வெள்ளிக்கிழமை மாலை வரையில் மந்தமாக இயங்கிய மும்பை பங்குச்சந்தை மதிய நேர வர்த்தகத்தில் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது. இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா வரையில் உயர்ந்து.
அதேபோல் OPEC அமைப்பு தனது கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளை உயர்த்துவதைக் குறித்து ஆலோசனை நடத்த முக்கியமான கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளது.

இதனால் காரணமாக மதிய நேர வர்த்தகத்தில், ஐரோப்பிய வர்த்தகம் துவங்கிய பின்னர் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தது, இதன் வாயிலாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கடைசி 1 மணிநேரத்தில் அதிகளவிலான வளர்ச்சியைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 257.21 புள்ளிகள் அதிகரித்து 35,689.60 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 80.75 புள்ளிகள் உயர்ந்து 10,821.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, மஹிந்திரா, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐடிசி, ஏசியன் பெயின்ட் ஆகிய நிறுவனங்கள் 1.50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது. இதில் சன் பார்மா 3.91 சதவீதம் என அதிகப்படியான உயர்வை அடைந்தது.
மறுபுறம் ரிலையன்ஸ், கோல் இந்தியா, டிசிஎஸ், விப்ரோ, அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications