சென்செக்ஸ் குறியீடு 545 புள்ளிகள் உயர்வு.. மஹிந்திரா & மஹிந்திரா 6.2% உயர்வு..!
ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், தடுமாற்றங்களைக் கடந்து மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தக உயர்வுடன் துவங்கியுள்ளது.
முக்கியமாக ஆட்டோமொபைல், மெட்டல், சில முக்கியமான நிதியியல் துறை பங்குகள் உயர்வுடன் துவங்கியுள்ளது ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இதேபோல் பல முக்கியமான நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளதால் சந்தையில் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக இன்று ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது.
Aug 01, 2022, 4:06 pm IST
சென்செக்ஸ் குறியீடு 545.25 புள்ளிகள் அதிகரித்து 58,115.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 01, 2022, 4:06 pm IST
நிஃப்டி குறியீடு 181.80 புள்ளிகள் அதிகரித்து 17,340.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 01, 2022, 4:02 pm IST
போனஸ் பங்குகளை அளிக்க ஆகஸ்ட் 4ஆம் தேதி BEL நிர்வாக குழு கூடுகிறது
Aug 01, 2022, 4:02 pm IST
UPL நிறுவனத்தின் லாபம் 34.17 சதவீதம் அதிகரித்து 1,005 கோடி ரூபாயாக உள்ளது
Aug 01, 2022, 4:02 pm IST
ஸ்டார் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் வரலாற்று உச்சத்தை தொட்டது
Aug 01, 2022, 4:02 pm IST
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4.85 சதவீதம் உயர்வு
Aug 01, 2022, 4:01 pm IST
ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது, வரலாறு காணாத விதமாக 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றை விற்பனையாகியுள்ளது
Aug 01, 2022, 4:01 pm IST
2015ல் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 1.09 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே
Aug 01, 2022, 3:51 pm IST
146 நிறுவனங்கள் 52 வார உயர்வில் உள்ளது
Aug 01, 2022, 3:51 pm IST
37 நிறுவனங்கள் 52 வார சரிவில் உள்ளது
Aug 01, 2022, 3:51 pm IST
362 நிறுவனங்கள் இன்று அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Aug 01, 2022, 3:51 pm IST
214 நிறுவனங்கள் இன்று லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Aug 01, 2022, 3:50 pm IST
4வது நாளாக தொடர் உயர்வில் இருக்கும் சென்செக்ஸ்
Aug 01, 2022, 2:17 pm IST
சென்செக்ஸ் குறியீடு 468.35 புள்ளிகள் அதிகரித்து 58,038.60 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 01, 2022, 2:17 pm IST
நிஃப்டி குறியீடு 153.55 புள்ளிகள் அதிகரித்து 17,311.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 01, 2022, 2:17 pm IST
ராம்கோ சிமெண்ட்ஸ் லாபத்தில் 33.6 சதவீதம் சரிவு
Aug 01, 2022, 2:17 pm IST
Godfrey Phillips ஜூன் காலாண்டில் லாப அளவு 16.6 சதவீதம் அதிகரித்து 131.05 கோடி ரூபாயாக உள்ளது
Aug 01, 2022, 2:17 pm IST
சோமேட்டோ காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது
Aug 01, 2022, 2:17 pm IST
ஜிஎஸ்டி வரி வசூல் ஏப்ரல் - ஜூலை காலக்கட்டத்தில் 35 சதவீதம் அதிகம்
Aug 01, 2022, 2:16 pm IST
டோரென்ட் பார்மா ஜூன் காலாண்டில் 7 சதவீதம் அதிக லாபமாக 354 கோடி ரூபாயை பெற்றுள்ளது
Aug 01, 2022, 2:16 pm IST
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை மாதம் 81,790 வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Aug 01, 2022, 2:16 pm IST
யெஸ் பேங்க் பங்குகள் 6 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது
Aug 01, 2022, 2:16 pm IST
ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் அதிகரித்துள்ளது
Aug 01, 2022, 2:16 pm IST
இந்தியாவின் ஜூலை மாத உற்பத்தி PMI குறியீடு 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது
Aug 01, 2022, 12:04 pm IST
நவம்பர் 2020க்கு பின்பு வெள்ளிக்கிழமை சிறப்பான வர்த்தகம் பதிவானது
Aug 01, 2022, 12:04 pm IST
IDFC First வங்கி பங்குகள் 12.52 சதவீதம் வரையில் உயர்வு
Aug 01, 2022, 12:04 pm IST
நிஃப்டி வங்கி குறியீடு உயர்வு
Aug 01, 2022, 12:03 pm IST
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 6.77 சதவீதம் உயர்வு
Aug 01, 2022, 12:03 pm IST
ஜீ மீடியா கார்ப்ரேஷன் நிறுவனம் 4.55 கோடி லாபத்தை பெற்றுள்ளது
Aug 01, 2022, 12:03 pm IST
விமான எரிபொருள் விலை 10 சதவீதம் வரையில் சரிவு
Aug 01, 2022, 12:03 pm IST
பல்க் டீல் வாயிலாக IDFC First வங்கியின் 10.8 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளது
Aug 01, 2022, 10:42 am IST
சென்செக்ஸ் குறியீடு 329.06 புள்ளிகள் அதிகரித்து 57,899.31 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 01, 2022, 10:42 am IST
நிஃப்டி குறியீடு 107.15 புள்ளிகள் அதிகரித்து 17,265.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 01, 2022, 10:42 am IST
ஐடிசி நிறுவனம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் ஐடிசி பங்குகள் 1.6 சதவீதம் வரையில் உயர்வு
Aug 01, 2022, 10:42 am IST
கச்சா எண்ணெய் விலை சரிவு, பிரெண்ட் 103.34 டாலர், WTI 97.87 டாலர்
Aug 01, 2022, 10:42 am IST
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் OPEC+ அமைப்பு உற்பத்தி அளவுகள் குறித்து இன்று முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது
Aug 01, 2022, 10:42 am IST
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டு உள்ளது
Aug 01, 2022, 10:28 am IST
3 வருட உயர்வில் ரூபாய் மதிப்பு
Aug 01, 2022, 10:27 am IST
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகித உயர்வின் வேகத்தை விரைவில் குறைக்கும்
Aug 01, 2022, 10:27 am IST
யெஸ் வங்கி சுமார் 8900 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்டுகிறது
Aug 01, 2022, 10:27 am IST
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 3.54 லட்சமாக உயர்வு
Aug 01, 2022, 10:27 am IST
ஜூன் மாதம் 3.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்தது
Aug 01, 2022, 10:27 am IST
விப்ரோ பங்குகள் 0.61 சதவீதம் உயர்வு
Aug 01, 2022, 10:27 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.1 ஆக உள்ளது
Aug 01, 2022, 10:27 am IST
DLF ஜூன் காலாண்டில் மொத்த லாபம் 39 சதவீத வரையில் உயர்ந்தது
Aug 01, 2022, 10:26 am IST
மஹிந்திரா நிறுவனம் new Scorpio-N SUV காருக்கு சுமார் 1 லட்சம் புக்கிங் பெற்றுள்ளது
Aug 01, 2022, 10:26 am IST
யெஸ் வங்கி பங்குகள் 2.34 சதவீதம் உயர்வு
Aug 01, 2022, 10:26 am IST
சீன பொருளாதார தரவுகள் மூலம் ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது
Share This Article
English summary
sensex nifty live update today 01 august 2022: Auto, Pharma shine; FMCG, Realty drag; itc zomato share price
sensex nifty live update today 01 august 2022: Auto, Pharma shine; FMCG, Realty drag; itc zomato share price 300 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், டெக் மஹிந்திரா சரிவு..!
Story first published: Monday, August 1, 2022, 16:06 [IST]