அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்டு டிரம்ப் வெற்றி பேச்சுக்குப்பின் முதல் முறையாக மக்களைச் சந்தித்துப் பேச உள்ளார். அதுமட்டும் அல்லாமல் அதிபராகப் பதவியேற்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்கும் இந்தியா மற்றும் ஆசிய சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் வாயிலாக இன்று அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்த காரணத்தால் 27,000 புள்ளிகள் என்ற வலிமையான நிலையை மீண்டும் பெற்றுள்ளது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு.
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 240.85 புள்ளிகள் உயர்ந்து 27,140.41 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடும் தொடர்ந்து நிலையான வர்த்தகத்தைப் பெற்று 92.05 புள்ளிகளை எட்டி 8,350.65 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications