185 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. தொடர் உயர்வில் மஹிந்திரா..!
ஜூன் மாதத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கினாலும், ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை காரணமாகச் சென்செக்ஸ் சரிவு பாதைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல் கச்சா எண்ணெய் விலை 122.84 டாலர் வரையில் உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் உலக நாடுகளில் விலைவாசி, பணவீக்கம் ஆகியவை அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.
இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1003.56 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றிய அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் புதன்கிழமையும் கணிசமான முதலீட்டை வெளியேற்றத் துவங்கியுள்ளனர்.
Jun 01, 2022, 4:06 pm IST
சென்செக்ஸ் குறியீடு 185.24 புள்ளிகள் சரிந்து 55,381.17 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 01, 2022, 4:06 pm IST
நிஃப்டி குறியீடு 61.80 புள்ளிகள் சரிந்து 16,522.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 01, 2022, 4:05 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 10 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் உள்ளது
Jun 01, 2022, 4:05 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 20 நிறுவனங்கள் சரிவு
Jun 01, 2022, 4:05 pm IST
கோல் இந்தியா நிறுவனத்தின் 1.49 கோடி பங்குகள் பிளாக் டீல் வாயிலாக கைமாறியது
Jun 01, 2022, 4:05 pm IST
கோல் இந்தியா பங்குகள் 2.05 சதவீதம் உயர்வு
Jun 01, 2022, 3:26 pm IST
சென்செக்ஸ் குறியீடு 157.59 புள்ளிகள் சரிந்து 55,408.82 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 01, 2022, 3:26 pm IST
நிஃப்டி குறியீடு 56.40 புள்ளிகள் சரிந்து 16,528.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 01, 2022, 3:26 pm IST
டெல்கா கார்ப் நிறுவனத்தின் 25 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா
Jun 01, 2022, 3:26 pm IST
டெல்கா கார்ப் 4.01 சதவீதம் சரிவு
Jun 01, 2022, 3:26 pm IST
ஐரோப்பாவின் Stoxx குறியீடு 0.3 சதவீதம் சரிவு
Jun 01, 2022, 3:25 pm IST
எஸ் அண்ட் பி 500 குறியீட்டில் சிறு தடுமாற்றம்
Jun 01, 2022, 3:25 pm IST
நாஸ்டாக் 100 குறியீடு 0.2 சதவீதம் சரிவு
Jun 01, 2022, 3:25 pm IST
விமான எரிபொருள் விலை இன்று 1.3 சதவீதம் சரிவு
Jun 01, 2022, 3:25 pm IST
10 முறை தொடர் உயர்வுக்குப் பின்பு முதல் முறையாக விலை குறைப்பு
Jun 01, 2022, 3:25 pm IST
மே மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு ரூ.1.41 லட்சம் கோடி
Jun 01, 2022, 3:25 pm IST
ஜிஎஸ்டி செஸ் வரி மட்டும் 10,500 கோடி ரூபாய் வசூல்
Jun 01, 2022, 3:24 pm IST
ஐஜிஎஸ்டி வரி 73,300 கோடி ரூபாய் வசூல்
Jun 01, 2022, 3:24 pm IST
மாருதி சுசூகி மே மாதம் 1,61,413 கார்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்துள்ளது
Jun 01, 2022, 3:24 pm IST
மும்பை BMC-யிடம் இருந்து வெல்ஸ்பன் எண்டர்பிரைசர்ஸ் சுமார் 4,636 கோடி ரூபாய் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது
Jun 01, 2022, 3:24 pm IST
வெல்ஸ்பன் எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 2.5 சதவீதம் வரை உயர்வு
Jun 01, 2022, 3:24 pm IST
டாடா மோட்டார்ஸ் மே மாதம் 43,341 கார்களை விற்பனை செய்துள்ளது
Jun 01, 2022, 3:24 pm IST
2021 மே மாதத்தை விடவும் 185% வளர்ச்சி
Jun 01, 2022, 3:23 pm IST
டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் விற்பனை 188% உயர்ந்து 32,818 வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Jun 01, 2022, 3:20 pm IST
மஹிந்திரா நிறுவனம் மே மாதம் 53,726 வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Jun 01, 2022, 3:19 pm IST
மே 2021 மொத்த விற்பனை 17,447 வாகனங்கள் மட்டுமே
Jun 01, 2022, 12:09 pm IST
அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்ட சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது
Jun 01, 2022, 12:09 pm IST
சென்செக்ஸ் குறியீடு 149.21 புள்ளிகள் உயர்ந்து 55,715.62 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 01, 2022, 12:09 pm IST
நிஃப்டி குறியீடு 27.25 புள்ளிகள் உயர்ந்து 16,611.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 01, 2022, 12:09 pm IST
ஐசிஐசிஐ வங்கி அனைத்து கடனுக்கான வட்டி விகிதத்தை 0.30% உயர்த்தியது
Jun 01, 2022, 12:09 pm IST
பாட்டா நிறுவனத்தின் பிளாக் டீல் எதிரொலியாக இந்நிறுவனப் பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு
Jun 01, 2022, 12:08 pm IST
eMudhra பங்குகள் 6 சதவீத ப்ரீமியம் விலையில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது
Jun 01, 2022, 12:08 pm IST
பஜாஜ் ஆட்டோ விற்பனை 2021 மே மாதத்தை ஒப்பிடுகையில் வெறும் 1 சதவீத வளர்ச்சியில் 2.75 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Jun 01, 2022, 12:08 pm IST
சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரையில் உயர்ந்து சரிந்தது
Jun 01, 2022, 12:08 pm IST
2022 இறுதிக்குள் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக உயர்த்தும் - ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஸ்டீவன் இங்கிலான்டர்
Jun 01, 2022, 12:06 pm IST
இன்போசிஸ் : டிமாண்ட் அதிகமாக உள்ளது 13-15 சதவீத வருவாய் வளர்ச்சிக்கு எவ்விதமான சிக்கலும் இல்லை
Jun 01, 2022, 12:06 pm IST
அசோக் லேலண்ட் மே மாத விற்பனை 315% உயர்வு
Jun 01, 2022, 12:05 pm IST
அசோக் லேலண்ட் கடந்த ஆண்டு வெறும் 3199 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில் 2022 மே மாதத்தில் 13273 வாகனங்களை விற்பனை செய்துள்ளது
Jun 01, 2022, 12:05 pm IST
அதானி பங்குகள் ஏப்ரல் மாத உச்சத்தில் இருந்து தொடர் சரிவு
Jun 01, 2022, 12:05 pm IST
அதானி குழும பங்குகள் ஜூன் மாத முதல் வர்த்தக நாளில் பெரும்பாலான பங்குகள் சரிவில் துவங்கியுள்ளது
Jun 01, 2022, 12:04 pm IST
பாரத் டைனாமிக்ஸ் பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்வு
Jun 01, 2022, 12:04 pm IST
பாரத் டைனாமிக்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 2,971 கோடி ரூபாய் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது
Jun 01, 2022, 12:04 pm IST
அதானி பவர் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
Share This Article
English summary
sensex nifty live updated 01 june 2022: gdp data auto sales emudhra ipo listing covid brent crude bitcoin gold rate
sensex nifty live updated 01 june 2022: gdp data auto sales emudhra ipo listing covid brent crude bitcoin gold rate தடுமாறும் பங்குச்சந்தை.. ஜூன் மாதத்தில் முதல் நாளே இப்படியா..?
Story first published: Wednesday, June 1, 2022, 16:06 [IST]