1000 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு நன்றி..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் அமெரிக்க வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை, ரஷ்யா - உக்ரைன் போர் ஆகிய பாதிப்புகளைக் களைந்து ஆசியச் சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது.

 

இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 800 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.

 
1000 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு நன்றி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex nifty live update today 2022 March 16: russia ukraine war fed rate hike fomc meeting paytm share price crude oil gold price bitcoin rate

Russia ukraine war fed rate hike fomc meeting paytm share price crude oil gold price bitcoin rate 800 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. சரிவில் இருந்து மீண்ட பேடிஎம் பங்குகள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X