38 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, பல்வேறு மூலப்பொருட்கள் மீதான சுங்க வரியை குறைத்த பின் சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கை உடன் இயங்க துவங்கியுள்ளனர்.
குறிப்பாக அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வதில் உறுதியாக இருந்த காரணத்தால் காலை வர்த்தகம் சரிவுகள் உடன் துவங்கியது.
ஆனால் அடுத்த 30 நிமிடத்தில் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 55,000 புள்ளிகளை அடையக் காத்துக்கொண்டு இருக்கிறது.
எல்ஐசி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.36 சதவீதம் உயர்ந்து 837.45 ரூபாயாக உள்ளது. இன்னும் ஐபிஓ வெளியிட்டு விலையை அடையாதது முதலீட்டாளர்களுக்கு வருத்தமான விஷயமாக உள்ளது.
May 23, 2022, 3:45 pm IST
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ் சரிவுடன் முடிந்துள்ளது
May 23, 2022, 3:45 pm IST
சென்செக்ஸ் குறியீடு 37.78 புள்ளிகள் சரிந்து 54,288.61 புள்ளிகளை அடைந்துள்ளது
May 23, 2022, 3:45 pm IST
55,000 புள்ளிகளை அடையும் என்கிற கனவு நிறைவேறவில்லை
May 23, 2022, 3:45 pm IST
நிஃப்டி குறியீடு 51.45 புள்ளிகள் சரிந்து 16,214.70 புள்ளிகளை அடைந்துள்ளது
May 23, 2022, 3:39 pm IST
இந்திய பங்குச்சந்தை தனது உச்ச அளவில் இருந்து 30% வரையில் சரியலாம்
May 23, 2022, 3:39 pm IST
டைட்டன் பங்குகள் 1950 முதல் 2000 வரையில் உயரும்
May 23, 2022, 3:38 pm IST
சிமெண்ட் பங்குகள் சரிவு
May 23, 2022, 3:38 pm IST
அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 2.27% சரிவு
May 23, 2022, 3:38 pm IST
வரி தளர்வுகளுக்கு பின் மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான கடனை வாங்கலாம்
May 23, 2022, 3:38 pm IST
காலை முதல் பதவான உயர்வு ஐரோப்பி சந்தை துவங்கிய பின்பு மொத்தமும் சரிந்தது
May 23, 2022, 3:38 pm IST
ஸ்டீல் விலை 15 சதவீதம் வரையில் சரியலாம்
May 23, 2022, 3:38 pm IST
டாடா பவர் மற்றும் டாடா மோட்டார் பங்குகள் உயர்வு
May 23, 2022, 3:37 pm IST
காலை முதல் பதிவான உயர்வு ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பு மொத்தமும் சரிந்தது
May 23, 2022, 3:36 pm IST
ஸ்டீல் விலை 15 சதவீதம் வரையில் சரியலாம்
May 23, 2022, 3:36 pm IST
டாடா பவர் மற்றும் டாடா மோட்டார் பங்குகள் உயர்வு
May 23, 2022, 3:36 pm IST
கரூர் வைசியா வங்கி பங்குகள் 3.37% உயர்வு
May 23, 2022, 1:22 pm IST
சென்செக்ஸ் குறியீடு 413.73 புள்ளிகள் உயர்ந்து 54,740.12 புள்ளிகளை எட்டியுள்ளது
May 23, 2022, 1:22 pm IST
நிஃப்டி குறியீடு 108.20 புள்ளிகள் உயர்ந்து 16,374.35 புள்ளிகளை எட்டியுள்ளது
May 23, 2022, 1:22 pm IST
Divi's லேப்ஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 78.02 சதவீதம் அதிகரித்து 894.64 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
May 23, 2022, 1:21 pm IST
BHEL பங்குகள் 2 சதவீதத்திற்கு கீழ் சரிவு
May 23, 2022, 1:21 pm IST
பொதுத்துறை வங்கிகள் உயர்வு
May 23, 2022, 1:21 pm IST
Jsw ஸ்டீல், SAIL, டாடா ஸ்டீல் ஆகிய 3 நிறுவனங்களும் 52 வார சரிவில் உள்ளது
May 23, 2022, 1:20 pm IST
2வது நாள் ஐபிஓ-வில் eMudhra நிறுவனம் 65 சதவீத பங்குகளுக்கு முதலீட்டை பெற்றது
May 23, 2022, 11:41 am IST
சென்செக்ஸ் குறியீடு 470.63 புள்ளிகள் உயர்ந்து 54,797.02 புள்ளிகளை எட்டியுள்ளது
May 23, 2022, 11:41 am IST
நிஃப்டி குறியீடு 108.20 புள்ளிகள் உயர்ந்து 16,374.35 புள்ளிகளை எட்டியுள்ளது
May 23, 2022, 11:41 am IST
கலால் வரி குறைப்பு மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்கும் - சமீர் அரோரா
May 23, 2022, 11:40 am IST
உலோக நிறுவன பங்குகள் சரிவு
May 23, 2022, 11:40 am IST
ஸ்டீல் இறக்குமதி பொருட்கள் மீதான வரி குறைப்பு மூலம் உலோக பங்குகள் சரிவு
May 23, 2022, 11:30 am IST
சரிவில் இருந்து மீண்டு வந்த ஐடி பங்குகள்
May 23, 2022, 11:29 am IST
நிஃப்டி ஐடி குறியீட்டில் அனைத்து நிறுவனங்களும் உயர்வுடன் உள்ளது
May 23, 2022, 11:29 am IST
என்டிபிசி நிறுவனத்தின் லாபம் 12 சதவீதம் உயர்வு
May 23, 2022, 11:29 am IST
பேடிஎம் பங்குகள் 4 சதவீதம் உயர்வு
May 23, 2022, 11:29 am IST
பேடிஎம் நிறுவனம் ஜெனரல் இன்சூரன்ஸ் துறையில் புதிய கூட்டணியை உருவாக்க உள்ளது
May 23, 2022, 11:29 am IST
பேடிஎம் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் விஜய் சேகர் சர்மா நியமனம்
May 23, 2022, 11:29 am IST
இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக அடுத்த 5 வருட காலத்திற்குப் பதவி நீட்டிக்கப்பட்டு உள்ளது
May 23, 2022, 11:28 am IST
இன்போசிஸ் பங்குகள் 0.31 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது
May 23, 2022, 11:28 am IST
பெட்ரோல் விலை சரிவும், ஸ்டீல் இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு ஆட்டோமொபைல் துறைக்கு ஜாக்பாட் ஆக உள்ளது
Share This Article
English summary
Sensex nifty live updates 23 may 2022: petrol price lic share price paytm ntpc covid lockdown brent crude bitcoin gold rate vix
Sensex nifty live updates 23 may 2022: petrol price lic share price paytm ntpc covid lockdown brent crude bitcoin gold rate vix 55000 புள்ளிகளைத் தொடுமா சென்செக்ஸ்.. அசத்தும் மாருதி சுசூகி..!
Story first published: Monday, May 23, 2022, 16:54 [IST]