370 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. விப்ரோ டூ டிசிஎஸ் மொத்தமும் சரிவு..!
மும்பை பங்குச்சந்தை தடுமாறி வந்த நிலையில் புதன்கிழமை கச்சா எண்ணெய் விலை சரிவு, ரீடைல் பணவீக்க தரவுகள் ஆகியவற்றின் எதிரொலியாக கன்ஸ்யூமர் நிறுவன பங்குகள் உயர்வின் வாயிலாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வுடன் துவங்கியது.
கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, மே மாதத்தில் 7.04% ஆக இருந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 7.01% ஆகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து ஆறாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான 2 முதல் 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இன்னும் ஒரு காலாண்டிற்கு 6 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அதற்கான காரணங்களை ரிசர்வ் வங்கி கடிதம் எழுதி அரசுக்கு விளக்க வேண்டும்.
இதேவேளையில் நேற்று காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்குகள் 2.3 சதவீதம் சரிந்துள்ளது.
Jul 13, 2022, 3:53 pm IST
சென்செக்ஸ் குறியீடு 372.46 புள்ளிகள் உயர்ந்து 53,514.15 புள்ளிகளை அடைந்தது
Jul 13, 2022, 3:53 pm IST
நிஃப்டி குறியீடு 91.55 புள்ளிகள் சரிந்து 15,966.65 புள்ளிகளை அடைந்தது
Jul 13, 2022, 3:53 pm IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு 0.04 சதவீதம் உயர்வு
Jul 13, 2022, 3:53 pm IST
சென்செக்ஸ் சரிந்தாலும் ஸ்மால்கேப் குறியீடு உயர்வு
Jul 13, 2022, 3:53 pm IST
ஜூன் மாதம் பயணிகள் வாகனங்கள் விநியோகம் 19 சதவீதம் உயர்வு
Jul 13, 2022, 2:58 pm IST
சென்செக்ஸ் குறியீடு 331.04 புள்ளிகள் உயர்ந்து 53,555.57 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 13, 2022, 2:58 pm IST
நிஃப்டி குறியீடு 78.55 புள்ளிகள் சரிந்து 15,979.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 13, 2022, 2:58 pm IST
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்குகள் 2.26% உயர்வு
Jul 13, 2022, 2:58 pm IST
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவன பங்குகள் 7.23% உயர்வு
Jul 13, 2022, 2:58 pm IST
கேர் ரேட்டிங் பங்குகள் 14.17% உயர்வு
Jul 13, 2022, 2:57 pm IST
மோசமான சரிவில் ஏர்டெல் பங்குகள்
Jul 13, 2022, 1:14 pm IST
3வது நாளாக ரூபாய் மதிப்பு சரிவு
Jul 13, 2022, 1:14 pm IST
ரியல் எஸ்டேட் நிறுவனமான Signature Global 1000 கோடி ரூபாய் ஐபிஓ வெளியிட செபியிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது
Jul 13, 2022, 1:14 pm IST
பஜாஜ் ஹெல்த்கேர் பங்குகள் 2.66 சதவீதம் உயர்வு
Jul 13, 2022, 1:14 pm IST
டிசிஎஸ் 5வது குளோபல் ரிசர்ச் மற்றும் கோ இன்னோவேஷன் சென்டரை டிசிஎஸ் பேஸ் போர்ட் டொராண்டோ -வில் அமைத்தது
Jul 13, 2022, 1:14 pm IST
99 நாளில் 100 MMT சரக்குகளை அதானி போர்ஸ் நிர்வாகம் செய்துள்ளது
Jul 13, 2022, 11:29 am IST
சென்செக்ஸ் குறியீடு 60.4 புள்ளிகள் உயர்ந்து 53,947.01 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 13, 2022, 11:29 am IST
நிஃப்டி குறியீடு 17.75 புள்ளிகள் சரிந்து 16,076.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 13, 2022, 11:29 am IST
சோபா லிமிடெட் பங்குகள் 1.07 சதவீதம் உயர்வு
Jul 13, 2022, 11:29 am IST
2023 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 4.7 சதவீதமாக குறைத்துள்ளது நோமூரா
Jul 13, 2022, 11:29 am IST
நோமூரா இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை முன்பு 5.4% ஆக கணித்திருந்த நிலையில் 4.7% ஆக குறைத்துள்ளது
Jul 13, 2022, 11:28 am IST
புதிய டீமேட் கணக்குகள் எண்ணிக்கையின் வேகம் சரிவு - Zerodha
Jul 13, 2022, 11:28 am IST
எஸ்ஐபி முதலீடுகள் அளவு அதிகரிப்பு - Zerodha
Jul 13, 2022, 11:28 am IST
ஆக்சிஸ் வங்கியின் Non-Executive சேர்மன் ஆக ராகேஷ் மஹிஜா-வை திரும்பவும் நியமிக்க ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
Jul 13, 2022, 11:28 am IST
அக்டோபர் 2023 வரையில் ஆக்சிஸ் வங்கியின் Non-Executive சேர்மன் ஆக ராகேஷ் மஹிஜா இருப்பார்
Jul 13, 2022, 11:28 am IST
52 வார சரிவில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
Jul 13, 2022, 11:27 am IST
வல்லரசு நாடுகள் ரெசிஷனில் நுழையும் விளிம்பில் உள்ளது - அஜய் ஷாஹாய்
Jul 13, 2022, 11:27 am IST
சென்செக்ல் குறியீடு 300 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது
Jul 13, 2022, 11:26 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் 100 டாலராக சரிவு
Share This Article
English summary
Sensex nifty live updates 13 july 2022: hcl tech mindtree rupee covid crude gold Cpi inflation data
தடுமாறும் மும்பை பங்குச்சந்தை.. 47 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..! Sensex nifty live updates 13 july 2022: hcl tech mindtree rupee covid crude gold Cpi inflation data
Story first published: Wednesday, July 13, 2022, 15:54 [IST]