180 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ பங்குகள் சரிவு..!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சீனாவின் மந்தமான பொருளாதார தரவுகள், ஆசிய சந்தையில் உருவான கலவையான வர்த்தக சூழ்நிலை இருந்தாலும், இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு கை கொடுத்துள்ளது.
May 16, 2022, 4:00 pm IST
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 180.22 புள்ளிகள் சரிந்து 52,973.84 புள்ளிகளை அடைந்துள்ளது
May 16, 2022, 4:00 pm IST
நிஃப்டி குறியீடு 60.15 புள்ளிகள் உயர்ந்து 15,842.30 புள்ளிகள் அடைந்துள்ளது
May 16, 2022, 3:59 pm IST
காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு மொத்த ஐடி துறை பங்குகளும் சரிவு
May 16, 2022, 3:59 pm IST
மார்ச் காலாண்டு லாபம் அதிகரித்த காரணத்தால் சென்சூரி ப்ளை பங்குகள் 2.1% உயர்ந்தது
May 16, 2022, 3:59 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் சரிவு
May 16, 2022, 1:31 pm IST
சென்செக்ஸ் குறியீடு 150.57 புள்ளிகள் உயர்வில் 52,944.19 புள்ளிகளை எட்டியுள்ளது
May 16, 2022, 1:31 pm IST
நிஃப்டி குறியீடு 56.10 புள்ளிகள் உயர்ந்து 15,838.25 புள்ளிகளை எட்டியுள்ளது
May 16, 2022, 1:25 pm IST
பிஐ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.1 சதவீதம் உயர்வு
May 16, 2022, 1:25 pm IST
பாரத் போர்ஜ் மார்ச் காலாண்டு லாபம் 261.9 கோடி ரூபாயாக உயர்வு
May 16, 2022, 1:24 pm IST
அம்புஜா சிமெண்ட் பங்குகள் 380 ரூபாய்க்கு மேல் உயர வாய்ப்பு இல்லை - ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் ராஜேஷ் ரவி
May 16, 2022, 1:24 pm IST
300 மெகாவாட் சோலார் திட்டத்தை கைப்பற்றியது டாடா பவர்
May 16, 2022, 1:24 pm IST
நாளை எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட உள்ளது
May 16, 2022, 12:06 pm IST
பிட்காயின் விலை 30000 டாலருக்குக் கீழ் சரிவு
May 16, 2022, 12:06 pm IST
பிட்காயின் விலை 3.3% சரிவு
May 16, 2022, 12:06 pm IST
ஆம்பர் எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 17 சதவீதம் வரையில் சரிவு
May 16, 2022, 12:06 pm IST
விமான எரிபொருள் விலை 5 சதவீதம் உயர்வு
May 16, 2022, 12:06 pm IST
15.2 லட்சம் என்டிபிசி பங்குகள் கைமாறியது
May 16, 2022, 12:06 pm IST
ரூட் மொபைல் பங்குகளுக்கு ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான டிமாண்ட்
May 16, 2022, 12:05 pm IST
இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது ரூட் மொபைல்
May 16, 2022, 12:04 pm IST
தொடர் சரிவில் இருந்து மீண்டது சென்செக்ஸ், நிஃப்டி
May 16, 2022, 12:04 pm IST
கிராட்லேன் பிராண்டை ஐபிஓ வெளியிட எந்தத் திட்டமும் இல்லை - டைட்டன்
May 16, 2022, 12:04 pm IST
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (DMart) மார்ச் காலாண்டில் 3.1% அதிக லாபத்தைப் பெற்றுள்ளது
May 16, 2022, 12:04 pm IST
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகளைக் காலை வர்த்தகத்தில் 8 சதவீதத்திற்கு மேல் உயர்வு
May 16, 2022, 12:04 pm IST
ஏசிசி பங்குகள் 3.43% உயர்வு, அம்புஜா சிமெண்ட் பங்குகள் 0.99% உயர்வு
May 16, 2022, 12:04 pm IST
கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு உயர்ந்தது
Share This Article
English summary
Sensex nifty live updates 16 may 2022: holcim acc ambuja cement stocks covid lockdown brent crude bitcoin gold rate vix
Sensex nifty live updates 16 may 2022: holcim acc ambuja cement stocks covid lockdown brent crude bitcoin gold rate vix 300 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் சரிவு..!
Story first published: Monday, May 16, 2022, 16:11 [IST]