1276 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் டாப்பு..!
அமெரிக்காவின் உற்பத்தி தரவுகள் நினைத்ததை காட்டிலும் அதிகமாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்நாட்டு பங்குச்சந்தையின் 3 முக்கிய குறியீடுகளும் 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய வளர்ச்சியுடன் துவங்கியுள்ளது. காலை வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி மற்றும் உலோக துறை பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
Oct 04, 2022, 3:49 pm IST
அக்டோபர் 5 தசரா பண்டிகை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை
Oct 04, 2022, 3:48 pm IST
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1276.66 புள்ளிகள் உயர்ந்து 58,065.47 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 04, 2022, 3:48 pm IST
சென்செக்ஸ் குறியீடு இன்று 2.25 சதவீதம் உயர்ந்துள்ளது
Oct 04, 2022, 3:47 pm IST
சென்செக்ஸ் குறியீடின் டாப் 30 நிறுவனங்களில் டாக்டர் ரெட்டி, பவர் கிரிட் ஆகியவை மட்டும் சரிந்துள்ளது
Oct 04, 2022, 3:47 pm IST
நிஃப்டி குறியீடு 386.95 புள்ளிகள் உயர்ந்து 17,274.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 04, 2022, 3:47 pm IST
நிஃப்டி வங்கி குறியீடு இன்று 2.84 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது
Oct 04, 2022, 3:47 pm IST
நிஃப்டி மெட்டல் குறியீடு 3.13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது
Oct 04, 2022, 3:43 pm IST
10 கிராம் தங்கம் 980 ரூபாய் உயர்வு
Oct 04, 2022, 3:43 pm IST
வெள்ளி ஒரு கிலோ விலை 3790 ரூபாய் வரையில் உயர்வு
Oct 04, 2022, 3:43 pm IST
திலீப் பில்டுகான் பங்குகள் 11 சதவீதம் வரையில் உயர்வு
Oct 04, 2022, 3:43 pm IST
பிட்காயின் விலை மீண்டும் 20000 டாலரை தொட்டது
Oct 04, 2022, 3:09 pm IST
பார்மா பங்குகள் 2 முதல் 3.6 சதவீதம் வரையில் உயர்வு
Oct 04, 2022, 3:09 pm IST
அக்டோபர் 10ஆம் தேதி Tracxn Technologies ஐபிஓ வெளியிடுகிறது
Oct 04, 2022, 3:08 pm IST
கோல் இந்தியா பங்குகள் 3.4 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 1:52 pm IST
போர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 19.6% உயர்வு
Oct 04, 2022, 1:52 pm IST
செப்டம்பர் மாதத்தில் 2,582 வாகனங்களை விற்பனை செய்த போர்ஸ் மோட்டார்ஸ்
Oct 04, 2022, 1:52 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 30 பைசா உயர்ந்து 81.39 ரூபாயாக உள்ளது
Oct 04, 2022, 1:52 pm IST
ரிலையன்ஸ் - சான்மினா கார்ப் கூட்டணி நிறுவனம் உருவாக்கப்பட்டது
Oct 04, 2022, 1:52 pm IST
சென்னையில் 3300 கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ் - சான்மினா கூட்டணி
Oct 04, 2022, 1:51 pm IST
Edelweiss பைனான்சியல் பங்குகள் 4.09 சதவீதம் சரிவு
Oct 04, 2022, 1:51 pm IST
பணவீக்க தரவுகள் வெளியாகும் காரணத்தால் ஐரோப்பிய பங்குகள் இன்று உயர்வு
Oct 04, 2022, 1:51 pm IST
STOXX 600 குறியீடு 1.8 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 1:51 pm IST
ஜப்பான் நிக்கி குறியீடு 3 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 1:51 pm IST
எலக்ட்ரானிக் மார்ட் ஐபிஓ வெளியிட்டு 2 மணிநேரத்தில் 38% பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
Oct 04, 2022, 1:50 pm IST
இந்தியா விக்ஸ் குறியீடு 7 சதவீதமாகச் சரிவு
Oct 04, 2022, 11:57 am IST
சென்செக்ஸ் குறியீடு 1113 புள்ளிகள் உயர்வு
Oct 04, 2022, 11:57 am IST
Edelweiss Alternatives சுமார் 3400 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளது
Oct 04, 2022, 11:56 am IST
ரோபோட்டிக்ஸ் மற்றும் AI துறையில் பணியாற்ற டிசிஎஸ் - பிரிட்டன் National Robotarium உடன் கூட்டணி
Oct 04, 2022, 11:56 am IST
டிசிஎஸ் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Oct 04, 2022, 11:56 am IST
நிஃப்டி பேங்க் குறியீடு 2.56 சதவீதம் உயரும்
Oct 04, 2022, 10:56 am IST
சென்செக்ஸ் குறியீடு 1167.18 புள்ளிகள் உயர்ந்து 57,955.99 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 04, 2022, 10:56 am IST
நிஃப்டி குறியீடு 350 புள்ளிகள் உயர்ந்து 17,237.35 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 04, 2022, 10:55 am IST
இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் 4.87 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 10:55 am IST
பவர்கிரிட், டாக்டர் ரெட்டி பங்குகள் சரிவு
Oct 04, 2022, 10:55 am IST
நிஃப்டி-யில் இன்று அனைத்து துறை குறியீடுகளும் உயர்வுடன் உள்ளது
Oct 04, 2022, 10:54 am IST
பிரிட்டன் பணக்காரர்கள் மீதான வரி நீக்க திட்டத்தை திரும்ப பெற்றது
Oct 04, 2022, 10:54 am IST
ஹெச்டிஎப்சி வங்கியின் வைப்பு நிதி 19 சதவீதம் உயர்வு - 16.73 லட்சம் கோடி ரூபாய்
Oct 04, 2022, 10:54 am IST
எல் அண்ட் டி நிறுவனம் சுமார் 1000 -2500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பெற்றுள்ளது
Oct 04, 2022, 10:52 am IST
ஈசி டிரிப் பிளானர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கூட்டம் இன்று
Oct 04, 2022, 10:52 am IST
போனஸ் பங்குகள், பங்கு உடைப்பு ஆகியவற்றைக் குறித்து முடிவு எடுக்கப்படலாம் - ஈசி டிரிப் பிளானர்ஸ்
Oct 04, 2022, 10:52 am IST
ஈசி டிரிப் பிளானர்ஸ் பங்குகள் 6 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Oct 04, 2022, 10:52 am IST
மெட்டல் பங்குகள் மீது அதிகப்படியான முதலீடு
Oct 04, 2022, 10:52 am IST
ஹின்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.48 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 10:52 am IST
ஹிந்துஸ்தான் காப்பர் பங்குகள் 2.58 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 10:51 am IST
மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 9.79 சதவீதம் வரையில் உயர்வு
Oct 04, 2022, 10:51 am IST
ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் வங்கி 6.18 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 10:51 am IST
டெல்டடா கார்ப் 5.74 சதவீதம் உயர்வு
Oct 04, 2022, 10:51 am IST
சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு
Share This Article
English summary
sensex nifty live updates today 2022 October 4: USA manufacturing data Wall Street jumps electronics mart ipo rupee usd
sensex nifty live updates today 2022 October 4: USA manufacturing data Wall Street jumps electronics mart ipo rupee usd
Story first published: Tuesday, October 4, 2022, 15:51 [IST]