ரத்தக்களரியில் சென்செக்ஸ், நிஃப்டி.. நெஸ்லே மட்டும் தப்பித்தது..!
அமெரிக்காவின் மே மாதம் பணவீக்கம் 40 ஆண்டு கால சரிவை எட்டியுள்ள காரணத்தாலும், இதை தொடர்ந்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்துவது கட்டாயமாகியுள்ளதாலும், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்யப்படுவதாலும் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு இதனால் விலைவாசி பெரிய அளவில் உயரும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஆசிய சந்தை மொத்தமும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்திய பங்குச்சந்தையும் 2 சதவீதம் வரையில் சரிந்து அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
ஆசிய சந்தை 2.7 சதவீதம் சரிவு, அமெரிக்காவின் பியூச்சர் குறியீடு 1.3 சதவீதம் வரையில் சரிவு இதில் தாக்குப்பிடிக்க முடியாத சென்செக்ஸ், நிஃப்டி காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர்ந்து சரிவைப் பதிவு செய்து வருகிறது.
Jun 13, 2022, 3:37 pm IST
18 மாத சரிவில் பிட்காயின் விலை
Jun 13, 2022, 3:37 pm IST
இன்றைய வர்த்தகத்தில் 10 சதவீதத்திற்கு மேல் சரிந்து 24,692 டாலருக்கு பிட்காயின் வர்த்தகம்
Jun 13, 2022, 3:37 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1456.74 புள்ளிகள் சரிந்து 52,846.70 புள்ளிகளை அடைந்தது
Jun 13, 2022, 3:36 pm IST
நிஃப்டி குறியீடு 427.40 புள்ளிகள் சரிந்து 15,774.40 புள்ளிகளை அடைந்தது
Jun 13, 2022, 3:21 pm IST
சென்செக்ஸ் குறியீடு 52,527.08 புள்ளிகள் வரையில் சரிந்தது
Jun 13, 2022, 3:21 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1484.55 புள்ளிகள் சரிந்து 52,818.89 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 13, 2022, 3:21 pm IST
நிஃப்டி குறியீடு 434.50 புள்ளிகள் சரிந்து 15,767.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 13, 2022, 3:20 pm IST
20 சதவீத சரிவில் ஆர்பிஎல் வங்கி பங்குகள்
Jun 13, 2022, 3:20 pm IST
JSW எனர்ஜி பங்குகள் 7.16 சதவீதம் சரிவு
Jun 13, 2022, 3:20 pm IST
ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி பங்குகள் அதிகப்படியான சரிவு
Jun 13, 2022, 3:19 pm IST
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் மோசமான வர்த்தக ஆண்டாக அமைந்தது 2022 - ஜெப்ரீஸ் மகேஷ்
Jun 13, 2022, 3:19 pm IST
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 7.52 சதவீதம் உயர்வு
Jun 13, 2022, 3:19 pm IST
பியூச்சர் ரீடைல் பங்குகள் 4.97 சதவீதம் வரையில் உயர்வு
Jun 13, 2022, 3:19 pm IST
பியூச்சர் பங்குகள் அனைத்தும் உயர்வு
Jun 13, 2022, 3:18 pm IST
அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 2.64 சதவீதம் வரையில் சரிவு
Jun 13, 2022, 3:18 pm IST
52 வார சரிவில் நிஃப்டி50 குறியீடு
Jun 13, 2022, 1:58 pm IST
தங்கம் வாங்க ரெடியா.. இன்று விலை எப்படியிருக்கு தெரியுமா.. சென்னையில் என்ன நிலவரம்?
#GoldPrice #Gold
Jun 13, 2022, 1:58 pm IST
இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசருக்கு மூடுவிழா: முடிவுக்கு வந்தது 27 ஆண்டுகால வரலாறு!
Jun 13, 2022, 1:57 pm IST
ஒரே ஒரு எழுத்தை மாற்றி மோசடி: கவனமா இருங்க HDFC வங்கி வாடிக்கையாளர்களே!
Jun 13, 2022, 12:17 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1423.65 புள்ளிகள் சரிந்து 52,879.79 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 13, 2022, 12:16 pm IST
நிஃப்டி குறியீடு 411.45 புள்ளிகள் சரிந்து 15,790.35 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 13, 2022, 12:16 pm IST
தெலுங்கானாவில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
Jun 13, 2022, 12:16 pm IST
DII முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை
Jun 13, 2022, 12:16 pm IST
நிஃப்டி 50 குறியீட்டின் கீழ் இருக்கும் பங்குகள் புதிய 52 வார சரிவை எட்டியுள்ளது
Jun 13, 2022, 12:16 pm IST
சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1568 புள்ளிகள் சரிந்துள்ளது
Jun 13, 2022, 12:15 pm IST
நிஃப்டி குறியீடுக்கு புதிய ஆதரவு 14000 - 14500 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 13, 2022, 12:15 pm IST
ஆர்பிஎல், பஜாஜ் டிவின்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் 52 வார சரிவை எட்டியுள்ளது
Jun 13, 2022, 10:38 am IST
சென்செக்ஸ் குறியீடு 1534.73 புள்ளிகள் சரிந்து 52,768.71 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 13, 2022, 10:38 am IST
நிஃப்டி குறியீடு 444.00 புள்ளிகள் சரிந்து 15,757.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 13, 2022, 10:38 am IST
எல்ஐசி பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிவு
Jun 13, 2022, 10:38 am IST
10 வருடப் பத்திர முதலீடுகளின் லாபம் 3 வருட உச்சத்தைத் தொட்டது
Jun 13, 2022, 10:38 am IST
ஆர்பிஎல் வங்கி பங்குகள் 14.70 சதவீதம் சரிவு
Jun 13, 2022, 10:38 am IST
அனைத்து துறை பங்குகளும் சரிவு
Jun 13, 2022, 10:38 am IST
வங்கி மற்றும் நிதியியல் குறியீடுகள் அதிகப்படியான சரிவைப் பதிவு செய்தது
Jun 13, 2022, 10:37 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 78-ஐ கடந்துள்ளது
Jun 13, 2022, 10:37 am IST
20 வருட சரிவில் ஜப்பான் யென் மதிப்பு
Jun 13, 2022, 10:37 am IST
சீனாவின் பெய்ஜிங்-ல் கொரோனா தொற்று, மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமல்
Jun 13, 2022, 10:37 am IST
சீனாவில் மீண்டும் லாக்டவுன் என்பதால் கச்சா எண்ணெய் தேவையும் விலையும் குறைந்தது
Jun 13, 2022, 10:37 am IST
கச்சா எண்ணெய் விலை 121 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது
Share This Article
English summary
Sensex nifty live updates today 13 june 2022: lic share price hdfc bank cpi inflation covid brent crude bitcoin gold rate
Sensex nifty live updates today 13 june 2022: lic share price hdfc bank cpi inflation covid brent crude bitcoin gold rate 1400 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கண்ணீரில் மூழ்கிய மும்பை பங்குச்சந்தை..!
Story first published: Monday, June 13, 2022, 15:37 [IST]