முதலீட்டாளர்கள் ஏமாற்றம்.. கடைசி நேரத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவு..!
அமெரிக்காவின் பொருளாதார தரவுகளும், சீனா அமெரிக்கா மத்தியிலான பாதிப்புகள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்று உயர்வுடன் துவங்கியது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்வுடனே உள்ளது.
இதன் மூலம் நேற்று சரிவைச் சந்தித்த ஐடி மற்றும் நிதி சேவை பங்குகள் இன்று உயர்வுடன் உள்ளது.
Jul 05, 2022, 3:52 pm IST
சென்செக்ஸ் குறியீடு 100.42 புள்ளிகள் சரிந்து 53,134.35 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 05, 2022, 3:51 pm IST
நிஃப்டி குறியீடு 24.50 புள்ளிகள் சரிந்து 15,810.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 05, 2022, 3:51 pm IST
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவாக 79.15 ஐ அடைந்துள்ளது
Jul 05, 2022, 3:51 pm IST
மீண்டும் வரலாற்று சரிவில் ரூபாயின் மதிப்பு
Jul 05, 2022, 3:51 pm IST
ஐடி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் சரிவு
Jul 05, 2022, 3:51 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு 20 வருட சரிவை எட்டியது
Jul 05, 2022, 3:51 pm IST
ஜியோ என்டர்ப்ரைஸ் மதிப்பு 120 பில்லியன் டாலராக உயரும் என கணித்துள்ளது Bernstein.
Jul 05, 2022, 3:51 pm IST
ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பு தற்போது 81 டாலராக உள்ளது
Jul 05, 2022, 3:50 pm IST
வர்த்தகம் முடியும் நேரத்தில் டாடா ஸ்டீல் பங்குகள் சரிவு
Jul 05, 2022, 2:10 pm IST
சென்செக்ஸ் குறியீடு 430.08 புள்ளிகள் உயர்ந்து 53,664.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 05, 2022, 2:10 pm IST
நிஃப்டி குறியீடு 29.40 புள்ளிகள் உயர்ந்து 15,864.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 05, 2022, 2:09 pm IST
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வாராக் கடன் 6 சதவீதத்திற்குக் கொண்டு வந்துள்ளது
Jul 05, 2022, 2:09 pm IST
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்குகள் 2.63 சதவீதம் உயர்வு
Jul 05, 2022, 2:09 pm IST
ஐரோப்பாவின் Stoxx 600 குறியீடு 0.4 சதவீதம் உயர்வு
Jul 05, 2022, 2:08 pm IST
S&P 500 பியூச்சர் குறியீடு 0.3 சதவீதம் உயர்வு
Jul 05, 2022, 2:08 pm IST
நாஸ்டாக் 100 பியூச்சர் குறியீடு 0.4 சதவீதம் உயர்வு
Jul 05, 2022, 2:08 pm IST
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்டரல் வங்கி பங்குகள் 9 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Jul 05, 2022, 2:08 pm IST
ஜூன் மாதம் தங்கம் இறக்குமதி 3 மடங்கு உயர்வு
Jul 05, 2022, 2:07 pm IST
2021 ஜூன் மாதம் 17 டன் தங்கம் இறக்குமதி
Jul 05, 2022, 2:07 pm IST
2022 ஜூன் மாதம் 49 டன் தங்கம் இறக்குமதி
Jul 05, 2022, 2:07 pm IST
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் பங்குகள் 11 சதவீதம் உயர்வு
Jul 05, 2022, 2:06 pm IST
NLC இந்திய பங்குகள் 10.22 சதவீதம் வரையில் உயர்ந்து 69 ரூபாயாக உள்ளது
Jul 05, 2022, 2:06 pm IST
ஸ்வீடன் AstraZeneca நிறுவனம் பயோடெக் நிறுவனமான TeneoTwo நிறுவனத்தை 1.27 பில்லியன் டாலருக்கு கைப்பற்றுகிறது
Jul 05, 2022, 12:39 pm IST
சென்செக்ஸ் குறியீடு 608.59 புள்ளிகள் உயர்ந்து 53,843.36 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 05, 2022, 12:39 pm IST
நிஃப்டி குறியீடு 183.35 புள்ளிகள் உயர்ந்து 16,018.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 05, 2022, 12:39 pm IST
அடுத்த சில மாதத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் - வின்கேஷ் குலாடி
Jul 05, 2022, 12:39 pm IST
ஜூன் மாதம் சேவைத்துறை பிஎம்ஐ குறியீடு 59.2 புள்ளிகளாக உயர்வு
Jul 05, 2022, 12:39 pm IST
ஏப்ரல் 2011-க்கு பின்பு சேவைத்துறை பிஎம்ஐ குறியீடு ஜூன் மாதம் தான் உயர்வு
Jul 05, 2022, 12:38 pm IST
ஜூன் மாதம் போர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 4 சதவீதம் உயர்வு
Jul 05, 2022, 12:38 pm IST
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்கு ஆர்பிஐ ஓப்புதல்
Jul 05, 2022, 12:38 pm IST
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1.5% வரை உயர்வு
Jul 05, 2022, 12:38 pm IST
கிளவுட் டிரான்ஸ்பார்மேஷன்-க்கு டிசிஎஸ் உடன் கைகோர்த்த Outokumpu
Jul 05, 2022, 12:37 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.04 ஆக உள்ளது
Jul 05, 2022, 12:11 pm IST
ரெசிஷன் உருவானால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 65 டாலர் வரையில் சரியலாம் - சிட்டி
Jul 05, 2022, 12:11 pm IST
2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் 45 டாலர் வரையில் சரியலாம் - சிட்டி
Jul 05, 2022, 12:11 pm IST
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரியில் 12% மற்றும் 15% தள்ளுபடி வழங்கப்படும் - மத்திய அரசு
Jul 05, 2022, 12:10 pm IST
நிஃப்டி 16,000 புள்ளிகளை எட்டியது
Jul 05, 2022, 12:10 pm IST
மோதிலால் ஆஸ்வால், எல்ஐசி நிறுவனத்திற்கு Buy என ரேட்டிங் கொடுத்து 830 ரூபாய் டார்கெட் விலையை கொடுத்துள்ளது
Jul 05, 2022, 12:10 pm IST
ஜூன் மாதம் பயணிகள் வாகனங்களின் ரீடைல் விற்பனை 40 சதவீதம் உயர்வு
Jul 05, 2022, 12:10 pm IST
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்குகள் உயர்வு
Share This Article
English summary
Sensex nifty live updates 05 july 2022: positive economic data Sino USA tensions dollar crude oil bitcoin gold covid
Sensex nifty live updates 05 july 2022: positive economic data Sino USA tensions dollar crude oil bitcoin gold covid 600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் அசத்தல்..!
Story first published: Tuesday, July 5, 2022, 15:47 [IST]