1400 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. லாபத்தை அள்ளிக்கொடுத்த டாடா ஸ்டீல், ரிலையன்ஸ்..!
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை 2வது நாளாக உயர்வுடன் காணப்படுகிறது.
இன்று காலை வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 9 சதவீத தள்ளுபடி விலை பட்டியலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவும் முதலீட்டு சந்தையை அச்சத்திலேயே வைத்துள்ளது.
இன்று தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் ஆகியவை காலாண்டு வருவாய் முடிவுகளை வெளியிட உள்ளது
May 17, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1344.63 புள்ளிகள் அதிகரித்து 54,318.47 புள்ளிகளை எட்டியுள்ளது
May 17, 2022, 3:51 pm IST
நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 417.00 புள்ளிகள் உயர்ந்து 16,259.30 புள்ளிகளை எட்டியுள்ளது
May 17, 2022, 3:51 pm IST
2022ல் கௌதம் அதானி சொத்து மதிப்பு 33.4% உயர்வு
May 17, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 2022ல் 9 சதவீதம் சரிந்தாலும், கௌதம் அதானி சொத்து மதிப்பு 33.4% உயர்ந்துள்ளது
May 17, 2022, 3:50 pm IST
கௌதம் அதானி சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலராக உள்ளது
May 17, 2022, 3:50 pm IST
2022ஆம் ஆண்டில் மட்டும் கௌதம் அதானி சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலராக உள்ளது
May 17, 2022, 3:50 pm IST
அபாட் இந்தியா நிறுவனத்தின் லாபம் வரிக்கு பின்பு 211 கோடி ரூபாயாக உள்ளது
May 17, 2022, 3:49 pm IST
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல், பியூச்சர் லைப் ஸ்டைல், பியூச்சர் ரீடைல் 52 வார உயர்வை தொட்டது
May 17, 2022, 3:49 pm IST
Affle பங்குகள் 15.52 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது
May 17, 2022, 3:49 pm IST
பிஎஸ்ஈ மெட்டல் குறியீடு 7% வரையில் உயர்வு
May 17, 2022, 3:48 pm IST
சன் பார்மா நிறுவனத்தின் நஷ்டம் 33.5 சதவீதம் அதிகரித்து 71 கோடியாக உயர்வு
May 17, 2022, 3:48 pm IST
ஜிஎஸ்டி தளத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு
May 17, 2022, 3:47 pm IST
கோளாறுகளைச் சரி செய்ய இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவு
May 17, 2022, 3:47 pm IST
இந்தியாவில் விவசாய உரத்திற்குத் தட்டுப்பாடு இல்லை - விவசாயத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
May 17, 2022, 1:37 pm IST
சென்செக்ஸ் குறியீடு 958.94 புள்ளிகள் உயர்ந்து 53,932.78 புள்ளிகளை எட்டியுள்ளது
May 17, 2022, 1:37 pm IST
நிஃப்டி குறியீடு 315.05 புள்ளிகள் உயர்ந்து 16,157.35 புள்ளிகளை எட்டியுள்ளது
May 17, 2022, 1:37 pm IST
பிஎஸ்ஈ நிர்வாக குழுவின் தலைவராக எஸ் எஸ் முத்ரா நியமிக்கப்பட்டார்
May 17, 2022, 1:36 pm IST
ஏப்ரல் மாத மொத்த விலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு
May 17, 2022, 11:49 am IST
சென்செக்ஸ் குறியீடு 991.36 புள்ளிகள் உயர்ந்து 53,965.20 புள்ளிகளை எட்டியுள்ளது
May 17, 2022, 11:49 am IST
நிஃப்டி குறியீடு 307.65 புள்ளிகள் உயர்ந்து 16,149.95 புள்ளிகளை எட்டியுள்ளது
May 17, 2022, 11:49 am IST
900 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்
May 17, 2022, 11:49 am IST
நிஃப்டி 16000 புள்ளிகளைத் தாண்டியது
May 17, 2022, 11:48 am IST
நிஃப்டி மெட்டல் 5 சதவீத உயர்வு
May 17, 2022, 11:48 am IST
எல்ஐசி நிறுவனத்தின் எம்பெட்டெட் வேல்யூ 5-7% வரையில் உயர்வு - Actuary சஞ்சீவ்
May 17, 2022, 11:48 am IST
எல்ஐசி முதலீட்டாளர்கள் வர்த்தகத் துவக்கத்திலேயே 42000 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை இழந்தனர்
May 17, 2022, 11:48 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.69 ஆகச் சரிவு
May 17, 2022, 11:48 am IST
டிவிட்டர் விலையைக் குறைக்க எலான் மஸ்க் முடிவு
May 17, 2022, 11:48 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 115 டாலராக உயர்வு
May 17, 2022, 11:47 am IST
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இன்பரா திட்டத்திற்காக டாடா பவர் - ஹூண்டாய் மோட்டார் உடன் கூட்டணி
May 17, 2022, 11:47 am IST
அரசு நிறுவனமான எல்ஐசி ஐபிஓ வெளியிட 65 ஆண்டுகள் ஆனது
May 17, 2022, 11:47 am IST
எல்ஐசி நிறுவனத்திற்கு 1000 ரூபாய் டார்கெட் விலையைக் கொடுத்துள்ளது Macquarie
May 17, 2022, 11:47 am IST
வரலாற்று சரிவை தொட்ட ரூபாய் மதிப்பு
May 17, 2022, 11:46 am IST
டாலர் மதிப்பு தொடரும் ஆதிக்கம்
Share This Article
English summary
sensex nifty live updates 17 may 2022: lic ipo listing bharti airtel covid lockdown brent crude bitcoin gold rate vix
sensex nifty live updates 17 may 2022: lic ipo listing bharti airtel covid lockdown brent crude bitcoin gold rate vix ரூ.42500 கோடியை இழந்த எல்ஐசி முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு..!
Story first published: Tuesday, May 17, 2022, 16:02 [IST]