300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. வங்கி பங்குகள் அதிகப்படியான சரிவு..!
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, மேலும் முதலீட்டு சந்தையில் தொடர்ந்து முதலீட்டு அளவு அதிகரித்து வருகிறது.
இன்று ஆசிய சந்தைகள் பெரிய அளவிலான உயர்வைப் பதிவு செய்யவில்லை என்றாலும், உறுதியான வளர்ச்சி உடன் பெரும்பாலான சந்தைகள் உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வெளியேறும் காரணத்தால் சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்வில் இருந்து வெறும் 100 புள்ளிகள் உயர்வுக்கு சரிந்துள்ளது.
Mar 23, 2022, 4:14 pm IST
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 304.48 புள்ளிகள் சரிந்து 57,684.82 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 23, 2022, 4:14 pm IST
நிஃப்டி குறியீடு 42.95 புள்ளிகள் சரிந்து 17,272.55 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 23, 2022, 4:13 pm IST
சரக்கு விமான சேவை வருமானம் 2 வருட உயர்வு
Mar 23, 2022, 4:13 pm IST
ஸ்டீல் விலை ஒரு டன்னுக்கு 1500 ரூபாய் உயர்வு
Mar 23, 2022, 4:12 pm IST
நிலக்கரி விலை ஒரு டன் விலை 700 டாலரில் இருந்து கடந்த 2 நாட்களில் 11 சதவீதம் சரிந்தது
Mar 23, 2022, 4:11 pm IST
ஸ்டீல் உற்பத்தி கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை தொட்டது
Mar 23, 2022, 4:10 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 16 பைசா சரிந்து 76.34 ஆக சரிவு
Mar 23, 2022, 2:37 pm IST
சென்செக்ஸ் பங்குகள் 173.28 புள்ளிகள் சரிந்து 57,816.02 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 23, 2022, 2:37 pm IST
நிஃப்டி குறியீடு 42.95 புள்ளிகள் சரிந்து 17,272.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 23, 2022, 2:37 pm IST
பார்தி ஏர்டெல் பங்குகள் 1.95 சதவீதம் வரையில் சரிவு
Mar 23, 2022, 2:36 pm IST
ஹெச்டிஎப்சி பங்குகள் 1.71 சதவீதம் வரையில் சரிவு
Mar 23, 2022, 2:36 pm IST
1437 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெச்டிஎப்சி பங்குகள் கைமாறியது
Mar 23, 2022, 2:36 pm IST
ஜூப்லியன்ட் புட்வொர்க்ஸ் பங்குகளுக்கு 2850 ரூபாய் டார்கெட் விலை கொடுத்த யெஸ் செக்யூரிட்டிஸ்
Mar 23, 2022, 2:36 pm IST
பேடிஎம் பங்கு விலை 536.20 ரூபாய்க்கு சரிந்து 52 வார சரிவை பதிவு செய்துள்ளது
Mar 23, 2022, 2:36 pm IST
இந்தியா ஹோட்டல்ஸ் நிறுவனம் தனது கடனில் பெரும் பகுதியை குறைத்துள்ளது
Mar 23, 2022, 2:36 pm IST
இந்தியா ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 3- 5 வருடம் சிறப்பானது
Mar 23, 2022, 2:35 pm IST
ஜின்டால் சா நிறுவனம் IOC நிறுவனத்தின் 9300 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியுது
Mar 23, 2022, 1:20 pm IST
சென்செக்ஸ் குறியீடு 204.77 புள்ளிகள் சரிந்து 57,784.53 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 23, 2022, 1:20 pm IST
நிஃப்டி குறியீடு 52.65 புள்ளிகள் சரிந்து 17,262.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 23, 2022, 1:20 pm IST
சென்செக்ஸ் குறியீடு 57,621.42 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Mar 23, 2022, 1:20 pm IST
4 கிளை நிறுவனங்களுடன் ஒன்றாக GVK குழுமம் இணைக்க ஒப்புதல்
Mar 23, 2022, 1:19 pm IST
33.7 கோடி எல் அண்ட் டி பைனான்ஸ் பங்குகள் விற்பனை
Mar 23, 2022, 1:19 pm IST
பேடிஎம் பங்குகள் 3.3 சதவீதம் வரையில் உயர்ந்து 562 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது
Mar 23, 2022, 1:19 pm IST
HDFC 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரீடைல் ஹோம் லோன் அளித்துள்ளது
Mar 23, 2022, 1:19 pm IST
HDFC தனது வரலாற்றிலேயே அதிகப்படியான ஹோம் லோன்-ஐ கொடுத்துள்ளது
Mar 23, 2022, 1:18 pm IST
அதானி பவர் தனது 6 கிளை நிறுவனங்களையும் இணைக்க முடிவு
Mar 23, 2022, 12:20 pm IST
நிஃப்டி குறியீடு 7.30 புள்ளிகள் சரிந்து 17,308.20 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 23, 2022, 12:20 pm IST
சென்செக்ஸ் குறியீடு வெறும் 1.31 புள்ளிகள் உயர்ந்து 57,990.61 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 23, 2022, 12:20 pm IST
டிசிஎஸ் நிறுவனத்தின் ERP சேவையில் தனது கிளவுட் சேவைக்காக Sodexo தேர்வு செய்துள்ளது
Mar 23, 2022, 12:20 pm IST
ஹீரோ மோட்டோ கார்ப் தலைவர் பவன் முஞ்சால் வீட்டு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
Mar 23, 2022, 12:20 pm IST
ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் 1.63 சதவீதம் சரிவு
Mar 23, 2022, 12:20 pm IST
ஜிஎம்ஆர் பவர் பங்குகள் 5 சதவீத லோவர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டு உள்ளது
Mar 23, 2022, 12:19 pm IST
BFSI குறியீடு 1 சதவீதம் வரையில் உயர்வு
Mar 23, 2022, 12:19 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.99 ஆக உள்ளது
Mar 23, 2022, 12:19 pm IST
சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 430 புள்ளிகள் வரையில் உயர்ந்தது
Mar 23, 2022, 12:19 pm IST
எரிபொருள் நிறுவனங்கள் பங்குகள் உயர்வு
Mar 23, 2022, 12:18 pm IST
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்வு
Mar 23, 2022, 12:18 pm IST
பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக உயர்வு
Mar 23, 2022, 12:18 pm IST
ஜெர்மனி நாட்டின் oddity நிறுவனத்தைக் கைப்பற்றும் இன்போசிஸ்
Mar 23, 2022, 12:18 pm IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 115 டாலராக உயர்வு
Share This Article
English summary
sensex nifty live update today 2022 march 23: russia ukraine war peace talks lic ipo bitcoin price gold rate covid china
sensex nifty live update today 2022 march 23: bank nifty sgx russia ukraine war peace talks lic ipo bitcoin price gold rate covid china 110 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாக்டர் ரெட்டி பங்குகள் அசத்தல்..!
Story first published: Wednesday, March 23, 2022, 16:16 [IST]