709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..!
அமெரிக்க சந்தை உயர்வுடன் முடிந்தாலும் ஆசிய சந்தை இன்றைய வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து சரிவை மட்டுமே பதிவு செய்து வருகிறது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையும் தொடர்ந்து சரிவு பாதையில் இருப்பது மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனம் மட்டுமே உயர்வுடன் உள்ளது.
இந்த பெரும் சரிவுக்கு முக்கிய காரணம் இன்று அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் ஜெரோம் பவல் வெளியிட உள்ள முக்கியமான அறிக்கை தான், இந்த அறிக்கையில் நாணய கொள்கையின் தளர்வுகளை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் கட்டாயம் இருக்கும் என சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Jun 22, 2022, 4:05 pm IST
சென்செக்ஸ் குறியீடு 709.54 புள்ளிகள் சரிந்து 51,822.53 புள்ளிகளை அடைந்தது
Jun 22, 2022, 4:05 pm IST
நிஃப்டி குறியீடு 225.50 புள்ளிகள் சரிந்து 15,413.30 புள்ளிகளை அடைந்தது
Jun 22, 2022, 4:04 pm IST
ஐடிஐ பங்குகள் 17.21 சதவீதம் உயர்வு
Jun 22, 2022, 4:04 pm IST
நிஃப்டி சந்தையில் மெட்டல் மற்றும் மீடியா குறியீடு அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது
Jun 22, 2022, 4:04 pm IST
2 நாட்களுக்கு பின்பு மீண்டும் சரிவு பாதைக்கு திரும்பியது சென்செக்ஸ்
Jun 22, 2022, 4:03 pm IST
கெயில் நிறுவனம் LNG உற்பத்தி வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது
Jun 22, 2022, 4:03 pm IST
காப்பர் பியூச்சர்ஸ் சரிவு
Jun 22, 2022, 4:03 pm IST
ஆர்பிஎல் வங்கி பங்குகள் 3.5 சதவீதம் உயர்வு
Jun 22, 2022, 4:02 pm IST
ஹெச்பிசிஎல் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Jun 22, 2022, 1:39 pm IST
சென்செக்ஸ் குறியீடு 746.89 புள்ளிகள் சரிந்து 51,785.18 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 22, 2022, 1:39 pm IST
நிஃப்டி குறியீடு 240.30 புள்ளிகள் சரிந்து 15,398.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 22, 2022, 1:39 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு
Jun 22, 2022, 1:39 pm IST
இந்திய ரூபாய் மதிப்பு 78.29 ரூபாயாக சரிவு
Jun 22, 2022, 1:38 pm IST
நிஃப்டி 50 டிசம்பர் டார்கெட்-ஐ 16000 புள்ளிகளில் இருந்து 14,500 புள்ளிகளாக குறைந்துள்ளது - பாங்க் ஆப் அமெரிக்கா
Jun 22, 2022, 1:38 pm IST
பிஎஸ்ஈ மெட்டல் குறியீடு 3 சதவீதம் வரையில் சரிவு
Jun 22, 2022, 1:38 pm IST
அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது
Jun 22, 2022, 1:38 pm IST
ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ், Temasek-ன் இரிகேஷன் வர்த்தகத்துடன் இணைக்க திட்டம்
Jun 22, 2022, 1:38 pm IST
ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் பங்குகள் 20 சதவீதம் உயர்வு
Jun 22, 2022, 1:37 pm IST
Delhivery தனது வர்த்தகத்தை மும்பை, பெங்களூருக்கு விரிவாக்கம்
Jun 22, 2022, 1:37 pm IST
பிரிட்டன் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 40 ஆண்டு உச்சத்தைத் தொட்டு 9.1% ஆக உயர்ந்துள்ளது
Jun 22, 2022, 1:37 pm IST
அடுத்த ஒரு வருடத்திற்கு எல்ஐசி தனது ஐபிஓ விலை தாண்டாது
Jun 22, 2022, 1:36 pm IST
அமெரிக்காவின் டாவ் பியூச்சர்ஸ் 300 புள்ளிகளுக்கு கீழ் சரிவு
Jun 22, 2022, 1:36 pm IST
பாரத் பெட்ரோலியம் தொடர் உயர்வு ஒரு பங்கு விலை 305.40 ஆக உயர்வு
Jun 22, 2022, 1:35 pm IST
டாடா கன்ஸ்யூமர்ஸ் பங்குகள் வரலாற்று சரிவு
Jun 22, 2022, 1:35 pm IST
டாடா கன்ஸ்யூமர்ஸ் பங்கு விலை 2.14 சதவீதம் சரிவு
Jun 22, 2022, 11:03 am IST
சென்செக்ஸ் குறியீடு 359.25 புள்ளிகள் சரிந்து 52,172.82 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 22, 2022, 11:03 am IST
நிஃப்டி குறியீடு 121.90 புள்ளிகள் சரிந்து 15,516.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 22, 2022, 11:03 am IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களின் பட்டியலில் டிசிஎஸ், மாருதி சுசூகி, இன்போசிஸ் மட்டுமே உயர்வு
Jun 22, 2022, 11:03 am IST
ஐபிஓ வாயிலாக 4500 கோடி ரூபாய் திரட்ட NSDL முடிவு
Jun 22, 2022, 11:03 am IST
வோடபோன் ஐடியா 1.78% சரிவு
Jun 22, 2022, 11:03 am IST
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு
Jun 22, 2022, 11:02 am IST
ஆசிய சந்தைகள் சரிவு, இந்திய பங்குச்சந்தை அதிகப்படியான பாதிப்பு
Jun 22, 2022, 11:02 am IST
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்து 78.13 ரூபாயாக சரிவு
Jun 22, 2022, 11:02 am IST
ஆயில் இந்தியா பங்குகள் உயர்வு
Jun 22, 2022, 11:02 am IST
UPL பங்குகள் 52 வார சரிவை தொட்டது
Jun 22, 2022, 11:02 am IST
வட்டியை உயர்த்திய பின்பு இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் சரிவு
Jun 22, 2022, 11:02 am IST
ஜூன் 24ஆம் தேதி சோமேட்டோ நிர்வாக குழு கூட்டம்
Share This Article
English summary
sensex nifty live updates today 22-june-2022: recession vodafone idea inr usd rupee dollar crude oil fed jerome powell bitcoin gold covid
sensex nifty live updates today 22-june-2022: recession vodafone idea inr usd rupee dollar crude oil fed jerome powell bitcoin gold covid முதலீட்டாளர்களை ஏமாற்றிய பங்குச்சந்தை.. 500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
Story first published: Wednesday, June 22, 2022, 16:05 [IST]