அமெரிக்காவின் முன்னணி டெக் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், திங்கட்கிழமை ஆசியச் சந்தையில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறத் துவங்கியது.
இதோடு இந்த வாரம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் நிலையில், சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஐடி, வங்கி மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது. பிஎஸ்ஈ ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 1 சதவீதம் சரிவு.
May 02, 2022, 4:01 pm IST
சென்செக்ஸ் குறியீடு 84.88 புள்ளிகள் சரிந்து 56,975.99 புள்ளிகளை அடைந்தது
May 02, 2022, 4:00 pm IST
நிஃப்டி குறியீடு 33.45 புள்ளிகள் சரிந்து 17,069.10 புள்ளிகளை அடைந்தது
May 02, 2022, 4:00 pm IST
பினோ பேமெண்ட்ஸ் வங்கி பங்குகள் 7 சதவீதம் வரையில் சரிவு
May 02, 2022, 4:00 pm IST
பினோ பேமெண்ட்ஸ் வங்கி-யின் சேர்மன் ஆக மீண்டும் மஹேந்திர குமார்-ஐ நியமிக்க நிர்வாக குழு மறுப்பு
May 02, 2022, 4:00 pm IST
HDFC வாராக் கடன் 41 புள்ளிகள் சரிவு
May 02, 2022, 3:59 pm IST
HDFC லாபம் 3700.3 கோடி ரூபாயாக உயர்வு
May 02, 2022, 2:11 pm IST
பெரும் சரிவில் இருந்து தப்பித்த சென்செக்ஸ்
May 02, 2022, 2:11 pm IST
சென்செக்ஸ் குறியீடு 227.55 புள்ளிகள் சரிந்து 56,833.32 புள்ளிகளை அடைந்துள்ளது
May 02, 2022, 2:10 pm IST
நிஃப்டி குறியீடு 95.90 புள்ளிகள் சரிந்து 17,006.65 புள்ளிகளை எட்டியுள்ளது
May 02, 2022, 2:10 pm IST
NBFC-யில் டெப்பாசிட் செய்ய குறைந்தபட்ச ரேட்டிங் BBB-
May 02, 2022, 2:10 pm IST
நிஃப்டி ஐடி குறியீடு 2 சதவீதம் சரிவு
May 02, 2022, 2:10 pm IST
தேவயானி இண்டர்நேஷனல் காலாண்டு லாபம் 24 சதவீதம் உயர்வு
May 02, 2022, 2:10 pm IST
சரிவில் இருந்து மீண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
May 02, 2022, 2:10 pm IST
எல்ஐசி ஐபிஓ- ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைக் காட்டிலும் அதிகப்படியான பங்குகளை முதலீடு செய்துள்ளனர்
May 02, 2022, 2:09 pm IST
ஜப்பான் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது
May 02, 2022, 2:09 pm IST
மார்ச் காலாண்டில் ஐநாக்ஸ் 317.72 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது
May 02, 2022, 2:09 pm IST
3 மாதத்தில் 1044 வாகனங்களை விற்பனை செய்த SML
May 02, 2022, 2:09 pm IST
போனஸ் பங்குகளை வெளியிடும் அஜந்தா பார்மா
May 02, 2022, 2:09 pm IST
இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் 5 சதவீதம் வரையில் உயர்வு
May 02, 2022, 2:09 pm IST
இண்டஸ்இந்த் வங்கி காலாண்டு லாபம் 51 சதவீதம் உயர்வு
May 02, 2022, 2:09 pm IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து 807 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மேன் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றியுள்ளது
May 02, 2022, 2:08 pm IST
ஆட்டோமொபைல் விற்பனை சரிவு
May 02, 2022, 12:09 pm IST
எல்ஐசி ஐபிஓ- ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுக் கதவு இன்று திறந்தது
May 02, 2022, 12:09 pm IST
மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் 1.5 சதவீதம் சரிவு
May 02, 2022, 12:09 pm IST
ஏப்ரல் மாத உற்பத்தி PMI குறியீடு 54.7 ஆக உயர்வு
May 02, 2022, 12:08 pm IST
Astral பங்குகள் 4 சதவீதம் சரிவு
May 02, 2022, 12:08 pm IST
பஜாஜ் ஆட்டோ பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
May 02, 2022, 12:08 pm IST
விப்ரோ பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு
May 02, 2022, 12:08 pm IST
சென்செக்ஸ் குறியீடு 650 புள்ளிகள் வரையில் சரிவு
May 02, 2022, 12:08 pm IST
சீனா வளர்ச்சி விகித சரிவின் கணிப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான நிலைப்படு கச்சா எண்ணெய் விலையைக் குறைத்துள்ளது
May 02, 2022, 12:07 pm IST
ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் விற்பனை 17 சதவீதம் உயர்வு
May 02, 2022, 12:07 pm IST
சிஎன்ஜி விலை கிலோவிற்கு 4 ரூபாய் உயர்ந்து 76 ரூபாயாக உயர்வு
May 02, 2022, 12:07 pm IST
ஒரு மாதத்தில் சிஎன்ஜி விலை கிலோவிற்கு 15 ரூபாய் உயர்வு
May 02, 2022, 12:07 pm IST
அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவு இந்திய சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது
May 02, 2022, 11:45 am IST
டாடா கெமிக்கல் பங்குகள் 8 சதவீதம் வரையில் உயர்வு
May 02, 2022, 11:45 am IST
மார்ச் காலாண்டு முடிவுகள் எதிரொலியாக டாடா கெமிக்கல் உயர்வு
May 02, 2022, 11:45 am IST
யெஸ் வங்கி பங்குகள்6 சதவீதம் வரையில் சரிவு
May 02, 2022, 11:45 am IST
யெஸ் வங்கி -DHFL கடன் மோசடி தொடர்பாகச் சிபிஐ சோதனை கைது செய்து வரும் நிலையில் யெஸ் வங்கி பங்குகள் சரிவு
May 02, 2022, 11:44 am IST
இன்று ஹெச்டிஎப்சி, அதானி வில்மார், பிரிட்டானியா நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது
Share This Article
English summary
sensex nifty live today 2022 May 02: hdfc britannia wipro brent crude bitcoin gold rate vix
sensex nifty live today 2022 may 02: hdfc britannia wipro brent crude bitcoin gold rate vix சரிவில் துவங்கிய மே மாதம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இழப்பு..!
Story first published: Monday, May 2, 2022, 16:01 [IST]