வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்.. இந்திய சந்தைக்கு அடித்தது யோகம்..!
சர்வதேச சந்தையின் வர்த்தகச் சூழ்நிலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் சாதகமான சூழ்நிலையின் காரணமாக இன்று வர்த்தகத் துவக்கமே அமர்க்களமாக்க இருந்தது.
புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே உயர்வு துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.
சென்செக்ஸ்
2015 மார்ச் மாதம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30,024 புள்ளிகள் என்ற இமாலய உச்சத்தை அடைந்த நிலையில், இன்று உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகள் இந்திய சந்தைக்குச் சாதமாக இருக்கும் நிலையில் சென்செக்ஸ் குறியீடு 30,146.54 புள்ளிகள் என்ற மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது.
164 புள்ளிகள் உயர்வு
1.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 168.76 புள்ளிகள் உயர்ந்து 30,112.00 புள்ளிகளை எட்டியது.
மேலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்திற்குப் பின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்றும் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வரும் நிலையில் 46.60 புள்ளிகள் உயர்ந்து 9,353.20 புள்ளிகளை எட்டியுள்ளது.
12 சதவீதம் உயர்ந்து
சென்செக்ஸ் குறியீடு 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உலகச் சந்தைகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் முதலீடு செய்வோருக்கு சுமார் 19 சதவீதம் லாபம் கிடைப்பதாக டாலெக்ஸ் 30 குறியீடு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications