500 புள்ளிகள் உயர்வு.. பெரும் சரிவில் இருந்து தப்பித்த சென்செக்ஸ்..!
சர்வதேச முதலீட்டு சந்தையின் பாதிப்புகள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் இருக்கும் விலைவாசி உயர்வு மூலம் நிறுவனங்களின் வர்த்தகம், உற்பத்தி பாதிக்கும் என கணிக்கப்படும் நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு குறித்த முடிவுகளை எடுக்க உள்ளது.
இதன் வாயிலாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு ஏறிய வேகத்தில் இறங்கியுள்ளது. இதனால் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து 4வது நாளாக சரிவு பாதைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் சென்செக்ஸ் குறியீடு 55000 புள்ளிகள் எட்டுவது சாத்தியம் இல்லையா என்று ரீடைல் முதலீட்டாளர்கள் புலம்ப துவங்கியுள்ளனர்.
May 26, 2022, 4:10 pm IST
சென்செக்ஸ் குறியீடு 503.27 புள்ளிகள் உயர்ந்து 54,252.53 புள்ளிகளை அடைந்துள்ளது
May 26, 2022, 4:09 pm IST
நிஃப்டி குறியீடு 144.35 புள்ளிகள் உயர்ந்து 16,170.15 புள்ளிகளை அடைந்துள்ளது
May 26, 2022, 4:09 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.57 ஆக உள்ளது
May 26, 2022, 4:09 pm IST
ஐடிபிஐ வங்கி வருடாந்திர பொது கூட்டத்திற்கு நிர்வாக குழு அழைப்பு விடுத்துள்ளது
May 26, 2022, 4:09 pm IST
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரேட்டிங்-ஐ Baa3 ஆக உயர்த்தியது மூடிஸ்
May 26, 2022, 4:09 pm IST
இந்தியாவின் கோவேக்சின் மருந்தை பயன்படுத்த ஜெர்மனி ஒப்புதல் அளித்தது
May 26, 2022, 4:09 pm IST
சர்வதேச சந்தையில் கோதுமை விலை உயர்வதன் மூலம் இந்தியாவில் இதன் விலை உயர்வை தடுக்க முடியாது - நிதி ஆயோக்
May 26, 2022, 1:24 pm IST
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் வழக்கு, 5 சதவீத சரிவில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள்
May 26, 2022, 1:23 pm IST
கோல்கேட் நிறுவனத்தின் லாபம் 323 கோடி ரூபாயாக உயர்வு
May 26, 2022, 12:03 pm IST
சென்செக்ஸ் குறியீடு 242.88 புள்ளிகள் சரிந்து 53,506.38 புள்ளிகளை எட்டியுள்ளது
May 26, 2022, 12:03 pm IST
நிஃப்டி குறியீடு 94.35 புள்ளிகள் சரிந்து 15,931.45 புள்ளிகளை எட்டியுள்ளது
May 26, 2022, 12:02 pm IST
சந்தையின் வர்த்தக போக்கு நிலையற்ற தன்மையில் உள்ளது - விகே விஜயகுமார்
May 26, 2022, 12:02 pm IST
அதானி குரூப் பங்குகள் சரிவு
அதானி எண்டர்பிரைசர்ஸ் - 5.6% சரிவு
அதானி போர்ட்ஸ் - 4.4% சரிவு
அதானி பவர் - 2.3% சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 4.9% சரிவு
அதானி கிரீன் - 5.6% சரிவு
அதானி டோட்டர் - 0.1% சரிவு
அதானி வில்மர் - 5% சரிவு
May 26, 2022, 12:02 pm IST
ரீடைல் முதலீட்டாளர்களை காப்பாற்றும் வங்கி மற்றும் ஐடி பங்குகள்
May 26, 2022, 12:01 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் பெரிய மாற்றம் இல்லை 77.55 ஆக உள்ளது
May 26, 2022, 12:01 pm IST
கூடுதல் வரிவிதிப்பு தான் நாட்டின் பணவீக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம் - மைதிலி புஷ்னூர்மத்
May 26, 2022, 12:01 pm IST
L&T Edutech நிறுவனம் AICTE உடன் ஒப்பந்தம்
May 26, 2022, 12:01 pm IST
L&T பங்குகள் 1.73% வரை சரிவு
May 26, 2022, 12:01 pm IST
Affle பங்குகள் 7.07% சரிவு
May 26, 2022, 12:00 pm IST
ஏசியன் கிரானிடோ இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான 35-40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
May 26, 2022, 12:00 pm IST
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு; நிர்வாக மறுசீரமைப்பின் எதிரொலி
May 26, 2022, 11:59 am IST
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனங்களின் ரேட்டிங்-ஐ 'Neutral'யிலிருந்து 'reduce' ஆக குறைப்பு - நோமுரா
May 26, 2022, 11:59 am IST
விப்ரோ, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்களின் மதிப்பீட்டை 'Buy' என்பதில் இருந்து 'Neutral' ஆக குறைப்பு - நோமுரா
May 26, 2022, 11:59 am IST
இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை மட்டுமே ஐடி துறையில் 'Buy' மதிப்பீட்டை பெற்றுள்ளது
May 26, 2022, 11:58 am IST
வோடாபோன் ஐடியா பங்குகள் 1.14% உயர்வு
Share This Article
English summary
Sensex nifty live updates today 26 may 2022: lic share price zee indigo jet airways hindalco covid lockdown brent crude bitcoin gold rate
Sensex nifty live updates today 26 may 2022: lic share price zee indigo jet airways hindalco covid lockdown brent crude bitcoin gold rate
Story first published: Thursday, May 26, 2022, 16:17 [IST]