சென்செக்ஸ் குறியீடு 93.91 புள்ளிகள் சரிவு.. ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் 2.3% சரிவு..!
மும்பை பங்குச்சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கியுள்ளது, இன்றைய வர்த்தகத்தில் டெக் மற்றும் உலோக துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது.
மேலும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அமெரிக்க பொருளாதார தரவுகள், ஐரோப்பா மற்றும் இந்திய மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த முடிவுகள் சந்தை முதலீட்டை பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.
Jun 06, 2022, 3:54 pm IST
சென்செக்ஸ் குறியீடு 93.91 புள்ளிகள் சரிந்து 55,675.32 புள்ளிகளை அடைந்தது
Jun 06, 2022, 3:53 pm IST
நிஃப்டி குறியீடு 14.75 புள்ளிகள் சரிந்து 16,569.55 புள்ளிகளை அடைந்தது
Jun 06, 2022, 3:53 pm IST
72 நிறுவனங்கள் 52 வார உயர்வை தொட்டது
Jun 06, 2022, 3:53 pm IST
75 நிறுவனங்கள் 52 வார சரிவை தொட்டது
Jun 06, 2022, 3:53 pm IST
296 நிறுவனங்கள் அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Jun 06, 2022, 3:52 pm IST
268 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Jun 06, 2022, 3:52 pm IST
என்எஸ்ஈ சந்தையில் வங்கி, ஆட்டோ, மெட்டல், தனியார் வங்கி குறியீடுகள் உயர்வு
Jun 06, 2022, 3:52 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் சரிவு
Jun 06, 2022, 3:52 pm IST
PSP ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் 154.89 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியது
Jun 06, 2022, 3:52 pm IST
ஆர்பிஐ: பயன்பாட்டில் இருக்கும் இந்திய ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை
Jun 06, 2022, 3:51 pm IST
ஐரோப்பிய சந்தை மற்றும் அமெரிக்காவின் பியூச்சர் சந்தைகள் உயர்வுடன் உள்ளது
Jun 06, 2022, 2:12 pm IST
மே மாதம் பிரிட்டன் ஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனை 40 சதவீதம் வரையில் சரிவு
Jun 06, 2022, 2:12 pm IST
டாடா மோட்டார்ஸ் மற்றும் ப்ளூஸ்மார்ட் எலக்ட்ரிக் மொபிலிட்டி உடன் ஒப்பந்தம்
Jun 06, 2022, 2:12 pm IST
10000 Xpres T எலக்ட்ரிக் வாகனங்களை டெலிவரி செய்ய ஒப்பந்தம்
Jun 06, 2022, 2:12 pm IST
கோல்டே பாட்டில் டெவலப்பர்ஸ் நிறுவனம் டாடா பவர் நிறுவனத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க ஒப்பந்தம்
Jun 06, 2022, 2:12 pm IST
மே மாதம் வாகன விற்பனை மந்தம்
Jun 06, 2022, 2:12 pm IST
கொரோனா தொற்று அதிகரிப்பால் PVR, INOX பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிவு
Jun 06, 2022, 11:49 am IST
சென்செக்ஸ் குறியீடு 312.73 புள்ளிகள் சரிந்து 55,456.50 புள்ளிகளை எட்டியது
Jun 06, 2022, 11:49 am IST
நிஃப்டி குறியீடு 80.30 புள்ளிகள் உயர்ந்து 16,504.00 புள்ளிகளை எட்டியது
Jun 06, 2022, 11:49 am IST
ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு டன்-க்கு 5000 ரூபாய் வரையில் குறைக்கத் திட்டம்
Jun 06, 2022, 11:48 am IST
எல்ஐசி பங்கு விலை 800 ரூபாய் வரையில் சரிந்து மொத்த சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் சரிந்தது
Jun 06, 2022, 11:48 am IST
எஸ்ஸார் பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை 1913 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 4 சதவீதம் உயர்வு
Jun 06, 2022, 11:48 am IST
ஐடி பங்குகள் தொடர் சரிவு, முதலீட்டாளர்கள் கவலை
Jun 06, 2022, 11:48 am IST
மேற்கு மற்றும் தென் இந்தியாவில் மெக்டொனால்டு வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் வெஸ்ட்லைப் டெவலப்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக அக்ஷய் ஜாதியா நியமனம்
Jun 06, 2022, 11:48 am IST
சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விலை உயர்வால் கச்சா எண்ணெய் விலை 2 டாலர் உயர்வு
Jun 06, 2022, 11:48 am IST
கர்நாடகாவில் மொபைல் மெடிக்கல் சர்வீசஸ் சேவையை அறிமுகம் செய்யும் இன்போசிஸ் பவுண்டேஷன்
Jun 06, 2022, 11:48 am IST
அமெரிக்க வட்டி உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி தரவுகள் வெளியாகும் நிலையில் ஐடி பங்குகள் சரிவு
Jun 06, 2022, 11:47 am IST
டெக்ஸ்டைல் துறைக்கு PLI 2.0 திட்டத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறோம் - டெக்ஸ்டைல் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்
Jun 06, 2022, 11:47 am IST
வரலாற்று சரிவை பதிவு செய்த எல்ஐசி பங்குகள்
Share This Article
English summary
sensex nifty live updates 06 june 2022: lic share price cement stocks rbi policy covid brent crude bitcoin gold rate
sensex nifty live updates 06 june 2022: lic share price cement stocks rbi policy covid brent crude bitcoin gold rate 800 ரூபாய்க்கு கீழ் சரிந்த எல்ஐசி பங்குகள்.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
Story first published: Monday, June 6, 2022, 15:54 [IST]