சர்வதேச சந்தைகளின் தாக்கத்தின் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கிறது, புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து தடாலடியாகச் சரிந்தது.
இன்று பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் மற்றும் F&O வர்த்தக முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் காரணத்தால் மந்தமான வர்த்தகம் பதிவாகியுள்ளது.
May 25, 2022, 3:52 pm IST
சென்செக்ஸ் குறியீடு 303.35 புள்ளிகள் சரிந்து 53,749.26 புள்ளிகளை எட்டியுள்ளது
May 25, 2022, 3:52 pm IST
நிஃப்டி குறியீடு 99.35 புள்ளிகள் சரிந்து 16,05.80 புள்ளிகளை அடைந்தது
May 25, 2022, 3:52 pm IST
மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் மார்ச் காலாண்டில் 939 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளது
May 25, 2022, 3:52 pm IST
மின்டா இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7.73 சதவீதம் உயர்வு
May 25, 2022, 3:52 pm IST
பெரும் சரிவுக்கு பின்பு ஐரோப்பிய சந்தை உயர்வு
May 25, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு
May 25, 2022, 3:51 pm IST
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் பங்குகளை விற்க நாடாளுமன்றம் ஒப்புதல்
May 25, 2022, 3:51 pm IST
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 29.5% பங்குகள் விற்பனை
May 25, 2022, 3:51 pm IST
விப்ரோ நிறுவனத்தின் 45% ஊழியர்கள் கடந்த 2 வருடத்தில் சேர்ந்தவர்கள் - விப்ரோ சேர்மன் ரிஷாத் ப்ரேம்ஜி
May 25, 2022, 3:51 pm IST
12 மாதத்தில் 2 பெரிய நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளோம் - ரிஷாத் ப்ரேம்ஜி
May 25, 2022, 3:50 pm IST
விப்ரோ நிறுவனத்தின் 60% வருவாய் பார்ட்னர்களிடம் இருந்து வருகிறது - ரிஷாத் ப்ரேம்ஜி
May 25, 2022, 3:50 pm IST
டாடா ஸ்டீல் பங்குகள் 1000 ரூபாய் அளவீட்டை இழந்தது
May 25, 2022, 3:50 pm IST
ஹால்மார்க் விதிகளின் 2வது கட்டம் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
May 25, 2022, 3:50 pm IST
கட்டாய ஹால்மார்க் விதிகள் கீழ் 32 புதிய மாவட்டங்கள் வருகிறது
May 25, 2022, 3:50 pm IST
20, 23, 24 கேரட் தங்கத்திற்கும் ஹால்மார்க் விதிகள் கட்டாயம்
May 25, 2022, 1:19 pm IST
வேதாந்தா பங்குகள் பிளாக் டீல் வாயிலாக 15.4 லட்சம் பங்குகள் கைமாறியது
May 25, 2022, 1:19 pm IST
வேதாந்தா பங்கு விலை 1.37 சதவீதம் சரிந்து 301.30 ரூபாயாக சரிவு
May 25, 2022, 1:19 pm IST
ஐபிஓ வெளியிட திட்டமிடும் டிஜிட் இன்சூரன்ஸ்
May 25, 2022, 1:18 pm IST
கனடா நாட்டின் FiarFax முதலீட்டில் இயங்கும் டிஜிட் இன்சூரன்ஸ் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் 500 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்ட ஐபிஓ வெளியிட திட்டம்
May 25, 2022, 1:18 pm IST
2017 முதல் டிஜிட் இன்சூரன்ஸ் இயங்கி வருகிறது
May 25, 2022, 1:18 pm IST
அதானி போர்ட் லாபம் மார்ச் காலாண்டில் 22 சதவீதம் சரிந்தது
May 25, 2022, 1:18 pm IST
சோமேட்டோ பங்குகள் பிளாக் டீல் வாயிலாக 25.7 லட்சம் பங்குகள் கைமாறியது
May 25, 2022, 1:18 pm IST
சோமேட்டோ பங்கு விலை 5 சதவீதம் சரிந்து 61.70 ரூபாயாக சரிவு
May 25, 2022, 11:49 am IST
சென்செக்ஸ் குறியீடு 40.14 புள்ளிகள் சரிந்து 54,012.47 புள்ளிகளை எட்டியுள்ளது
May 25, 2022, 11:49 am IST
நிஃப்டி குறியீடு 16.20 புள்ளிகள் சரிந்து 16,108.95 புள்ளிகளை எட்டியுள்ளது
May 25, 2022, 11:49 am IST
சோமேட்டோ பங்குகள் 19 சதவீதம் உயர்ந்த பின் இன்று 2% சரிவு
May 25, 2022, 11:49 am IST
இந்திய பங்குச்சந்தை மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாகவே சரிந்துள்ளது - கிரெடிட் சூசி
May 25, 2022, 11:49 am IST
அமெரிக்க பங்குச்சந்தையில் நேற்று டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் காம்போசிட் குறியீடுகள் சரிவு
May 25, 2022, 11:49 am IST
இறக்குமதி வரி இல்லாமல் சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்
May 25, 2022, 11:49 am IST
மலேசிய பாமாயில் பியூச்சர்ஸ் சரிவு
May 25, 2022, 11:48 am IST
ஐடி நிறுவனப் பங்குகள் மீண்டும் சரிவு
May 25, 2022, 11:48 am IST
சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் சரிவு
May 25, 2022, 11:48 am IST
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 0.70 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு 50.05 ரூபாயாக உள்ளது
Share This Article
English summary
Sensex nifty live updates 25 may 2022: lic share price bpcl coal india indigo sugar covid lockdown brent crude bitcoin gold rate
Sensex nifty live updates 25 may 2022: lic share price bpcl coal india indigo sugar covid lockdown brent crude bitcoin gold rate ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. தொடரும் மந்தநிலை..!
Story first published: Wednesday, May 25, 2022, 16:44 [IST]