சென்செக்ஸ் குறியீடு 740.34 புள்ளிகள் உயர்வு.. ஐடிசி பங்குகள் சரிவு..!
கச்சா எண்ணெய் விலை சரிவு, ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் காரணத்தால் ஆசியச் சந்தை மொத்தமும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சிறப்பான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை 2 டாலர் வரையில் குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை தணிந்தது மூலம் முதலீட்டாளர்கள் ஆபத்து கூடுதலாக இருக்கும் முதலீட்டையும் தேர்வு செய்து வருகின்றனர்.
Mar 30, 2022, 4:07 pm IST
சென்செக்ஸ் குறியீடு 740.34 புள்ளிகள் அதிகரித்து 58,683.99 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 30, 2022, 4:07 pm IST
நிஃப்டி குறியீடு 172.95 புள்ளிகள் அதிகரித்து 17,498.25 புள்ளிகள் எட்டியுள்ளது
Mar 30, 2022, 4:07 pm IST
1000 கோடி ரூபாய் போலி செலவிண கணக்குகள் என்பது பொய், ஊகிக்கப்பட்டது என ஹீரோ மோட்டோ கார்ப்
Mar 30, 2022, 4:07 pm IST
ஐடி குறியீடு 1 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 4:06 pm IST
இயற்கை எரிவாயுவுக்கு அடுத்த 6 மாதத்திற்கான விலையை நாளை வெளியாகும்
Mar 30, 2022, 4:06 pm IST
மத்திய அரசு மிகப்பெரிய பவர் பாலிசியை ஒப்புதல் அளிக்க உள்ளது
Mar 30, 2022, 4:06 pm IST
மார்ச் மாதத்தில் ஐடிசி நிறுவன பங்குகள் 17 சதவீதம் உயர்வு
Mar 30, 2022, 2:50 pm IST
சென்செக்ஸ் குறியீடு 618.59 புள்ளிகள் அதிகரித்து 58,562.24 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 30, 2022, 2:50 pm IST
நிஃப்டி குறியீடு 154.35 புள்ளிகள் அதிகரித்து 17,479.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 30, 2022, 2:49 pm IST
அரசு விற்பனை செய்த ஓஎன்ஜிசி பங்குகள் முழுமையாக முதலீட்டை பெற்றது
Mar 30, 2022, 2:49 pm IST
நிஃப்டி ஆட்டோ குறியீடு 1.3 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 2:49 pm IST
மாருதி சுசூகி பங்குகள் 2.2 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 2:49 pm IST
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.3 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 2:49 pm IST
இந்தியாவில் Vortioxetine மருந்தை வர்த்தகம் செய்ய சன் பார்மா மற்றும் H Lundbeck கூட்டணி
Mar 30, 2022, 2:49 pm IST
டையர் நிறுவனங்களான சியாட், அப்போலோ, காண்டினென்டல் நிறுவனங்களில் CCI அமைப்பு சோதனை
Mar 30, 2022, 2:48 pm IST
டாடா காஃபி பங்குகள் 10 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 2:48 pm IST
ஈராக் நாட்டின் கம்பரசர் தயாரிப்பு திட்டத்தை BHEL கைப்பற்றியுள்ளது
Mar 30, 2022, 2:48 pm IST
சன் டிவி பங்குகள் இன்று 3.14 சதவீதம் உயர்ந்து 492 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது
Mar 30, 2022, 2:48 pm IST
ஹிஓம் பைப் நிறுவனத்தின் 130.05 கோடி ரூபாய் ஐபிஓ வெளியாகிறது
Mar 30, 2022, 11:34 am IST
சென்செக்ஸ் குறியீடு 611.8 புள்ளிகள் உயர்ந்து 58,555.45 புள்ளிகளை அடைந்தது
Mar 30, 2022, 11:34 am IST
நிஃப்டி குறியீடு 163.60 புள்ளிகள் உயர்ந்து 17,488.90 புள்ளிகளை எட்டியுள்ளது.
Mar 30, 2022, 11:34 am IST
இன்று காலை வர்த்தகத்தில் நிஃப்டி அதிகப்படியாக 17511 புள்ளிகளையும், நிஃப்டி 58,647.37 புள்ளிகளையும் எட்டியுள்ளது
Mar 30, 2022, 11:33 am IST
பஜாஜ் பின்சர்வ் பங்குகள் 3.57 சதவீதம் உயர்வு
Mar 30, 2022, 11:33 am IST
பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 3.10 சதவீதம் உயர்வு
Mar 30, 2022, 11:30 am IST
நிஃப்டி குறியீடு 17500 புள்ளிகளை தாண்டியது
Mar 30, 2022, 11:30 am IST
ரேமண்ட் பங்குகள் 8 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 11:30 am IST
டிவி18 பிராட்காஸ்ட் பங்குகள் 7.91 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 11:30 am IST
வாக்ராங்கி லிமிடெட் பங்குகள் 7.35 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 11:30 am IST
பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ் பங்குகள் 7.14 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 11:30 am IST
2022ஆம் நிதியாண்டில் அதானி கிரீன் பங்குகள் 66.11 சதவீதம் வரையில் உயர்வு
Mar 30, 2022, 11:29 am IST
இந்திய விமான படைக்கு IEWR தயாரிக்கும் 1109 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது பாரத் எலக்ட்ரானிக்ஸ்
Mar 30, 2022, 11:29 am IST
ஓஎன்ஜிசி பங்குககள் இன்று 4 சதவீதத்திற்கு மேல் சரிவு
Mar 30, 2022, 11:23 am IST
அமெரிக்க டாலர், பத்திர முதலீட்டின் லாபம் குறையும் காரணத்தால் தங்கம் விலை உயர்வு
Mar 30, 2022, 11:23 am IST
ஸ்பாட் மார்கெட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.3 சதவீதம் அதிகரித்து 1924 டாலராக உயர்வு
Mar 30, 2022, 11:23 am IST
இண்டர் குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் சிஎப்ஓ-வாக இருந்த ஜித்தின் சோப்ரா ராஜினாமா செய்த காரணத்தால்
கௌரவ் நேகி
Mar 30, 2022, 11:23 am IST
டாடா கன்ஸ்யூமர் தனது நிர்வாக அமைப்பை எளிமையாக்கிய காரணத்தால் லாபம் 5-10 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Mar 30, 2022, 11:22 am IST
ஆசிய சந்தையில் அனைத்து முன்னணி சந்தைகளும் உயர்வுடன் காணப்படுகிறது
Mar 30, 2022, 11:15 am IST
நிஃப்டி குறியீடு 17500 புள்ளிகளை நெருங்கியுள்ளது
Mar 30, 2022, 11:14 am IST
இன்று மாலை நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்சிஸ் வங்கி சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தை கைப்பற்றியதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Mar 30, 2022, 11:14 am IST
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிடிஎப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ் பங்குகள் மீது அதிகப்படியான உயர்வு
Mar 30, 2022, 11:03 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.68 ஆக உள்ளது
Mar 30, 2022, 11:03 am IST
ஓஎன்ஜிசி, இந்தியாமார்ட், இமாமி பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியது
Mar 30, 2022, 11:03 am IST
2 வார சரிவில் கச்சா எண்ணெய் விலை
Mar 30, 2022, 11:03 am IST
ப்ளூ சிப் பங்குகள் பிரிவில் டாடா கன்ஸ்யூமர், கிராசிம், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் அதிகப்படியான உயர்வு
Mar 30, 2022, 11:02 am IST
மத்திய அரசு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 1.5 சதவீத பங்குகளைப் புதன்கிழமை OFS மூலம் விற்பனை செய்ய முடிவு
Mar 30, 2022, 11:02 am IST
சென்னையில் 300 ஏக்கர் தொழிற்துறை பூங்காவை கைப்பற்றிய மதர்சன் சுமி
Share This Article
English summary
sensex nifty live today 2022 March 30: russia ukraine war brent crude oil ongc veranda learning uma exports ipo bitcoin gold rate
sensex nifty live today 2022 March 30: russia ukraine war brent crude oil ongc veranda learning uma exports ipo bitcoin gold rate 600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. லாபத்தை அள்ளும் முதலீட்டாளர்கள்..!
Story first published: Wednesday, March 30, 2022, 16:08 [IST]