கச்சா எண்ணெய் விலை உயவு, ரீடெயில் முதலீட்டாளர்கள் லாபத்திற்காகப் பங்குகளை விற்றது மற்றும் பார்மா துறையின் மோசமான நிலை போன்றவற்றால் பங்குச்சந்தை ஒரே நாளில் 360 புள்ளிகள் சரிந்தது.
நேற்று பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 33,865.95 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தினைத் தொட்டது. அதற்கு முன்பு 33,731.19 புள்ளிகள் உயர்ந்ததே அதிகபட்சமாக இருந்தது.
துறை சார்ந்த நிலை
ஹெல்த்கேர் பங்குகள் 3.51 சதவீதம் சரிந்தும், ரியாலிட்டி துறை பங்குகள் 2.24 சதவீதம் சரிந்தும், நுகர்வோர் சாதன பங்குகள் 2.03 சதவீதமும், பொதுத் துறை பங்குகள் 1.92 சதவீதமும் சரிந்தது. ஐடி மற்றும் டேக் துறைகள் லாபம் அளித்தன.
இன்றைய நிலை
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 360.43 புள்ளிகள் என 360.43 புள்ளிகள் சரிந்து 33,370.76 ஆகச் சரிந்தது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 101.65 புள்ளிகள் என 0.97 சதவீதம் சரிந்து 10,350.15 புள்ளிகளாக வரித்தகம் ஆனது.
நட்டம் அளித்த பங்குகள்
லுபின் (-16.84%), சிப்லா (-7.18%), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (-3.57%), பார்தி ஏர்டெல் (-3.45%), ரிலையன்ஸ் (-2.98%)
லாபம் அளித்த பங்குகள்
இன்ஃபோசிஸ் (+ 2.92%), டிசிஎஸ் (+ 1.55%), விப்ரோ (+ 0.87%), கோடக் வங்கி (+ 0.33%) மற்றும் ஐடிசி (+ 0.32%)
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications