பெரும் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை.. ரிலையன்ஸ் பங்குகள் உயர்வு..!
உலக நாடுகளில் தற்போது பணவீக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, அமெரிக்காவில் 40 வருட உயர்வு, பிரிட்டனில் 30 வருட உயர்வு, இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் இலக்கின் விளிம்பில் தவிப்பு எனக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் நுகர்வோர் மற்றும் வங்கி பங்குகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் காரணத்தால் சரிவில் உள்ளது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையும் இன்று சரிவுடன் துவங்கியுள்ளது. மேலும் வல்லரசு நாடுகள் மத்தியில் ரஷ்யா அணுஆயுத போரை துவங்கும் என்ற கருத்தை அமெரிக்கா பரப்பி வருகிறது. இதனால் முதலீட்டு சந்தை தடுமாற்றத்தில் உள்ளது.
Mar 24, 2022, 3:57 pm IST
சென்செக்ஸ் குறியீடு 89.14 புள்ளிகள் சரிந்து 57,595.68 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 24, 2022, 3:56 pm IST
நிஃப்டி குறியீடு 22.90 புள்ளிகள் சரிந்து 17,222.75 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 24, 2022, 3:56 pm IST
ஸ்டாபர்ஸ் ஸ்டாப் பங்குகள் ஒரு மாதத்தில் 45 சதவீதம் வரையில் உயர்வு
Mar 24, 2022, 3:56 pm IST
ஸ்டாபர்ஸ் ஸ்டாப் ப்ரோமோடர் குரூப் 3 கோடி ரூபாய்க்கு 74000 பங்குகளை வாங்கிய பின்பு தொடர் உயர்வு
Mar 24, 2022, 3:56 pm IST
ஜீ எண்டர்டெயின்மெண்ட் பங்குகள் 16 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 3:56 pm IST
பேடிஎம் பங்குகள் 9 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 3:56 pm IST
ஹெச்டிஎப்சி, டைட்டன், ஹெச்டிஎப்சி பங்குகள் 2 முதல் 3 சதவீதம் வரையில் சரிவு
Mar 24, 2022, 3:54 pm IST
டாக்டர் ரெட்டி பங்குகள் 4.73 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 3:53 pm IST
அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் 1.58 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 3:53 pm IST
ரிலையன்ஸ் பங்குகள் 1.50 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 3:09 pm IST
எல் அண்ட் டி நிர்வாக குழு நீண்ட கடனாக 10000 கோடி ரூபாய் பெற ஒப்புதல் அளித்துள்ளது
Mar 24, 2022, 3:09 pm IST
HCC நிறுவனம் ஜஸ்பிரீத் சிங் புல்லர்-ஐ சிஇஓ-வாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது
Mar 24, 2022, 3:09 pm IST
துபாய்-யில் அலுவலகத்தை திறந்த EaseMyTrip
Mar 24, 2022, 2:33 pm IST
ஐஐஎப்எல் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 5 வருடம் நிர்மல் ஜெயின் நியமித்துள்ளது
Mar 24, 2022, 2:33 pm IST
பேடிஎம் பங்குகள் 13 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 2:33 pm IST
9 நாள் சரிவில் சீனா நாணயமான யுவான்
Mar 24, 2022, 12:44 pm IST
சென்செக்ஸ் குறியீடு 285.45 புள்ளிகள் சரிந்து 57,399.37 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 24, 2022, 12:44 pm IST
நிஃப்டி குறியீடு 77.35 புள்ளிகள் சரிந்து 17,168.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 24, 2022, 12:44 pm IST
சென்செக்ஸ் குறியீடு 57,138.51 புள்ளிகள் வரையில் சரிவு
Mar 24, 2022, 12:43 pm IST
சுவேன் பார்மா பங்குகள் 5 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது
Mar 24, 2022, 12:43 pm IST
சுவேன் பார்மா பங்குகள் விலை 617 ரூபாய் வரையில் உயர்வு
Mar 24, 2022, 12:43 pm IST
ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 காலக்கட்டத்தில் எல்என்ஜி விலை சுமார் 37 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 12:43 pm IST
பேடிஎம் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்து 520.10 ரூபாயாக உயர்வு
Mar 24, 2022, 12:43 pm IST
நெல்கோ 5 சதவீத அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு ப்ரீஸ் செய்யப்பட்டது
Mar 24, 2022, 12:43 pm IST
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 76.35 ஆக சரிவு
Mar 24, 2022, 11:39 am IST
26 வெளிநாட்டு முதலீட்டாளர்களை தங்களது கணக்குகளை மூடிவிட்டு வெளியேற செபி உத்தரவு
Mar 24, 2022, 11:39 am IST
சென்செக்ஸ் குறியீடு 90.54 புள்ளிகள் உயர்ந்து 57,775.36 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 24, 2022, 11:39 am IST
நிஃப்டி குறியீடு 30.05 புள்ளிகள் உயர்ந்து 17,275.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 24, 2022, 11:39 am IST
டாடா ஸ்டீல் பங்குகள் 1.62 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 10:59 am IST
சென்செக்ஸ் குறியீடு 114.54 புள்ளிகள் உயர்ந்து 57,570.28 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 24, 2022, 10:59 am IST
நிஃப்டி குறியீடு 32.20 புள்ளிகள் உயர்ந்து 17,213.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 24, 2022, 10:59 am IST
கிரெடிட் சுசூகி ABB நிறுவனத்தின் தரத்தை நியூட்டரல் ஆக குறைத்தது
Mar 24, 2022, 10:56 am IST
இந்திய பாதுகாப்பு துறையின் முக்கிய ஒப்பந்தத்தை சுப்ரீம் இன்ஜினியரிங் நிறுவனம் கைப்பற்றியது
Mar 24, 2022, 10:55 am IST
ப்ரீம் இன்ஜினியரிங் நிறுவன பங்குகள் இன்று 5 சதவீதம் வரையில் உயர்வு
Mar 24, 2022, 10:55 am IST
ரூச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவீத வரையில் சரிவு
Mar 24, 2022, 10:55 am IST
இன்வெஸ்கோ வழக்கை திரும்பப் பெற்றது ஜீ எண்டர்டெயின்மென்ட் பங்குகள் 15 சதவீதம் வரை உயர்வு
Mar 24, 2022, 10:53 am IST
அதானி பவர் பங்குகள் 2.84 சதவீதம் உயர்வு
Mar 24, 2022, 10:53 am IST
கோட்டாக் மஹிந்திரா வங்கியின் 7,431 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வர்த்தகம்
Mar 24, 2022, 10:53 am IST
கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள் 3.5 சதவீதம் சரிந்து 1706.6 ரூபாயில் உள்ளது
Mar 24, 2022, 10:53 am IST
சென்செக்ஸ் குறியீடு 550 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது
Mar 24, 2022, 10:52 am IST
ரஷ்யா ரூபிள் மதிப்பு உயர புதிய வாய்ப்பு
Mar 24, 2022, 10:52 am IST
ருச்சி சோயாவின் FPO இன்று துவக்கம்
Share This Article
English summary
sensex nifty live updates today 2022 march 24: russia ukraine war peace talks bitcoin price gold rate covid china
sensex nifty live updates today 2022 march 24: russia ukraine war peace talks bitcoin price gold rate covid china தடுமாறும் சென்செக்ஸ்.. 100 புள்ளிகள் சரிவுக்கு என்ன காரணம்..?!
Story first published: Thursday, March 24, 2022, 15:57 [IST]