சரக்கு மற்றும் சேவையை முழுமையாக அமலாக்கம் செய்ய மாநில அரசுகள் முழுமையாக ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜூலை 1ஆம் தேதி உறுதியாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் என உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சிறப்பான வர்த்தகத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்தது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி.

தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வந்த சென்செக்ஸ் இன்று வெறும் புள்ளிகளை மட்டுமே அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 36.20 புள்ளிகள் உயர்ந்து 31,309.49 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 21.60 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 9,675.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகியவை 1 முதல் 1.92 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. கோல் இந்தியா, கெயில், இன்போசிஸ், லூபின், டாக்டர் ரெட்டி ஆகியவை அதிகளவிலான சரிவை அடைந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications