1560 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ரீடைல் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
அமெரிக்க பங்குச்சந்தை அதிகளவில் சரிந்தாலும் மும்பை பங்குச்சந்தை இன்று காலை முதல் 1000 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாகச் சீனா தனது 5 வருட கடன் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 4.6 சதவீதத்தில் இருந்து 4.45 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதைத் தான் சீன வங்கிகள் பென்ச்மார்க் வட்டி விகிதமாக கடைப்பிடிக்கிறது. இந்த அறிவிப்பு ஆசியச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்செக்ஸ் 1100 புள்ளிகள் வரையில் காலை வர்த்தகத்தில் உயர்த்தியுள்ளது.
May 20, 2022, 3:43 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1534.16 புள்ளிகள் உயர்ந்து 54,326.39 புள்ளிகளை எட்டியுள்ளது
May 20, 2022, 3:42 pm IST
நிஃப்டி குறியீடு 456.75 புள்ளிகள் உயர்ந்து 16,266.15 புள்ளிகளை எட்டியுள்ளது
May 20, 2022, 3:42 pm IST
ஹெச்டிஎப்சி வங்கியின் 66.55% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்
May 20, 2022, 3:42 pm IST
Omaxe பங்குகள் 12% வரை உயர்வு
May 20, 2022, 3:41 pm IST
ஆட்டோமொபைல் பங்குகள் அதிகப்படியான உயர்வை பதிவு செய்து வருகிறது
May 20, 2022, 3:41 pm IST
eMudhra ஐபிஓ: ஒரு மணிநேரத்தில் 20% பங்குகள் விற்பனை
May 20, 2022, 3:34 pm IST
என்டிபிசி பங்குகள் 1 சதவீதத்திற்கு மேல் உயர்வு
May 20, 2022, 3:34 pm IST
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் மீறல் தொடர்பாக ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது
May 20, 2022, 3:34 pm IST
ஈசி டிரிப் ப்ளேனர்ஸ் பங்குகள் 3.41% உயர்வு
May 20, 2022, 3:34 pm IST
concor பங்குகள் 8.03% சரிவு
May 20, 2022, 3:34 pm IST
பணவீக்கத்தை கட்டுப்படுத்த 1 சதவீதம் வட்டியை ஆர்பிஐ உயர்த்த வேண்டும் - CLSA
May 20, 2022, 1:00 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1215.92 புள்ளிகள் உயர்ந்து 54,008.15 புள்ளிகளை எட்டியது
May 20, 2022, 12:59 pm IST
நிஃப்டி குறியீடு 372.15 புள்ளிகள் உயர்ந்து 16,181.55 புள்ளிகளை எட்டியுள்ளது
May 20, 2022, 12:59 pm IST
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதில் எவ்விதமான தடைகளும் இல்லை - மத்திய அரசு
May 20, 2022, 12:59 pm IST
எலான் மஸ்க்-யின் 54.20 டாலர் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை - ஊழியர்களிடம் விளக்கம் கொடுத்த டிவிட்டர் நிர்வாகம்
May 20, 2022, 12:59 pm IST
பராத்தா பீட்சா அறிமுகம் செய்த டாமினோஸ் பீட்சா
May 20, 2022, 12:59 pm IST
1500 டாமினோஸ் கிளைகளிலும் கிடைக்கும்
May 20, 2022, 12:59 pm IST
110 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை
May 20, 2022, 12:58 pm IST
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்கிய சீனா, கச்சா எண்ணெய் டிமாண்ட் மீண்டும் அதிகரித்தது
May 20, 2022, 12:58 pm IST
அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்தநிலை, நுகர்வோர் சந்தை சரிவு ஆகியவை இந்திய வர்த்தகத்தைப் பாதிக்கும்
May 20, 2022, 12:58 pm IST
கேன்சர் நோய்க்கான Abevmy மருந்தை அறிமுகம் செய்த பயோகான் பங்குகள் 4% உயர்வு
May 20, 2022, 12:58 pm IST
Ethos ஐபிஓ 3வது நாளில் வெறும் 48 சதவீத பங்குகளுக்கு மட்டுமே முதலீடு கிடைத்துள்ளது. இன்றே கடைசி
May 20, 2022, 12:57 pm IST
18 மாத சரிவை தொட்ட அமெரிக்க டாலர்
May 20, 2022, 12:57 pm IST
DXY குறியீடு 105ல் இருந்து 102.90 ஆக சரிவு
May 20, 2022, 11:31 am IST
சென்செக்ஸ் குறியீடு 1204.73 புள்ளிகள் உயர்ந்து 53,996.96 புள்ளிகளை எட்டியுள்ளது
May 20, 2022, 11:26 am IST
நிஃப்டி குறியீடு 372.15 புள்ளிகள் உயர்ந்து 16,181.55 புள்ளிகளை எட்டியுள்ளது
May 20, 2022, 11:25 am IST
பயோகான் பங்குகள் 3.6 சதவீதம் உயர்வு
May 20, 2022, 11:25 am IST
யெஸ் வங்கி பங்குகள் 5.20 சதவீதம் உயர்வு
May 20, 2022, 11:24 am IST
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்குகள் 9 சதவீதம் வரையில் சரிவு
May 20, 2022, 11:24 am IST
ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 2.57% வரை உயர்வு
May 20, 2022, 11:24 am IST
ஜப்பான் பணவீக்கம் 7 வருட உச்சத்தைத் தொட்டது
May 20, 2022, 11:23 am IST
சீனாவின் வட்டி குறைப்பால் ஆசிய பங்குச்சந்தையில் அதிக முதலீடு
Share This Article
English summary
Sensex nifty live updates 20 may 2022: lic share price paytm tesla elon musk covid lockdown brent crude bitcoin gold rate vix
Sensex nifty live updates 20 may 2022: lic share price paytm tesla elon musk covid lockdown brent crude bitcoin gold rate vix 1160 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 6% உயர்வில் டாக்டர் ரெட்டி..!
Story first published: Friday, May 20, 2022, 15:45 [IST]