச்சி சோயா பங்குகள் 10 சதவீதம் வரையில் சரிவு
Mar 21, 2022, 3:39 pm IST
பிட்காயின் விலை 1.4 சதவீதம் சரிந்து 41,329 டாலராக உள்ளது
Mar 21, 2022, 3:39 pm IST
எதிரியம் விலை 1.2 சதவீதம் சரிந்து 2,890 டாலராக உள்ளது
Mar 21, 2022, 3:39 pm IST
பிட்காயின் விலை 37000 டாலர் வரையில் சரிந்து நிலைபெறலாம்
Mar 21, 2022, 3:38 pm IST
எல்ஐசி நிறுவனத்தின் புதிய ஐபிஓ DRHP அறிக்கைக்குச் செபி ஒப்புதல்
Mar 21, 2022, 3:38 pm IST
சங்கரா பில்டிங் ப்ரோமோட்டர் 10 லட்சம் பங்குகளை APL அப்போலோ டியூப்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்
Mar 21, 2022, 3:37 pm IST
Eureka Forbes நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை Lunolox வாங்கத் திட்டமிட்டு உள்ளது
Mar 21, 2022, 3:37 pm IST
கச்சா எண்ணெய் விலை 4 டாலர் வரையில் உயர்வு
Mar 21, 2022, 1:09 pm IST
நிஃப்டி குறியீடு 136.00 புள்ளிகள் சரிந்து 17,151.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 21, 2022, 1:09 pm IST
2023ஆம் நிதியாண்டில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் 10 சதவீதம் வளர்ச்சி அடையும் - உமேஷ்
Mar 21, 2022, 1:09 pm IST
எஸ்பிஐ, எஸ்பிஐ லைப் பங்குகள் 2 சதவீதம் சரிவு
Mar 21, 2022, 1:09 pm IST
ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி 1 சதவீதம் வரையில் சரிவு
Mar 21, 2022, 1:09 pm IST
நிஃப்டி மெட்டல் 2 சதவீதம் வரையில் உயர்வு
Mar 21, 2022, 1:08 pm IST
டிசிஎஸ் பங்குகள் 1 சதவீதம் வரையில் சரிவு
Mar 21, 2022, 1:08 pm IST
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின் அமெரிக்கா விதித்த தடையால் நிலக்கரி விலை இரண்டு மடங்கு உயர்வு
Mar 21, 2022, 1:08 pm IST
பிரிட்டனில் புதிய வேக்சின் உற்பத்தி தளத்தை அமைக்க Wockhardt - SII கூட்டணி
Mar 21, 2022, 1:08 pm IST
அமெரிக்க பெடரல் ரிசர்வ் 2023ஆம் ஆண்டில் 5 முறை வட்டி உயர்த்தும் - கோல்டுமேன் சாச்சஸ்
Mar 21, 2022, 1:08 pm IST
டிசிஎஸ் - கூகுள் கிளவுட் இணைந்து Fletcher Building டேட்டா மற்றும் டிஜிட்டல் சேவையை மேம்படுத்த உள்ளது
Mar 21, 2022, 11:11 am IST
சென்செக்ஸ் குறியீடு 95.52 புள்ளிகள் சரிந்து 57,768.41 புள்ளிகளில் எட்டியுள்ளது
Mar 21, 2022, 11:11 am IST
நிஃப்டி குறியீடு 24.80 புள்ளிகள் சரிந்து 17,262.25 புள்ளிகளில் எட்டியுள்ளது
Mar 21, 2022, 11:11 am IST
புனே டவுன்ஷிபில் காட்ரிஜ் நிறுவனம் சுமார் 1002 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை விற்பனை செய்துள்ளது
Mar 21, 2022, 11:10 am IST
பியூச்சர் கன்ஸ்யூமர் பங்குகள் 3.31 சதவீதம் வரையில் சரிவு
Mar 21, 2022, 11:10 am IST
Asian Granito India நிறுவனம் மிகப்பெரிய விரிவாக்க பணிகளைத் திட்டமிட்டு உள்ளது
Mar 21, 2022, 11:10 am IST
பிட்காயின், எதிரியம், டோஜ்காயின், ஷிபா இனு காயின் விலை 6 சதவீதம் வரையில் உயர்வு
Mar 21, 2022, 11:10 am IST
ரூச்சி சோயா பங்குகள் 17 சதவீதம் வரையில் சரிவு
Mar 21, 2022, 11:09 am IST
சின்டெக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ACRE கூட்டணி
Mar 21, 2022, 10:58 am IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Clovia நிறுவனத்தின் 89 சதவீத பங்குகளை 950 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது
Mar 21, 2022, 10:58 am IST
ஜோ பைடன், ஜி ஜின்பிங் மத்தியிலான பேச்சுவார்த்தை முதலீட்டு சந்தையை பாதிக்கும் முக்கியமான காரணியாக அமைந்துள்ளது
Mar 21, 2022, 10:58 am IST
ரஷ்யா-வுக்கு ராணுவ உதவிகளைச் செய்யாது என அறிவித்த சீனா
Mar 21, 2022, 10:57 am IST
கிளென்மார்க் பார்மா நிறுவனத்தின் Lacosamide மாத்திரை அமெரிக்காவில் விற்பனை செயய் இறுதிக்கட்ட அனுமதி வழங்கியது அமெரிக்க சுகாதாரத் துறை
Share This Article
English summary
sensex nifty live today 2022 March 21: lic ipo ruchi soya fpo news bitcoin gold rate russia ukraine war omicron covid china
sensex nifty live today 2022 March 21: lic ipo ruchi soya fpo news bitcoin gold rate russia ukraine war omicron covid china 200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இதுதான் காரணமா..!!
Story first published: Monday, March 21, 2022, 16:43 [IST]