சென்செக்ஸ் குறியீடு 326.84 புள்ளிகள் உயர்வு.. டிசிஎஸ் பங்குகள் சரிவு..!
மும்பை பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளை எதிர்பார்த்து ஆசிய பங்குச்சந்தை காத்திருக்கும் காரணத்தால், மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இதன் வாயிலாக உலோக நிறுவனங்கள் உடன் ஐடி, வங்கி பங்குகளும் சரிவைச் சந்தித்த நிலையில், பிற துறை பங்குகள் கணிசமான உயர்வைப் பதிவு செய்தது.
இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவுக்கும், உயர்வுக்கும் தடுமாறி வருகிறது.
Jul 04, 2022, 3:55 pm IST
சென்செக்ஸ் குறியீடு 326.84 புள்ளிகள் உயர்ந்து 53,234.77 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 04, 2022, 3:55 pm IST
நிஃப்டி குறியீடு 83.30 புள்ளிகள் உயர்ந்து 15,835.35 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 04, 2022, 3:55 pm IST
டாடா பவர் தமிழ்நாட்டில் 3000 கோடி முதலீட்டில் சோலார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது
Jul 04, 2022, 2:23 pm IST
சென்செக்ஸ் குறியீடு 107.91 புள்ளிகள் உயர்ந்து 53,015.84 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 04, 2022, 2:23 pm IST
நிஃப்டி குறியீடு 22.85 புள்ளிகள் உயர்ந்து 15,774.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 04, 2022, 2:23 pm IST
பஜாஜ் ஆட்டோ 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தைத் துவங்கியது
Jul 04, 2022, 2:23 pm IST
ஐரோப்பா இன்று பணவீக்க தரவுகளை வெளியிடுகிறது
Jul 04, 2022, 2:23 pm IST
ஐரோப்பிய எனர்ஜி துறை பங்குகள் உயர்வு
Jul 04, 2022, 2:23 pm IST
JSW பங்குகள் 4.91 சதவீதம் சரிவு
Jul 04, 2022, 2:23 pm IST
டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகள் 3.46 சதவீதம் சரிவு
Jul 04, 2022, 2:22 pm IST
டிமார்ட் பங்குகள் 3 சதவீதம் உயர்வு
Jul 04, 2022, 2:22 pm IST
டிமார்ட் உரிமையாளர் ராதாகிஷன் தமனி சொத்து மதிப்பு 4400 கோடி ரூபாய் உயர்வு
Jul 04, 2022, 2:22 pm IST
திலிப் பில்டுகான் பங்குகள் 6.95% உயர்வு
Jul 04, 2022, 2:22 pm IST
இந்திய வங்கிகளில் கடன் வாங்குவோர் மற்றும் வைப்பு நிதி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Jul 04, 2022, 2:22 pm IST
இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Jul 04, 2022, 2:22 pm IST
ஜூலை 20ஆம் தேதி மிட் சைஸ் எஸ்யூவி அறிமுகம் - மாருதி சுசூகி
Jul 04, 2022, 2:21 pm IST
அதானி போர்ட்ஸ் பங்குகள் 1 சதவீதம் வரையில் சரிவு
Jul 04, 2022, 11:57 am IST
சென்செக்ஸ் குறியீடு 88.07 புள்ளிகள் உயர்ந்து 52,996.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 04, 2022, 11:57 am IST
நிஃப்டி குறியீடு 8.80 புள்ளிகள் உயர்ந்து 15,760.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 04, 2022, 11:57 am IST
ஜூன் காலாண்டில் NTPC நிறுவனத்தின் மின்சார உற்பத்தி 21.7 சதவீதம் உயர்வு
Jul 04, 2022, 11:56 am IST
கோல் இந்தியா நிறுவனத்தின் வெளிநாட்டு நிலக்கரி ஒப்பந்தத்தில் மிகவும் குறைந்த விலை உடன் அதானி எண்டர்பிரைசர்ஸ் முதன்மையாக விளங்குகிறது
Jul 04, 2022, 11:56 am IST
ஸ்டீல் பங்குகள் அதிகப்படியான சரிவு
Jul 04, 2022, 11:56 am IST
ஏர்டெல் பங்குகள் உயர்வு
Jul 04, 2022, 11:56 am IST
ஹெச்சிஎல் பங்குகள் 1 சதவீதம் வரையில் உயர்வு
Share This Article
English summary
Sensex nifty live updates today 04 july 2022: lic share price auto sales USA june Payroll rupee dollar crude oil bitcoin gold covid
Sensex nifty live updates today 04 july 2022: lic share price auto sales USA june Payroll rupee dollar crude oil bitcoin gold covid, தடுமாறும் சென்செக்ஸ்.. ஐடி பங்குகள் மீண்டும் சரிவு..!
Story first published: Monday, July 4, 2022, 15:56 [IST]