கால்களை வாரிய சென்செக்ஸ்.. 150 புள்ளிகள் சரிவு..!
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மிரட்டி வரும் காரணத்தினால், நான்கு நாள் தொடர் உயர்வுக்கு பின்பு, இந்தியப் பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகள் புதன்கிழமை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கைக் குறியீடு பிப்ரவரி 2021க்குப் பிறகு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது, ஆசிய பங்குகள் மொத்தமாக சரிவை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி50 ஆகிய முக்கிய குறியீடு புதன்கிழமையன்று, சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் வீழ்ச்சியால் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jun 29, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 150.48 புள்ளிகள் சரிந்து 53,026.97 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 29, 2022, 3:51 pm IST
நிஃப்டி குறியீடு 51.10 புள்ளிகள் சரிந்து 15,799.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 29, 2022, 3:51 pm IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.35 சதவீதம் உயர்வு
Jun 29, 2022, 3:51 pm IST
FTSE 100 2 வார உச்சத்தில் இருந்து சரிவு
Jun 29, 2022, 3:51 pm IST
மும்பை பங்குச்சந்தையில் 67 நிறுவனங்கள் 52 வார உயர்வை தொட்டது
Jun 29, 2022, 3:51 pm IST
54 நிறுவனங்கள் 52 வார சரிவை தொட்டது
Jun 29, 2022, 3:50 pm IST
250 நிறுவனங்கள் அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டது
Jun 29, 2022, 3:50 pm IST
177 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டது
Jun 29, 2022, 3:50 pm IST
அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 8.53 % உயர்வு
Jun 29, 2022, 3:50 pm IST
ஆவாஸ் பைனான்சியர்ஸ் லிமிடெட் பங்குகள் 7.34 % உயர்வு
Jun 29, 2022, 3:50 pm IST
எப்எம்சிஜி, வங்கிகள், ஐடி பங்குகள் 1 சதவீதம் உயர்வு
Jun 29, 2022, 3:50 pm IST
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ரஷ்யா நிலக்கரியைச் சீனா யுவான் நாணயத்தை கொண்டு வாங்குகிறது
Jun 29, 2022, 3:48 pm IST
4 நாள் தொடர் உயர்வில் இருந்து சென்செக்ஸ் சரிந்தது
Jun 29, 2022, 3:48 pm IST
ஆட்டோமொபைல் பங்குகள் கணிசமான உயர்வு
Jun 29, 2022, 2:15 pm IST
சென்செக்ஸ் குறியீடு 2.75 புள்ளிகள் சரிந்து 53,174.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 29, 2022, 2:15 pm IST
நிஃப்டி குறியீடு 9.15 புள்ளிகள் சரிந்து 15,841.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 29, 2022, 2:14 pm IST
கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்து OPEC+ இரண்டு நாள் கூட்டத்தைத் துவங்கியது
Jun 29, 2022, 2:14 pm IST
சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்
Jun 29, 2022, 2:14 pm IST
கேசினோ மீதான 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்த GoM பரிந்துரை ஒத்திவைக்கப்பட்டது
Jun 29, 2022, 2:14 pm IST
NSE-க்கு 7 கோடி ரூபாய் அபராதம் விதித்த செபி
Jun 29, 2022, 2:14 pm IST
சித்ரா ராமகிருஷ்ணா, நரேன் ஆகியோருக்கு தலா 5 கோடி அபராதம்
Jun 29, 2022, 2:13 pm IST
நாஸ்டாக் 100 குறியீடு 3.1 சதவீதம் சரிவு
Jun 29, 2022, 2:13 pm IST
நாஸ்டாக் 100 பியூச்சர்ஸ் 0.1 சதவீதம் உயர்வு
Jun 29, 2022, 2:13 pm IST
ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஹாங்காங், சீனா, ஐரோப்பிய சந்தைகள் சரிவு
Jun 29, 2022, 2:13 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 78.96 ஆக சரிவு
Jun 29, 2022, 12:36 pm IST
பணவீக்கம் குறைந்த உடன் ஸ்டீல் பொருட்கள் மீதான வரியை அரசு நீக்கும் என நம்புகிறேன் - சஜன் ஜின்டால்
Jun 29, 2022, 12:36 pm IST
80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பைபேக் செய்ய SIS நிர்வாக குழு ஒப்புதல்
Jun 29, 2022, 12:36 pm IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் டார்கெட் விலையை 3360 ஆக உயர்த்தியது Brenstein
Jun 29, 2022, 12:36 pm IST
ஸ்டீல் உற்பத்தித் துறை பங்குகள் உயர்வு
Jun 29, 2022, 12:36 pm IST
ஈஷா அம்பானி விரைவில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தலைவராக அறிவிக்கப்பட உள்ளார்
Jun 29, 2022, 12:36 pm IST
செமிகண்டக்டர் டிசைன் மற்றும் உற்பத்திக்காக ஜப்பான் Renesas உடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி
Jun 29, 2022, 12:35 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.95 டாலராக சரிந்தது
Jun 29, 2022, 12:35 pm IST
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி 35 சதவீதம் வரையில் சரியலாம் - தீரஜ் கார்க்
Jun 29, 2022, 12:33 pm IST
சரிவில் இருந்து மீண்ட ஆதானி போர்ட்ஸ்
Share This Article
English summary
Sensex nifty live updates 29 june 2022 : asian paints agm sebi board meet gst council inr usd rupee dollar crude oil bitcoin gold covid
Sensex nifty live updates 29 june 2022 : asian paints agm sebi board meet gst council inr usd rupee dollar crude oil bitcoin gold covid ன்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் சரிவு..!
Story first published: Wednesday, June 29, 2022, 15:54 [IST]