சர்வதேச சந்தையில் அமெரிக்கா, இங்கிலாந்து எனச் சந்தையில் நிலவி வரும் மந்தமான சூழல் இந்திய பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. டாலருக்கு எதிரான இந்திய மற்றும் ஆசிய நாணய மதிப்புச் சரிவு போன்றவை சந்தையில் தக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை வெளிநாட்டு முதலீடுகள் 433.21 கோடி ரூபாய் வரை வந்த நிலையில் உள்நாட்டில் 142 கோடி ரூபாய் அளவில் பங்குகள் வாங்கப்பட்டு இருந்தது. எனவே வர இறுதி நாளான வெள்ளிக்கிழமை பங்கு சந்தை நிலவரத்தினை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 84.96 புள்ளிகள் என 0.22 சதவீதம் சரிந்து 38,251.80 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.30 சதவீதம் என 0.04 சதவீதம் சரிந்து 11,566.60 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் எனர்ஜி, எண்ணெய் & எரிவாயு மற்றும் பவர் நிறுவனப் பங்குகள் லாபம் அளித்தன. அதே நேரம் நுகர்வோர் சாதனங்கள், ஐடி, ஃபினான்ஸ் மற்றும் தொழிற்சாலை துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
வேதாந்தா, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, மஹீந்தரா, டாடா ஸ்டீல் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, சன் பார்மா பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications