அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதிமாக 69 ரூபாயை தாண்டிய நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக காலை வர்த்தகம் துவங்கும் போதே மந்தமான வர்த்தக சூழ்நிலையில் உருவாகியது.
இதோடு ஜூன் மாதத்திற்கான ஆர்டர் இன்று முடிவடையும் காரணத்தால் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்தது.

வியாழக்கிழமை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 179.47 புள்ளிகள் சரிந்து 35,037.64 புள்ளிகள் எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 82.30 புள்ளிகள் சரிந்து 10,589.10 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம்ம முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி, மஹிந்திரா, பார்தி ஏர்டெல், கோட்டாக் வங்கி, இன்போசிஸ், எச்டிஎப்சி வங்கி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை அடைந்தது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ரிலையன்ஸ், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் 1.80 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்தது.
More From GoodReturns

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications