568 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டைட்டன் பங்குகள் 4.4% சரிவு..!
இந்திய முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகளுக்கும், சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பணவீக்கம் தரவுகள் மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலிய நாடுகளில் வட்டி விகித உயர்வு முடிவுகள் ஆகியவற்றுக்காகக் காத்திருக்கும் நிலையில் இன்றைய வர்த்தகம் பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 500 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
Jun 07, 2022, 4:47 pm IST
சென்செக்ஸ் குறியீடு 567.98 புள்ளிகள் சரிந்து 55,107.34 புள்ளிகளை அடைந்தது
Jun 07, 2022, 4:46 pm IST
சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 54,882.41 புள்ளிகள் வரையில் சரிந்தது
Jun 07, 2022, 4:46 pm IST
நிஃப்டி குறியீடு 153.20 புள்ளிகள் சரிந்து 16,416.35 புள்ளிகளை அடைந்தது
Jun 07, 2022, 4:46 pm IST
62 நிறுவனங்கள் 52 வார உயர்வை தொட்டது
Jun 07, 2022, 4:46 pm IST
70 நிறுவனங்கள் 52 வார சரிவை தொட்டது
Jun 07, 2022, 4:46 pm IST
188 நிறுவனங்கள் அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Jun 07, 2022, 4:46 pm IST
172 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Jun 07, 2022, 4:45 pm IST
நிஃப்டி ஐடி குறியீடு 1.5 சதவீதம் வரையில் சரிவு
Jun 07, 2022, 4:45 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 5 நிறுவனங்கள் மட்டுமே சரிவு
Jun 07, 2022, 12:08 pm IST
சென்செக்ஸ் குறியீடு 638.28 புள்ளிகள் சரிந்து 55,037.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 07, 2022, 12:08 pm IST
நிஃப்டி குறியீடு 175.35 புள்ளிகள் சரிந்து 16394.20 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 07, 2022, 12:07 pm IST
பிஎஸ்ஈ கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் இன்டெக்ஸ் 3 சதவீதம் வரையில் சரிவு
Jun 07, 2022, 12:07 pm IST
எல்ஐசி பங்குகள் 750 ரூபாய் அளவில் சரிந்துள்ளது
Jun 07, 2022, 12:07 pm IST
MRPL பங்குகள் 15.47 சதவீதம் வரையில் உயர்வு
Jun 07, 2022, 12:07 pm IST
ONGC பங்குகள் 5.03 சதவீதம் வரையில் உயர்வு
Jun 07, 2022, 12:06 pm IST
நிஃப்டி50 குறியீடு இந்த வருடம் 7 சதவீதம் சரிவு
Jun 07, 2022, 11:13 am IST
வேதாந்தா பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
Jun 07, 2022, 11:13 am IST
சென்செக்ஸ் குறியீடு 617.27 புள்ளிகள் சரிந்து 55,058.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 07, 2022, 11:13 am IST
நிஃப்டி குறியீடு 175.05 புள்ளிகள் சரிந்து 16394.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 07, 2022, 11:12 am IST
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும் காரணத்தால் அமெரிக்காவின் 10 வருட பத்திரம் 3 சதவீதம் உயர்ந்துள்ளது
Jun 07, 2022, 11:12 am IST
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் குறியீடு 102.69 ஆக உயர்வு
Jun 07, 2022, 11:12 am IST
PB பின்டெக் நிறுவனத்தின் 37.4 லட்சம் பங்குகள் பிளாக் டீலில் விற்பனை
Jun 07, 2022, 11:12 am IST
PB பின்டெக் பங்குகள் 9 சதவீதம் வரையில் சரிவு
Jun 07, 2022, 11:12 am IST
பியூச்சர் ரீடைல் பங்குகள் 2.99 சதவீதம் வரையில் சரிவு
Jun 07, 2022, 11:12 am IST
பியூச்சர் குரூப் பங்குகள் கணிசமான உயர்வை இன்று சந்தித்துள்ளது
Jun 07, 2022, 11:12 am IST
அதானி குரூப் பங்குகள் இன்றும் தடுமாற்றம்
Jun 07, 2022, 11:12 am IST
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் 2.50 சதவீதம் சரிவு
Jun 07, 2022, 11:11 am IST
சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் வரையில் சரிவு
Jun 07, 2022, 11:10 am IST
ஏசியன் பெயின்ட்ஸ் ப்ரோமோட்டார் சந்தையில் இருந்து 0.3% பங்குகளை வாங்கத் திட்டம்
Jun 07, 2022, 11:10 am IST
அமெரிக்காவில் உருவாக்கும் ரெசிஷன் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
Jun 07, 2022, 11:10 am IST
ஹெச்டிஎப்சி வங்கி அனைத்து கடன்களுக்கும் 0.35% வட்டியை அதிகரிக்கிறது
Jun 07, 2022, 11:10 am IST
கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரையில் உயர்வு
Share This Article
English summary
Sensex nifty live updates today 07 june 2022: lic share price rbi policy mpc covid brent crude bitcoin gold rate
Senssex nifty live updates today 07 june 2022: lic share price rbi policy mpc covid brent crude bitcoin gold rate 500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. PBபின்டெக் பங்குகள் 9% சரிவு..!
Story first published: Tuesday, June 7, 2022, 16:47 [IST]