436 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹெச்டிஎப்சி பங்குகள் சரிவு..!
இந்திய முதலீட்டாளர்கள் புதன்கிழமை வர்த்தக சரிவு மூலம் ஏமாற்றம் அடைந்த நிலையில் வியாழக்கிழமை வர்த்தகமும் சர்வதேச வர்த்தக சூழ்நிலை காரணமாக சரிவுடன் துவங்கியது.
ஆனால் வர்த்தகம் துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஸ்மால் கேப் பங்குகள் மீதான முதலீடு உயர்ந்து சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
Jun 02, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 436.94 புள்ளிகள் உயர்ந்து 55,818.11 புள்ளிகளை அடைந்தது
Jun 02, 2022, 3:51 pm IST
நிஃப்டி குறியீடு 105.25 புள்ளிகள் உயர்ந்து 16,628.00 புள்ளிகளை அடைந்தது
Jun 02, 2022, 3:51 pm IST
பங்குச்சந்தை தடுமாற்றம் அடுத்த ஒரு காலாண்டுக்கு நீடிக்கும்.- வைபவ் சங்வி
Jun 02, 2022, 3:51 pm IST
ஏசியன் பெயின்டஸ் பங்குகள் உச்சத்தை தொட்டது
Jun 02, 2022, 3:51 pm IST
மஹிந்திரா பங்குகள் 1 சதவீதம் வரை சரிவு
Jun 02, 2022, 3:51 pm IST
விரைவில் OPEC கூட்டம்
Jun 02, 2022, 1:12 pm IST
சென்செக்ஸ் குறியீடு 242.51 புள்ளிகள் உயர்ந்து 55,623.68 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 02, 2022, 1:12 pm IST
நிஃப்டி குறியீடு 62.75 புள்ளிகள் சரிந்து 16,585.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 02, 2022, 1:12 pm IST
ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்போசிஸ் அதிகளவிலான முதலீட்டை பெற்றது
Jun 02, 2022, 1:12 pm IST
MM போர்ஜிங்க்ஸ் அடுத்த சில மாதத்தில் எலக்ட்ரிக் வாகன துறையில் இறங்க திட்டம்
Jun 02, 2022, 1:12 pm IST
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் - எஸ்பிஐ கணிப்பு
Jun 02, 2022, 1:12 pm IST
ரேமண்ட் பங்குகள் 11.37% உயர்வு
Jun 02, 2022, 1:11 pm IST
NMDC இரும்பு தாது உற்பத்தியில் 14 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது
Jun 02, 2022, 11:37 am IST
சென்செக்ஸ் குறியீடு 22.48 புள்ளிகள் சரிந்து 55,358.89 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 02, 2022, 11:37 am IST
நிஃப்டி குறியீடு 27.60 புள்ளிகள் சரிந்து 16,495.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 02, 2022, 11:37 am IST
ஹீரோ மோட்டாகார்ப்-ன் முதல் எலக்ட்ரிக் இரு சக்கக வாகனம் அறிமுகம் தாமதம்
Jun 02, 2022, 11:37 am IST
ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் சப்ளை செயின் பாதிப்பு.
ஹீரோ மோட்டாகார்ப் பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிவு
Jun 02, 2022, 11:37 am IST
பிஎஸ்ஈ ஸ்மால்கார்ப் குறியீடு உயர்வு
Jun 02, 2022, 11:36 am IST
பெரு நிறுவனங்களின் 5 வருட உயர்வை மொத்தமாகப் பங்குச்சந்தை சரிவு விழுங்கியது
Jun 02, 2022, 11:36 am IST
அதானி பவர் பங்குகள் இன்றும் சரிவு.
அதான் பவர் பங்குகள் 1.82 சதவீதம் சரிந்து 301.50 ரூபாயாக உள்ளது
Jun 02, 2022, 11:36 am IST
யெஸ் வங்கி கடனுக்கான வட்டியை 0.15 முதல் 0.25 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது
Jun 02, 2022, 11:36 am IST
நிஃப்டி ஐடி குறியீடு 1 சதவீதம் வரையில் உயர்வு.
நிஃப்டி FMCG குறியீடு 1 சதவீதம் வரையில் சரிவு
Jun 02, 2022, 11:36 am IST
2021-22ஆம் நிதியாண்டில் மிகவும் குறைவான ஜிடிபி வளர்ச்சியை மார்ச் காலாண்டில் பதிவு செய்தது
Jun 02, 2022, 11:36 am IST
நிஃப்டி ஆயில் & கேஸ் பங்குகள் 1.5 சதவீதம் வரையில் உயர்வு
Jun 02, 2022, 11:35 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.60 ஆக உள்ளது
Jun 02, 2022, 11:35 am IST
அமெரிக்கச் சந்தை முதல் ஆசிய சந்தை வரையில் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது
Jun 02, 2022, 11:35 am IST
பொருளாதார சூறாவளி வருகிறது ஜேபி மோர்கன் சிஇஓ எச்சரிக்கை
Jun 02, 2022, 11:35 am IST
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உலக நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது
Share This Article
English summary
sensex nifty live updates today 02 june 2022: lic share price kotak bank it stocks auto sales covid brent crude bitcoin gold rate
sensex nifty live updates today 02 june 2022: lic share price kotak bank it stocks auto sales covid brent crude bitcoin gold rate சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. 200 புள்ளிகள் உயர்வு..!
Story first published: Thursday, June 2, 2022, 15:52 [IST]