தேசிய பங்குச் சந்தையின் குறியீடு நிப்டி 82.20 புள்ளிகள் சரிந்து 7,979 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 262.78 புள்ளிகள் சரிந்து 25,979.60 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடு நிப்டி 82.20 புள்ளிகள் சரிந்து 7,979 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்தது.

லாபம் அடைந்த டாப் 5 பங்குகள்
BEML லிமிடெட் 4.13 சதவீதமும், பெர்கர் பெயிண்ட்ஸ் 3.48 சதவீதமும், டியூப் இண்வஸ்ட்மெண்ட்ஸ் 2.07 சதவீதமும், ஸ்ரீராம் ஃபினான்ஸ் நிறுவனம் 1.76 சதவீதமும், இப்கா லெபாரட்ரிஸ் 1.65 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.
சரிவை சந்தித்த டாப் 5 பங்குகள்
இந்தியன் வங்கி 5.64 சதவீதமும், ஸ்ரீ சிமெண்ட்ஸ் 4.80 சதவீதம், நேஷ்னல் அலுமினி 4.53 சதவீதமும், ஹிண்டல்கோ இண்டஸ் 4.38 சடஹ்வீதமும், ஐஐஎபெல் ஹோல்டிங்ஸ் பங்குகள் 4.36 சதவீதமும் சரிந்து விற்பனையானது.
நவம்பர் 25-ம் தேதிக்கு பிற்கு இன்று தேசிய பங்குச் சந்தையின் குறியீடு 8000 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்து இன்று வர்த்தகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications