டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் பங்குகள் அசத்தல்.. சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு..!
கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டு வரும் சீனாவில் முக்கியமான வர்த்தகப் பகுதியான ஷென்சென் மீதான லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகளில் கடுமையான லாக்டவுன் நடைமுறையில் உள்ளது.
மேலும் ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ரஷ்யா மீது அடுத்தடுத்த தடைகளை விதித்து வரும் உலக நாடுகளுக்கு உக்ரைன் நாட்டின் போருக்கு நேரடியாக உதவ மறுக்கிறது.
இதற்கிடையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் நுகர்வோர் சந்தை பாதிக்கப்படும். இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் துவங்கியுள்ளது.
Mar 22, 2022, 3:49 pm IST
சுந்தரம் க்ளேடன் நிறுவனம் ஒரு பங்கிற்கு 44 ரூபாய் ஈவுத்தொகை அறிவித்துள்ளது
Mar 22, 2022, 3:49 pm IST
பிட்காயின், எதிரியம், ரிப்பிள், ஷிபா இனு 7 சதவீதம் வரையில் உயர்வு
Mar 22, 2022, 3:49 pm IST
சென்செக்ஸ் குறியீடு 696.81 புள்ளிகள் உயர்ந்து 57,989.30 புள்ளிகளை அடைந்தது
Mar 22, 2022, 3:49 pm IST
நிஃப்டி குறியீடு 197.90 புள்ளிகள் உயர்ந்து 17,315.50 புள்ளிகளை அடைந்தது
Mar 22, 2022, 3:16 pm IST
2 வாரங்களுக்கு முன்பு வரையில் சீனாவிற்கு பதிலாக இந்தியா முதலீடு செய்ய சொன்ன ரேட்டிங் நிறுவனங்கள் தற்போது மதிப்பீடு வளர்ச்சி காரணமாக மீண்டும் சீனாவில் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது
Mar 22, 2022, 3:16 pm IST
கணிசமான உயர்வுடன் துவங்கிய ஐரோப்பிய சந்தை
Mar 22, 2022, 3:16 pm IST
ஐடிசி பங்குகள் 250 ரூபாயை தாண்டியது
Mar 22, 2022, 3:16 pm IST
5 மாத உயர்வை தொட்ட ஐடிசி பங்குகள்
Mar 22, 2022, 3:15 pm IST
மே மாதம் பெடரல் ரிசர்வ் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்திய கோல்டுமேன் சாச்சஸ்
Mar 22, 2022, 3:15 pm IST
6வது நாளாக உயர்வுடன் முடிந்த ஜப்பான் நிக்கி
Mar 22, 2022, 3:15 pm IST
Eveready நிறுவனத்தை கைப்பற்றுவதில் பருமன்களுக்கு CCI ஒப்புதல்
Mar 22, 2022, 3:15 pm IST
தடுமாறி வந்த சென்செக்ஸ் உயர்வுடன் உள்ளது
Mar 22, 2022, 1:13 pm IST
சென்செக்ஸ் குறியீடு 247.99 புள்ளிகள் உயர்ந்து 57,540.48 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 22, 2022, 1:12 pm IST
நிஃப்டி குறியீடு 84.35 புள்ளிகள் உயர்ந்து 17,033.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 22, 2022, 1:12 pm IST
நைகா நிறுவனத்திற்கு BUY ரேட்டிங் கொடுத்த எடெல்வீஸ்
Mar 22, 2022, 1:12 pm IST
பந்தன் பேங்க் பங்குகள் 5 சதவீதம் சரிவு
Mar 22, 2022, 1:12 pm IST
சரிவில் இருந்து மீண்ட பார்தி ஏர்டெல் பங்குகள்
Mar 22, 2022, 1:11 pm IST
இந்தியா VIX குறியீடு 1.3 சதவீதம் உயர்வு
Mar 22, 2022, 1:11 pm IST
BFSI பிரிவு நிறுவனங்கள் அதிகளவிலான சரிவு
Mar 22, 2022, 1:11 pm IST
பேடிஎம் பங்குகள் வரலாறு காணாத சரிவான 541.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 22, 2022, 1:11 pm IST
பேடிஎம் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 35,477 கோடி ரூபாயாக சரிவு
Mar 22, 2022, 1:11 pm IST
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து நிறுத்தப்பட்டது
Mar 22, 2022, 1:11 pm IST
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 2.5 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு
Mar 22, 2022, 11:11 am IST
சென்செக்ஸ் குறியீடு 234.3 புள்ளிகள் சரிந்து 57,058.19 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 22, 2022, 11:11 am IST
நிஃப்டி குறியீடு 84.35 புள்ளிகள் சரிந்து 17,033.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 22, 2022, 11:11 am IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.84 சதவீதம் உயர்ந்து 2,512.45 ரூபாயாக உள்ளது
Mar 22, 2022, 11:10 am IST
விளிம்பில் தள்ளாடும் டிசிஎஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல்
Mar 22, 2022, 11:10 am IST
ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்குகள் 3.8 சதவீதம் வரையில் சரிவு
Mar 22, 2022, 11:10 am IST
சன் பார்மா, Zenotech Labs நிறுவனத்தின் 11.3 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது
Mar 22, 2022, 11:10 am IST
சோமேட்டோ 10 நிமிட டெலிவரி சேவையை 'Zomato Instant' பெயரில் வழங்கியுள்ளது
Mar 22, 2022, 11:10 am IST
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்வு
Mar 22, 2022, 11:09 am IST
சமையல் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு
Mar 22, 2022, 11:09 am IST
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
Mar 22, 2022, 11:09 am IST
WTI கச்சா எண்ணெய் விலை 1.96 சதவீதம் உயர்ந்து 114.3 டாலராக உயர்வு
Mar 22, 2022, 11:09 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.56 சதவீதம் உயர்ந்து 118.6 டாலராக உயர்வு
Mar 22, 2022, 11:09 am IST
பால்ராம்பூர் சீனி மில்ஸ், இந்தியாபுல்ஸ் ஹவுசிங், டெல்டா கார்ப் பங்குகள் F&O பிரிவில் வர்த்தகம் செய்ய தடை
Mar 22, 2022, 11:09 am IST
நுகர்வோர் சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவு
Mar 22, 2022, 11:09 am IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எண்ணெய் நிறுவன பங்குகள் உயர்வு
Mar 22, 2022, 11:08 am IST
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகள் 1 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Mar 22, 2022, 10:55 am IST
ரியல் எஸ்டேட் குறியீடு 2 சதவீதம் சரிவு
Mar 22, 2022, 10:55 am IST
கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் 68.95 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது
Mar 22, 2022, 10:54 am IST
பேடிஎம், சோமேட்டோ பங்குகளில் நிறுவனம் தொடர் லாபம் அடைந்த பின்பு முதலீடு செய்வது சிறந்தது
Mar 22, 2022, 10:54 am IST
கச்சா எண்ணெய் அதிகப்படியான தடுமாற்றத்தில் உள்ளது
Mar 22, 2022, 10:54 am IST
பிரிட்டானியா, டாபர், நெஸ்லே பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
Mar 22, 2022, 10:54 am IST
ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு
Share This Article
English summary
sensex nifty live today 2022 March 22: bank nifty sgx ruchi soya fpo lic ipo russia ukraine war peace talks bitcoin price gold rate covid china
sensex nifty live today 2022 March 22: bank nifty sgx ruchi soya fpo lic ipo russia ukraine war peace talks bitcoin price gold rate covid china 250 சென்செக்ஸ் நிஃப்டி லைவ் அப்டேட் : புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்வு..!
Story first published: Tuesday, March 22, 2022, 15:49 [IST]