வெறும் 33 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஐடி பங்குகள் உயர்வு..!
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-வின் 0.50 சதவீத வட்டி உயர்வு அறிவிப்புக்கு முன்பே இந்திய ரிசர்வ் வங்கி 0.40 சதவீத பென்ச்மார்க் வட்டியை உயர்த்திய நிலையில், முதலீட்டு சந்தை பெரும் சரிவில் இருந்து தப்பித்தது.
இதேபோல் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி உயர்த்தும் திட்டம் குறித்து வெளியான அறிவிப்புகள் முதலீட்டுச் சந்தைக்கு மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தால் ஆசியப் பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தில் சரிவில் இருந்து மீண்டு உள்ளதாகத் தெரிகிறது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 850 புள்ளிகள் உயர்ந்தது.
May 05, 2022, 4:11 pm IST
சென்செக்ஸ் குறியீடு வெறும் 33.20 புள்ளிகள் உயர்ந்து 55,702.23 புள்ளிகளை எட்டியுள்ளது
May 05, 2022, 4:11 pm IST
நிஃப்டி குறியீடு வெறும் 5.05 புள்ளிகள் உயர்ந்து 16,682.65 புள்ளிகளை எட்டியுள்ளது
May 05, 2022, 4:10 pm IST
சென்டர்ல் பேங்க் ஆப் இந்தியா தனது 13 சதவீத வங்கி கிளைகளை மூடியது
May 05, 2022, 4:10 pm IST
டாடா பவர் நிறுவனம் 5500 கோடி ரூபாய் மதிப்புடைய SJVN லிமிடெட் நிறுவனத்தின் சோலார் EPC திட்டத்தைக் கைப்பற்றியது
May 05, 2022, 4:10 pm IST
ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் மொத்த வருமானம் 80 சதவீதம் உயர்ந்து 4125 மில்லியன் டாலராக உயர்வு
May 05, 2022, 4:10 pm IST
ஆர்பிஐ அடுத்த சில நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 1 சதவீதம் வரையில் கூடுதலாக உயர்த்தும் - இந்திரநில் சென்குப்தா
May 05, 2022, 4:10 pm IST
சோமேட்டோ, இன்போ எட்ஜ், ஸ்பைஸ்ஜெட் ஆகியவை 52 வார சரிவை எட்டியுள்ளது
May 05, 2022, 4:10 pm IST
ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு 39000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்
May 05, 2022, 4:09 pm IST
கார்டிரேட் டெக் பங்குகள் 10 சதவீதம் வரை சரிவு
May 05, 2022, 4:09 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.26 ரூபாயாக உள்ளது
May 05, 2022, 4:09 pm IST
எல்ஐசி ஐபிஓ 2வது நாள் முடிவில் 90 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
May 05, 2022, 2:52 pm IST
டாபர் இந்தியாவின் லாபம் 22% குறைந்து, ரூ.294 கோடியாக சரிவு.
May 05, 2022, 2:52 pm IST
டாபர் இந்தியாவின் வருவாய் விகிதம் 8% அதிகரித்து, ரூ.2518 கோடியாக அதிகரிப்பு
May 05, 2022, 2:21 pm IST
மோர்பென் லெபரட்டீஸ் 4வது காலாண்டில் லாபம் 54% குறைந்து, ரூ.12.3 கோடியாக சரிவு
May 05, 2022, 2:20 pm IST
மோர்பென் லெபரட்டீஸ் பங்கு விலை NSE-யில் 10.42% குறைந்து, ரூ.42.90 ஆக வர்த்தகம் . இதே பி எஸ் இ-யில் 10.02% குறைந்து, ரூ.43.10 ஆக வர்த்தகம்
May 05, 2022, 2:16 pm IST
2.11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 57.12 புள்ளிகள் அதிகரித்து, 55,726.15 புள்ளிகளாக வர்த்தகம்
May 05, 2022, 2:16 pm IST
நிஃப்டி 8.9 புள்ளிகள் அதிகரித்து, 16,686.50 புள்ளிகளாக வர்த்தகம்
May 05, 2022, 12:05 pm IST
சென்செக்ஸ் குறியீடு 557.97 புள்ளிகள் உயர்வில் 56,226.67 புள்ளிகளை எட்டியுள்ளது
May 05, 2022, 12:05 pm IST
நிஃப்டி குறியீடு 161.35 புள்ளிகள் உயர்வில் 16,836.95 புள்ளிகளை எட்டியுள்ளது
May 05, 2022, 12:04 pm IST
5000 கோடி ரூபாய் மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தைக் கைப்பற்றியது L&T
May 05, 2022, 12:04 pm IST
11 மணியளவில் எல்ஐசி ஐபிஓ-வில் 75 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
May 05, 2022, 12:04 pm IST
வாரன் பபெட்-ன் பெர்க்ஷயர் ஹாத்வே Occidental Petroleum Corp-ன் 89 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது
May 05, 2022, 12:04 pm IST
மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் உயர்வு
May 05, 2022, 12:03 pm IST
மேட்ரிமோனி.காம் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது
May 05, 2022, 12:03 pm IST
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித அறிவிப்பால் தங்கம் விலை 1 சதவீதம் உயர்வு
May 05, 2022, 10:47 am IST
சென்செக்ஸ் குறியீடு 764.73 புள்ளிகள் உயர்வில் 56,433.76 புள்ளிகளை எட்டியுள்ளது
May 05, 2022, 10:47 am IST
நிஃப்டி குறியீடு 223.35 புள்ளிகள் உயர்ந்து 16,900.95 புள்ளிகளை எட்டியுள்ளது
May 05, 2022, 10:47 am IST
சென்செக்ஸ் குறியீடு 850 புள்ளிகள் வரையில் உயர்வு
May 05, 2022, 10:47 am IST
எல்ஐசி ஐபிஓ 2வது நாளில் துவக்கத்தில் 71 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
May 05, 2022, 10:47 am IST
எல்ஐசி ஊழியர்கள் பிரிவு பங்குகளுக்கு 1.31 மடங்கு முதலீடு குவிந்தது
May 05, 2022, 10:47 am IST
எல்ஐசி பாசிலிதாரர்கள் பிரிவு பங்குகளுக்கு 2.14 மடங்கு முதலீடு குவிந்தது
May 05, 2022, 10:47 am IST
வர்தமான் டெக்ஸ்டைஸ் பங்குகள் 18.48 சதவீதம் சரிவு
May 05, 2022, 10:46 am IST
பியூச்சர் ரீடைல் பங்குகள் 13.82 சதவீதம் சரிவு
May 05, 2022, 10:46 am IST
டிவி18 பங்குகள் தொடர்ந்து சரிவு
May 05, 2022, 10:46 am IST
டிக்சான் டெக்னாலஜிஸ் பங்குகள் 12.29 சதவீதம் சரிந்து 3,855.90 ரூபாயாக உள்ளது
May 05, 2022, 10:46 am IST
மே 11ஆம் தேதி டெல்ஹிவரி ஐபிஓ வெளியீடு
May 05, 2022, 10:46 am IST
டெல்ஹிவரி ஐபிஓ - பங்கு விலை 462-487 ரூபாய்
May 05, 2022, 10:46 am IST
ஏப்ரல் மாத வாகன விற்பனை 37 சதவீதம் உயர்வு
May 05, 2022, 10:45 am IST
ஒரு மாதத்தில் 16.27 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது - FADA
May 05, 2022, 10:45 am IST
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 0.75% வட்டி உயர்வை சீரியஸ் ஆக ஆலோசிக்கவில்லை, பணவீக்கத்தைப் பொருத்து முடிவு எடுக்கப்படும் - ஜெரோம் பவல்
May 05, 2022, 10:44 am IST
அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் 0.50 சதவீத வட்டி உயர்வு இருக்கும் - ஜெரோம் பவல்
Share This Article
English summary
sensex nifty live today 2022 May 05: lic ipo listing fed interest rate hike rbi policy action brent crude bitcoin gold rate vix
sensex nifty live today 2022 May 05: lic ipo listing fed interest rate hike rbi policy action brent crude bitcoin gold rate vix சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. 800 புள்ளிகள் உயர்வு..!
Story first published: Thursday, May 5, 2022, 16:11 [IST]