முதலீட்டாளர்கள் ஏமாற்றம்.. 233 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
மும்பை பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதும், அமெரிக்க பெடரல் வங்கியின் நிலையற்ற முடிவுகள், சீனா பொருளாதார கொள்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், உக்ரைன் போர் காரணமாக கமாடிட்டி சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வு ஆகியவை ஆசிய சந்தை வர்த்தகத்தை மந்தமான நிலைக்கு தள்ளியுள்ளது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு காலை வர்த்தகத்தில் சரிவுடன் துவங்கியுள்ளது. நுகர்வோர் நிறுவன பங்குகள் அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது.
Mar 25, 2022, 4:00 pm IST
சென்செக்ஸ் குறியீடு 233.48 புள்ளிகள் சரிந்து 57,362.20 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 25, 2022, 4:00 pm IST
நிஃப்டி குறியீடு 69.75 புள்ளிகள் சரிந்து 17,153.00 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 25, 2022, 4:00 pm IST
எனர்ஜி தேவைகளை பூர்த்தி செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஒப்பந்தம்
Mar 25, 2022, 4:00 pm IST
கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்வு
Mar 25, 2022, 3:59 pm IST
2வது நாள் முடிவில் ரூச்சி சோயாவின் 26 சதவீத பங்குகளுக்கு தான் முதலீடு குவிந்துள்ளது
Mar 25, 2022, 3:59 pm IST
பேப்பர் தயாரிப்பு நிறுவன பங்குகள் உயர்வு
Mar 25, 2022, 3:59 pm IST
TNPL பங்குகள் 10 சதவீதம் வரையில் உயர்வு
Mar 25, 2022, 3:59 pm IST
இண்டஸ் டவர் பங்குகள் 8 சதவீதம் வரையில் சரிவு
Mar 25, 2022, 3:59 pm IST
ஏயு ஸ்மால் பைனான்ஸ் ரேட்டிங் 'AA-'வில் இகுந்து 'AA' என உயர்த்தப்பட்டு உள்ளது
Mar 25, 2022, 3:58 pm IST
பார்தி ஏர்டெல் பங்குகள் 1 சதவீதம் சரிவு
Mar 25, 2022, 2:14 pm IST
சென்செக்ஸ் குறியீடு 418.78 புள்ளிகள் சரிந்து 57,176.90 புள்ளிகளில் உள்ளது
Mar 25, 2022, 2:14 pm IST
நிஃப்டி குறியீடு 124.10 புள்ளிகள் சரிந்து 17,092.30 புள்ளிகளில் உள்ளது
Mar 25, 2022, 2:14 pm IST
கமாடிட்டி குறியீட்டில் ஆப்ஷன் டிரேடிங்-ஐ அறிமுகம் செய்த செபி
Mar 25, 2022, 2:14 pm IST
இந்தியா விக்ஸ் குறியீடு 0.2 சதவீதம் உயர்வு
Mar 25, 2022, 2:14 pm IST
அமெரிக்காவின் பணவீக்கம் இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது
Mar 25, 2022, 2:14 pm IST
ஆட்டோமொபைல் பங்குகள் சரிவு
Mar 25, 2022, 2:14 pm IST
70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பைபேக் செய்யும் அத்துல் நிறுவனம்
Mar 25, 2022, 2:13 pm IST
சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரையில் சரிவு
Mar 25, 2022, 2:13 pm IST
50 மெகாவாட் சோலார் பிளான்ட்-ஐ டோரென்ட் பவர் கைப்பற்றுகிறது
Mar 25, 2022, 2:13 pm IST
டிசிஎஸ் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
Mar 25, 2022, 2:13 pm IST
9 நாளாக தொடர்ந்து உயரும் ஜப்பான் நிக்கி குறியீடு
Mar 25, 2022, 2:13 pm IST
ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் பங்குகளை விற்பனை செய்த HDFC
Mar 25, 2022, 2:12 pm IST
விக்ரம் தெர்மோ பங்குகள் 8 சதவீதம் உயர்வு
Mar 25, 2022, 12:04 pm IST
சென்செக்ஸ் குறியீடு 117.58 புள்ளிகள் சரிந்து 57,478.10 புள்ளிகளாக எட்டியுள்ளது
Mar 25, 2022, 12:04 pm IST
நிஃப்டி குறியீடு 36.80 புள்ளிகள் சரிந்து 17,185.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 25, 2022, 12:03 pm IST
எஸ்பிஐ வங்கி 5 வீட்டுக்கடன் சேவை நிறுவனத்துடன் கூட்டணி
Mar 25, 2022, 12:03 pm IST
எஸ்பிஐ வங்கி பங்குகள் 1.3 சதவீதம் வரையில் உயர்வு
Mar 25, 2022, 12:03 pm IST
இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்திற்கு டார்கெட் விலையாக 2025 ரூபாய் கொடுத்த மானஸ் ஜெய்ஸ்வால்
Mar 25, 2022, 12:03 pm IST
சர்க்கரை ஏற்றுமதியில் கட்டுப்பாடு விதித்த காரணத்தால் சர்க்கரை உற்பத்தி நிறுவன பங்குகள் சரிவு
Mar 25, 2022, 12:03 pm IST
இந்திய ராணுவத்தின் Project Sanction Order (PSO) திட்டத்தைப் பெற்றார் ஜென் டெக்னாலஜிஸ்
Mar 25, 2022, 12:02 pm IST
சுவென் லைப் சையின்ஸ் பங்குகள் 4.61 சதவீதம் சரிவு
Mar 25, 2022, 12:01 pm IST
பியூச்சர் கன்ஸ்யூமர் பங்குகள் 3.33 சதவீதம் சரிவு
Mar 25, 2022, 12:00 pm IST
டைட்டன் பங்குகள் 2.77 சதவீதம் சரிவு
Mar 25, 2022, 11:58 am IST
ஏர்டெல் நிறுவனம் 8,815 கோடி ரூபாய் அளவிலான ஸ்பெக்ட்ரம் நிலுவை கட்டணத்தைச் செலுத்தியது
Mar 25, 2022, 11:21 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.15 ஆக உள்ளது
Mar 25, 2022, 11:21 am IST
அமெரிக்கா சுமார் 400 ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் மீது தடை விதித்துள்ளது
Share This Article
English summary
sensex nifty live today 2022 March 25: Infosys WFH, Reliance gaining, wipro shares hero motocorp lic ipo russia ukraine war bitcoin and gold price
sensex nifty live today 2022 March 25: Infosys WFH, Reliance gaining, wipro shares hero motocorp lic ipo russia ukraine war bitcoin and gold price 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்..!
Story first published: Friday, March 25, 2022, 16:05 [IST]