பங்கு சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 103.03 புள்ளிகள் என 0.29 சதவீதம் உயர்ந்து 35,319.35 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேர தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 23.90 புள்ளிகள் என 0.22 சதவீதம் உயர்ந்து 10,741.70 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
ஐடி பங்குகள் லாபம் அளித்த நிலையில் டிசிஎஸ் சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதே நேரம் பார்மா, மின்சாரம் மற்றும் பொதுத் துறை வங்கிகள் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன. இன்று காலை சரிந்து காணப்பட்ட இந்தியன் ஆயில் நிறுவனப் பங்குகள் பங்கு சந்தை முடியும் தருவாயில் 0.3 சதவீதம் உயர்வைச் சந்தித்து இருந்தது.
டாடா குழுமத்தில் டாடா மோட்டார்ஸ், டைட்டன், டாடா ஸ்டீல் பங்குகள் 1 முதல் 3 சதவீதம் வரை லாபம் அளித்து இருந்தன. உள்நாட்டு முதலீட்டாளர்கள் 923 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மே 8-ம் தேதி வாங்கியிருந்தனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications