140 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மோசமான நிலையில் ஏர்டெல்..!
உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு தரவுகள் மூலம் ஒரு நாள் மட்டுமே தாக்குப்பிடித்த அமெரிக்க பங்குச்சந்தை புதன்கிழமை சரிவடைந்துள்ளது.
இதன் எதிரொலியாகத் தசரா பண்டிகை காரணமாக ஒரு நாள் விடுமுறைக்குப் பின் துவங்கிய மும்பை பங்குச்சந்தை 400 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் துவங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
இதேவேளையில் OPEC+ அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பேரல் குறைக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.
இதனால் உலகளவில் எரிபொருள் விலை உயர்வது மட்டும் அல்லாமல் பொருளாதாரமும் மந்தமாகும், மேலும் மத்திய வங்கிகள் தொடர்ந்து பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
Oct 06, 2022, 3:58 pm IST
சென்செக்ஸ் 156.63 புள்ளிகள் 58,222.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 06, 2022, 3:58 pm IST
நிஃப்டி குறியீடு 57.50 புள்ளிகள் 17,331.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 06, 2022, 3:58 pm IST
JSW ஸ்டீல் நிறுவனம் 13.76 சதவீதம் வரையில் உயர்வு
Oct 06, 2022, 3:58 pm IST
HEG நிறுவனம் 10.87 சதவீதம் வரையில் உயர்வு
Oct 06, 2022, 3:57 pm IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் இன்டெக்ஸ் குறியீடு 1 சதவீதம் வரையில் உயர்வு
Oct 06, 2022, 3:57 pm IST
FMCG பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
Oct 06, 2022, 3:57 pm IST
ரூபாய் மதிப்பில் 81.88 ஆக உள்ளது
Oct 06, 2022, 3:56 pm IST
பார்தி ஏர்டெல் நிறுவனம் 8 நகரங்களில் 5ஜி பிளஸ் அறிமுகம் செய்ய உள்ளது
Oct 06, 2022, 3:56 pm IST
கனரா வங்கி அக்டோபர் 7ஆம் தேதி முதல் 15 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க உள்ளது
Oct 06, 2022, 1:54 pm IST
ஐரோப்பிய மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடக்கிறது
Oct 06, 2022, 1:54 pm IST
ஐரோப்பிய பங்குகள் அனைத்தும் உயர்வுடன் உள்ளது
Oct 06, 2022, 1:54 pm IST
STOXX 600 குறியீடு 0.6 சதவீதம் உயர்வு
Oct 06, 2022, 1:54 pm IST
JSW எனர்ஜி பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்வு
Oct 06, 2022, 1:54 pm IST
4000 கோடி ரூபாய் நிதிதிரட்ட திட்டமிடும் கேன் பின் ஹோம்ஸ்
Oct 06, 2022, 1:53 pm IST
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்குகள் 10% உயர்வு
Oct 06, 2022, 1:53 pm IST
சர்க்கரை உற்பத்தி நிறுவன பங்குகள் உயர்வு
Oct 06, 2022, 1:53 pm IST
கோல் இந்தியா பங்குகள் 3.63 சதவீதம் வரையில் உயர்வு
Oct 06, 2022, 1:53 pm IST
இந்தியாவின் சேவை துறை 6 மாத சரிவில் உள்ளது
Oct 06, 2022, 1:53 pm IST
ஆகாசா ஏர்: தற்போது 6 விமானங்கள் உள்ளது, இனி 15 நாட்களுக்கு ஒரு புதிய விமானத்தை பெற உள்ளோம்
Oct 06, 2022, 12:20 pm IST
Kerala First Health Services-ல் 60 சதவீத பங்குகளை வாங்க அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் ஒப்பந்தம்
Oct 06, 2022, 12:20 pm IST
குளிர்காலம் துவங்குவதற்கு முன் OPEC+ கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளது
Oct 06, 2022, 12:20 pm IST
மேற்கத்திய நாடுகளுக்கு OPEC+ முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
Oct 06, 2022, 12:20 pm IST
Persistent Systems நிறுவனத்தின் ரேட்டிங்-ஐ Overweight ஆக மாற்றியது ஜேபி மோர்கன்
Oct 06, 2022, 12:20 pm IST
Persistent Systems நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்வு
Oct 06, 2022, 12:19 pm IST
எஸ்பிஐ வங்கி சுமார் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடனை ARC-க்கு விற்பனை செய்ய உள்ளது
Oct 06, 2022, 12:19 pm IST
ரியல் எஸ்டேட் நிறுவனமான மேக்ரோடெக் செப்டம்பர் காலாண்டில் 57 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Oct 06, 2022, 12:19 pm IST
மேக்ரோடெக் பங்குகள் 0.76 சதவீத உயர்வுடன் 979.65 ரூபாயில் உள்ளது
Oct 06, 2022, 12:19 pm IST
சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான திட்டங்களை L&T Construction வென்றுள்ளது
Oct 06, 2022, 10:22 am IST
சென்செக்ஸ் குறியீடு 440.9 புள்ளிகள் உயர்வுடன் 58,506.37 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 06, 2022, 10:22 am IST
நிஃப்டி குறியீடு 133.85 புள்ளிகள் உயர்ந்து 17,408.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 06, 2022, 10:22 am IST
ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 11.37 லட்சம் பங்குகள் கைமாறுகிறது
Oct 06, 2022, 10:21 am IST
கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் உயர்வு
Oct 06, 2022, 10:19 am IST
500 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்
Oct 06, 2022, 10:19 am IST
ஜலன் - கால்ராக் கூட்டணி ஜெட்ஏர்வேஸ் நிறுவாகத்தை கையில் எடுக்க 2 முக்கிய கட்டுப்பாடுகளை கடன் கொடுத்தோர் நீக்கியுள்ளனர்
Oct 06, 2022, 10:19 am IST
ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 1.20 சதவீதம் உயர்வு
Oct 06, 2022, 10:19 am IST
மஹிந்திரா லைப்ஸ்பேஸ் மற்றும் Actis புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியது
Oct 06, 2022, 10:19 am IST
இக்கூட்டணி இந்தியாவில் தொழிற்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ரியல் எஸ்டேட் தளத்தை நாடு முழுவதும் உருவாக்க உள்ளது
Oct 06, 2022, 10:18 am IST
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 6.24 சதவீதம் வளர்ச்சி
Oct 06, 2022, 10:18 am IST
மத்திய அரசின் ECLGS திட்டத்தின் கீழ் ஸ்பைஸ்ஜெட் சுமார் 122.7 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
Oct 06, 2022, 10:18 am IST
Happiest Minds Technologies நிர்வாக குழு 1400 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற ஒப்புதல் அளித்துள்ளது
Oct 06, 2022, 10:13 am IST
கச்சா எண்ணெய் விலை 4 நாட்களாக தொடர்ந்து உயர்வு
Oct 06, 2022, 10:13 am IST
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் OPEC+ நாடுகள்
Oct 06, 2022, 10:13 am IST
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் நிலை
Oct 06, 2022, 10:13 am IST
சரிவுடன் முடிந்த அமெரிக்க பங்குச்சந்தை
Oct 06, 2022, 10:13 am IST
உயர்வுடன் துவங்கிய ஜப்பான் பங்குச்சந்தை
Oct 06, 2022, 10:12 am IST
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் வெளியான பின்பு டாலர் மதிப்பு சரிவு
Share This Article
English summary
sensex nifty live updates today 2022 october 06: crude oil hdfc bank akasa nykaa
sensex nifty live updates today 2022 October 06: crude oil hdfc bank akasa nykaa
Story first published: Thursday, October 6, 2022, 15:59 [IST]