சென்செக்ஸ் 29,000 புள்ளிகளைத் தாண்டியது.. காரணம் மோடி..!!
இந்த வாரத்தின் வர்த்தகம் மந்தமாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்செக்ஸ் குறியீடு 29,000 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 9000 புள்ளிகளையும் அடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி வெற்றிபெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகக் கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது.

மேலும் உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வருகிற சனிக்கிழமை வெளியாக உள்ளதால், இந்த வார வர்த்தகம் அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளைத் தாண்டி இந்திய பங்குச்சந்தை உயர்வடையும் எனத் தெரிகிறது.
மோடியின் வெற்றி, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை முதலீட்டாளர்கள் மிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 215.74 புள்ளிகள் உயர்ந்து 29,048.19 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று தொடர் வர்த்தக உயர்வில் 65.90 புள்ளிகள் உயர்ந்து 8,963.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டீர்ஸ் நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications