2017-18 ஆம் நிதியாண்டின் 2வது இருமாத நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியது, இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவுடன் வர்த்தகம் துவங்கியது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் நிஃப்டி குறியீடு 9,700 புள்ளிகளை முதல் முறையாகத் தொட்டாலும், மளமளவென 9,640 புள்ளிகளுக்குத் தொடர்ந்து சரிந்தது.

இன்று நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் எதுவும் இருக்காது, தொடர்ந்து 6.25 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மந்தமான வர்த்தகத்திற்குச் சென்றது மும்பை பங்குச்சந்தை.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் ஆசிய சந்தை வர்த்தகத்தில் மந்தமான வர்த்தக நிலையை உருவாக்கியது. இதனுடன் பிரிட்டன் தேர்தல் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டம் ஆகியவை இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தைச் சரிவிற்குத் தள்ளியது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 118.93 புள்ளிகள் சரிந்து 31,190.56 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 37.95 புள்ளிகள் சரிந்து 9,637.15 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications