660 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அதானி குரூப் பங்குகள் சரிவு..!
ஆர்பிஐ வட்டி விகித உயர்வால் சிறப்பான வர்த்தகப் பதிவு செய்த நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் போதே பெரும் சரிவுடன் துவங்கியது.
சர்வதேச சந்தையில் தடுமாற்றத்துடன் துவங்கிய வர்த்தகம், உக்ரைன் நாட்டின் முக்கியப் பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியது மட்டும் அல்லாமல் ரஷ்ய ராணுவம் புதிய திட்டத்தைத் தீட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் உக்ரைன் மீண்டும் NATO அமைப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளது. இது முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையின் தாக்கத்தால் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

Oct 03, 2022, 3:39 pm IST
Oct 03, 2022, 3:38 pm IST
Oct 03, 2022, 3:30 pm IST
Oct 03, 2022, 3:30 pm IST
Oct 03, 2022, 3:29 pm IST
Oct 03, 2022, 3:29 pm IST
Oct 03, 2022, 3:28 pm IST
Oct 03, 2022, 2:20 pm IST
Oct 03, 2022, 2:19 pm IST
Oct 03, 2022, 2:19 pm IST
Oct 03, 2022, 2:19 pm IST
Oct 03, 2022, 2:19 pm IST
Oct 03, 2022, 2:19 pm IST
Oct 03, 2022, 2:19 pm IST
Oct 03, 2022, 2:18 pm IST
Oct 03, 2022, 2:18 pm IST
Oct 03, 2022, 2:18 pm IST
Oct 03, 2022, 12:58 pm IST
Oct 03, 2022, 12:58 pm IST
Oct 03, 2022, 12:58 pm IST
Oct 03, 2022, 12:58 pm IST
Oct 03, 2022, 12:57 pm IST
Oct 03, 2022, 12:57 pm IST
Oct 03, 2022, 12:56 pm IST
Oct 03, 2022, 12:55 pm IST
Oct 03, 2022, 11:36 am IST
Oct 03, 2022, 11:36 am IST
Oct 03, 2022, 11:36 am IST
Oct 03, 2022, 11:36 am IST
Oct 03, 2022, 11:35 am IST
Oct 03, 2022, 11:35 am IST
Oct 03, 2022, 11:35 am IST
Oct 03, 2022, 11:35 am IST
Oct 03, 2022, 11:35 am IST
Oct 03, 2022, 10:35 am IST
Oct 03, 2022, 10:35 am IST
Oct 03, 2022, 10:31 am IST
Oct 03, 2022, 10:31 am IST
Oct 03, 2022, 10:31 am IST
Oct 03, 2022, 10:31 am IST
Oct 03, 2022, 10:30 am IST


Click it and Unblock the Notifications