மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 32,000 புள்ளிகள் என்ற வரலாறு காணாத உச்சத்தில் இருந்து இன்று 363 புள்ளிகள் இழப்புடன் 31,710.99 புள்ளிகளை அடைந்ததுள்ளது.
இன்றைய சரிவிற்கு சிக்ரெட் மீது விதிக்கப்பட்ட கூடுதல் செஸ், இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி-யை பெரிய அளவில் பாதித்தது ஒட்டுமொத்த எப்எம்ஜிசி துறையை அதிர வைத்தது.
முக்கிய காரணம்
இன்றைய சரிவிற்கு ஐடிசி நிறுவனத்தின் சரிவு மட்டும் காரணமில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தயாரித்துள்ள சுகாதார மசோதா அமலாக்கம் செய்யவதில் ஏற்பட்ட பரிச்சனை மற்றும் இதனால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்புகள் அமெரிக்க சந்தையை அதிகளவில் பாதித்தது.
பங்கு விற்பனை
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையும் பாதிப்படைந்தது. ஆசிய சந்தையில் ஏற்பட்ட பாதிப்பின் அதிரவலைகள் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களை லாப நோக்கில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்ய தூண்டியது.
இதனாலேயே இன்றும் 400 புள்ளிகள் சென்செக்ஸ் குறியீட்டில் குறைந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 363.79 புள்ளிகள் சரிந்து 31,710.99 புள்ளிகளை அடைந்தது, சென்செக்ஸ் குறியீட்டை போல தொடர் வர்த்தக சரிவில் இருக்கும் நிஃப்டி குறியீடு 88.80 புள்ளிகள் சரிந்து 9,827.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
செவ்வாய் கிழமை வர்த்தக முடிவில் லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த நிறுவனங்களின் முழு பட்டியல்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications