3வது நாளாக சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு இழப்பு..!
மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை ரத்தக்களரியில் இருந்து முழுமையாக மீளாத நிலையில், இன்றைய வர்த்தகம் துவங்கும் போது 380 புள்ளிகள் சரிந்தாலும், சில நிமிடத்தில் மீண்டது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த மாதம் நடக்க உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் 0.75 சதவீதம் வரையில் பென்ச்மார்க் வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
இதன் தாக்கம் இந்த வாரம் முழுவதும் இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் அடிப்படைகள் மிகவும் வலிமையாக இருக்கும் நிறுவனத்தின் முதலீடு செய்வது சிறந்தது என சந்தை வல்லூனர்கள் கூறுகின்றனர்.
Jun 14, 2022, 3:46 pm IST
சென்செக்ஸ் குறியீடு 153.13 புள்ளிகள் சரிந்து 52,693.57 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 14, 2022, 3:46 pm IST
நிஃப்டி குறியீடு 42.30 புள்ளிகள் சரிந்து 15,732.10 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 14, 2022, 3:46 pm IST
நிஃப்டி மெட்டல், பார்மா துறை குறியீடு உயர்வு
Jun 14, 2022, 3:46 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனத்தில் 16 நிறுவனங்கள் உயர்வு
Jun 14, 2022, 3:46 pm IST
தொடர்ந்து 3வது நாளாக சரியும் சென்செக்ஸ்
Jun 14, 2022, 3:45 pm IST
கேப்ரி குளோபல் கேப்பிடல் நிறுவனத்தில் எல்ஐசி தனது முதலீட்டு இருப்பை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது
Jun 14, 2022, 3:45 pm IST
பிப்ரவரி - ஜூன் காலகட்டத்தில் 221 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது எல்ஐசி
Jun 14, 2022, 3:45 pm IST
பைபேக் திட்டத்தைக் கைவிட்டது பஜாஜ் ஆட்டோ
Jun 14, 2022, 3:45 pm IST
பஜாஜ் ஆட்டோ பங்குகள் 19 மாதம் சரிவு
Jun 14, 2022, 3:45 pm IST
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 6.55 சதவீதம் சரிந்து 3,627.20 ரூபாயாக உள்ளது
Jun 14, 2022, 3:45 pm IST
52 வார சரிவை தொட்டது ஏசியன் பெயின்ட்ஸ்
Jun 14, 2022, 3:44 pm IST
ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் 2,585.05 ரூபாயாக சரிவு
Jun 14, 2022, 3:44 pm IST
விமான பயணி சரியான டிக்கெட் வைத்திருந்தும் விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர் இந்தியா
Jun 14, 2022, 3:44 pm IST
ஏர் இந்தியா மீது 10 லட்சம் அபராதம் விதித்த DGCA
Jun 14, 2022, 2:16 pm IST
சென்செக்ஸ் குறியீடு 165.34 புள்ளிகள் உயர்ந்து 52,647.98 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 14, 2022, 2:16 pm IST
நிஃப்டி குறியீடு 36.05 புள்ளிகள் சரிந்து 15,738.35 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 14, 2022, 2:15 pm IST
அமெரிக்க சந்தை சரிவில் துவங்கியது
Jun 14, 2022, 2:15 pm IST
3வது நாளாக சரிந்தது ஜப்பான் நிக்கி குறியீடு
Jun 14, 2022, 2:15 pm IST
52 வார சரிவில் ஏசியன் பெயின்ட்ஸ்
Jun 14, 2022, 2:15 pm IST
மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதம் வரையில் உயர்வு
Jun 14, 2022, 12:26 pm IST
சென்செக்ஸ் குறியீடு 125.4 புள்ளிகள் உயர்ந்து 52,972.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 14, 2022, 12:26 pm IST
நிஃப்டி குறியீடு 47.45 புள்ளிகள் சரிந்து 15,821.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 14, 2022, 12:26 pm IST
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் பங்குகள் 3.95 சதவீதம் சரிவு
Jun 14, 2022, 12:25 pm IST
நிஃப்டி அடுத்த 12 மாதத்திற்கு லாபத்தை அளிக்காது - ஜெப்ரீஸ் கணிப்பு
Jun 14, 2022, 12:25 pm IST
ஜிஆர் இன்பரா பங்குகள் 2 நாளில் 23 சதவீதம் சரிவு
Jun 14, 2022, 12:25 pm IST
பியூச்சர் குரூப் பங்குகள் இன்றும் உயர்வு
Jun 14, 2022, 12:25 pm IST
என்டிபிசி பங்குகள் 2.18 சதவீதம் உயர்வு
Jun 14, 2022, 12:24 pm IST
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 1.63 சதவீதம் உயர்வு
Jun 14, 2022, 12:24 pm IST
பார்தி ஏர்டெல் பங்குகள் 1.46 சதவீதம் உயர்வு
Jun 14, 2022, 10:58 am IST
சென்செக்ஸ் குறியீடு 86.39 புள்ளிகள் சரிந்து 52,933.09 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 14, 2022, 10:58 am IST
நிஃப்டி குறியீடு 32.25 புள்ளிகள் சரிந்து 15,806.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 14, 2022, 10:58 am IST
பங்குச்சந்தையில் காத்திருந்து முதலீடு செய்யும் நேரம் இது - தீபன் மேத்தா Elixir Equities
Jun 14, 2022, 10:57 am IST
சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு வங்கி மற்றும் நிதி சேவை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர் கொண்டு வருகிறது
Jun 14, 2022, 10:57 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.02 ஆகத் துவங்கியுள்ளது
Jun 14, 2022, 10:57 am IST
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78-க்கு கீழ் சரியவில்லை
Jun 14, 2022, 10:57 am IST
சென்செக்ஸ் குறியீடு 380 புள்ளிகள் வரையில் சரிந்தது
Jun 14, 2022, 10:57 am IST
கச்சா எண்ணெய் விலை மீண்டும் 122 டாலரை தொட்டது
Jun 14, 2022, 10:57 am IST
அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 25% பங்குளை டோட்டல் கைப்பற்ற உள்ளது
Jun 14, 2022, 10:57 am IST
அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் 1.53 சதவீதம் வரையில் உயர்வு
Jun 14, 2022, 10:55 am IST
பிட்காயின், எதிரியம், பினான்ஸ், ட்ரான் கிரிப்டோகரன்சிகள் 10-17 சதவீதம் வரையில் சரிவு
Share This Article
English summary
Sensex nifty live updates 14 june 2022: lic share price rupee dollar inr usd inflation covid brent crude bitcoin gold rate
Sensex nifty live updates 14 june 2022: lic share price rupee dollar inr usd inflation covid brent crude bitcoin gold rate 380 புள்ளிகள் சரிவில் மீண்ட சென்செக்ஸ்.. வங்கி & நிதி சேவை துறை அதிகப்படியான பாதிப்பு..!
Story first published: Tuesday, June 14, 2022, 15:47 [IST]