276 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. தனியார் வங்கி பங்குகள் உயர்வு..!
இன்று அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியாகும் வேளையில் முதலீட்டு சந்தை மிகவும் எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பணவீக்கம் தரவுகள் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள முதலீட்டை கூடுதலாக வெளியேற்றலாம், இதன் மூலம் நாணய சந்தையில் டாலர் ஆதிக்கம் அதிகரித்துப் பிற நாணயங்களின் மதிப்புச் சரியலாம்.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையும் அதிகளவிலான சரிவை பதிவு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
May 11, 2022, 3:55 pm IST
சென்செக்ஸ் குறியீடு 276.46 புள்ளிகள் சரிந்து 54,088.39 புள்ளிகளை எட்டியுள்ளது
May 11, 2022, 3:55 pm IST
நிஃப்டி குறியீடு 72.95 புள்ளிகள் சரிந்து 16,167.10 புள்ளிகளை எட்டியது
May 11, 2022, 3:55 pm IST
டோயோட்டா நிறுவனத்தின் லாபம் 20% சரியும்
May 11, 2022, 3:55 pm IST
Ethos ஐபிஓ மே 18ஆம் தேதி துவக்கம்
May 11, 2022, 3:55 pm IST
ஐடி பங்குகள் அதிகப்படியான சரிவு
May 11, 2022, 3:54 pm IST
ரியல் எஸ்டேட், தனியார் வங்கி குறியீடு மட்டும் உயர்வு
May 11, 2022, 3:54 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 10 நிறுவனங்கள் சரிவு
May 11, 2022, 3:54 pm IST
சென்செக்ஸ் குறியீடு 4வது நாளாகச் சரிவில் உள்ளது
May 11, 2022, 3:53 pm IST
4 வார சரிவில் ரூச்சி சோயா
May 11, 2022, 3:53 pm IST
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.9%-ல் இருந்து 7.6 சதவீதமாகக் குறைப்பு - மோர்கன் ஸ்டான்லி
May 11, 2022, 2:06 pm IST
நிஃப்டி மெட்டல் குறியீடு 2 சதவீதம் வரையில் சரிவு
May 11, 2022, 2:06 pm IST
தைவான் செமிகண்டக்டர் நிறுவனம் தனது சிப் விலையை உயர்த்த முடிவு
May 11, 2022, 2:06 pm IST
எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் தரம் குறைவான பேட்டரியை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது - ARAI
May 11, 2022, 2:06 pm IST
A தரம் பேட்டரிக்கும், B தரம் பேட்டரிக்கும் 30-40% விலை வித்தியாசம் உள்ளது
May 11, 2022, 2:06 pm IST
கல்யாண் ஜுவல்லர்ஸ் மார்ச் காலாண்டில் 2.5% லாபம் சரிவு
May 11, 2022, 2:05 pm IST
ஐரோப்பிய பங்குச்சந்தை தற்போது உயர்வுடன் துவங்கியுள்ளது
May 11, 2022, 2:05 pm IST
நிஃப்டி குறியீடு 16000 புள்ளிகளுக்குக் கீழ் சரிவு
May 11, 2022, 2:05 pm IST
இந்தியாபுல்ஸ் ஹவுசிங், வெல்ஸ்பன் பங்குகள் 17 சதவீதத்திற்கு மேல் சரிவு
May 11, 2022, 2:04 pm IST
இன்போசிஸ் பங்குகள் 52 வார உயர்வில் இருந்து 20% சரிவு
May 11, 2022, 11:47 am IST
சென்செக்ஸ் குறியீடு 337.14 புள்ளிகள் சரிந்து 54,027.71 புள்ளிகளைத் தொட்டது
May 11, 2022, 11:46 am IST
நிஃப்டி குறியீடு 83.15 புள்ளிகள் சரிந்து 16,156.90 புள்ளிகளைத் தொட்டது
May 11, 2022, 11:46 am IST
Dishman Carbogen பங்குகள் 19 சதவீதம் சரிவு
May 11, 2022, 11:46 am IST
டெக்மாகோ ரெயில் நிறுவனம் 6450 கோடி ரூபாய் ரயில்வே திட்டத்தைக் கைப்பற்றியது
May 11, 2022, 11:46 am IST
சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் வரையில் சரிவு
May 11, 2022, 11:46 am IST
வோடபோன் ஐடியா பங்குகள் 3 சதவீகம் உயர்வு
May 11, 2022, 11:46 am IST
பீனிக்ஸ் மில்ஸ் பங்குகள் 2.45 சதவீதம் உயர்வு
May 11, 2022, 11:45 am IST
ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு
May 11, 2022, 11:41 am IST
நிஃப்டி குறியீடு 14000 புள்ளிகளுக்கு வருமா, முதலீட்டாளர்கள் அச்சம்
May 11, 2022, 11:40 am IST
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.23 ஆக உள்ளது
May 11, 2022, 11:40 am IST
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.20 சதவீதத்தைத் தாண்டும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது
Share This Article
English summary
sensex nifty today live updates 11 may 2022: delhivery ipo pnb adani ports covid lockdown brent crude bitcoin gold rate vix
sensex nifty today live updates 11 may 2022: delhivery ipo pnb adani ports covid lockdown brent crude bitcoin gold rate vix 500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. கால்களை வாரிய ஹிந்துஸ்தான் யூனிலீவர்..!
Story first published: Wednesday, May 11, 2022, 15:56 [IST]