மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்றைய சந்தை நேர முடிவில் 0.65 சதவீதம் என 232.81 புள்ளிகள் உயர்ந்து 36,283.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.55 சதவீதம் என 60.75 புள்ளிகள் உயர்ந்து 11,130.40 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
உலகளாவிய சந்தைகள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி மற்றும் பெருநிறுவன வருவாயைப் பற்றிய நம்பிக்கை ஆகியவற்றின் காரணங்களால் இன்று பங்கு சந்தை புதிய உச்சத்தினை அடைந்தது.
பொருளாதாரச் சர்வே
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் இன்று வர இருக்கும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று பொருளாதார அறிக்கையினைப் பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
துறை சார்ந்த அறிக்கை
ஐடி, மெட்டல் மற்றும் ஆட்டோ மொபைல் துறை பங்குகள் இன்று 2 முதல் 4 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளன. மேட்டல் துறை பங்குகளைப் பொறுத்தவரையில் வேதாந்த மற்றும் ஹட்கோ பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
லாபம் அளித்த பங்குகள்
மாருதி (+ 4%), ஐசர் (+ 3.8%), யூபிஎல் (+ 3.2%), ஜீ (+ 3.2%) மற்றும் இந்தியாபுல்ஸ் ஹெச்எஃப் (+ 2.7%)
நட்டம் அளித்த பங்குகள்
டாக்டர் ரெட்டி (-4.4%), கெயில் (-2.9%), லூபின் (-2.3%), ஏர்டெல் (-1.9%) மற்றும் ஐடிசி (-1.8%)
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications