109 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டெக் மஹிந்திரா பங்குகள் சரிவு..!
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று அமெரிக்கச் சந்தைகளில் பதிவான ஏற்றம் மற்றும் இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளில் குவியும் அதிகப்படியான முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக மூன்றாவது நாளாக சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் உள்ளது.
பங்குச் சந்தை தரவுகளின்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 2,192.44 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து அன்னிய முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு 2வது நாளில் 0.78 சதவீத உயர்வில் 882.25 ரூபாயாக உள்ளது.
May 18, 2022, 4:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 109.94 புள்ளிகள் சரிந்து 54,208.53 புள்ளிகளை அடைந்துள்ளது
May 18, 2022, 4:51 pm IST
நிஃப்டி குறியீடு 19.00 புள்ளிகள் சரிந்து 16,240.30 புள்ளிகளை அடைந்துள்ளது
May 18, 2022, 4:49 pm IST
52 வார சரிவில் பியூச்சர் ரீடைல் பங்குகள்
May 18, 2022, 4:49 pm IST
டெலிகாம் பங்குகள் அதிகப்படியான சரிவு
May 18, 2022, 4:49 pm IST
இந்தியன் ஆயில் பங்குகள் 5 சதவீதம் சரிவு
May 18, 2022, 1:56 pm IST
சென்செக்ஸ் குறியீடு 238.25 புள்ளிகள் உயர்ந்து 54,556.72 புள்ளிகளை எட்டியுள்ளது
May 18, 2022, 1:56 pm IST
நிஃப்டி குறியீடு 67.65 புள்ளிகள் உயர்ந்து 16,326.95 புள்ளிகளை எட்டியுள்ளது
May 18, 2022, 1:56 pm IST
எல்ஐசி பங்கு விலை 0.42 சதவீதம் அதிகரித்து 879.15 ரூபாயாக உள்ளது. இன்று காலை 886.20 ரூபாய்க்குத் துவங்கியது
May 18, 2022, 1:55 pm IST
50 புள்ளிகள் சரிவில் இருந்து மீண்டது சென்செக்ஸ்
May 18, 2022, 1:55 pm IST
இந்தியாவில் இருந்து BioFuel-ஐ குறிப்பிட்ட காரணத்திற்காக ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி
May 18, 2022, 1:55 pm IST
பதஞ்சலி உணவு ரீடைல் வர்த்தகத்தை 690 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற முடிவு
May 18, 2022, 1:55 pm IST
காலாண்டு முடிவுகளின் எதிரொலிகளைப் பணவீக்கம் பாதித்துள்ளதால் ஐரோப்பிய சந்தை மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது
May 18, 2022, 1:55 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் 400 புள்ளிகள் உயர்வு மொத்தமாகச் சரிந்தது
May 18, 2022, 11:59 am IST
சென்செக்ஸ் குறியீடு 298.3 புள்ளிகள் உயர்ந்து 54,616.77 புள்ளிகளை எட்டியுள்ளது
May 18, 2022, 11:59 am IST
நிஃப்டி குறியீடு 99.10 புள்ளிகள் உயர்ந்து 16,358.40 புள்ளிகளை எட்டியுள்ளது
May 18, 2022, 11:58 am IST
ஏர்டெல் பங்குகள் ஏறிய வேகத்தில் இறங்கியது
May 18, 2022, 11:58 am IST
நிஃப்டி குறியீடு 1 சதவீதம் உயர்வு
May 18, 2022, 11:58 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.55 ஆக உள்ளது
May 18, 2022, 11:58 am IST
புதன்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரையில் உயர்வு
May 18, 2022, 11:57 am IST
டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் நுகர்வோர் சரக்கு பிரிவில் 5 நிறுவனங்களை கைப்பற்ற திட்டம்
May 18, 2022, 11:57 am IST
டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் பங்குகள் 1.98 சதவீதம் அதிகரித்து 748.80 ரூபாயாக உள்ளது
May 18, 2022, 11:57 am IST
வெஸ்ட்லைப் பங்குகள் 2.39 சதவீதம் வரையில் உயர்வு
May 18, 2022, 11:57 am IST
Ethos ஐபிஓ: 40 நிமிடத்தில் 10 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
May 18, 2022, 11:57 am IST
ஏர்டெல் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
May 18, 2022, 11:56 am IST
ஆக்சிஸ் வங்கி MCLR விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரிப்பு
May 18, 2022, 11:56 am IST
பியூச்சர் ரீடைல் பங்குகள் 5 சதவீதம் உயர்வு
Share This Article
English summary
Sensex nifty live updates 18 may 2022: itc bharti airtel indian oil lic share price covid lockdown brent crude bitcoin gold rate vix
Sensex nifty live updates 18 may 2022: itc bharti airtel indian oil lic share price covid lockdown brent crude bitcoin gold rate vix 300 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாடா-வின் புதிய திட்டம்..!
Story first published: Wednesday, May 18, 2022, 16:53 [IST]