நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தொடங்கி, பிறகு சரிவினைக் கண்டு, அதன் பின்னர் தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
சந்தையில் அதிகளவிலான ஏற்றத்திற்கு மத்தியிலும் நல்ல விஷயம் என்னவெனில், சென்செக்ஸ் 51,000 புள்ளிகளையும் தாண்டி வர்த்தகமாகி வருகின்றது.

இது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகளும் சாதகமாக வெளியாகிக் கொண்டுள்ளன.
அதோடு பல சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், இந்திய சந்தைகள் தற்போது முதலீட்டாளார்களுக்கும், வர்த்தகர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வர்த்தகமாகி வருகின்றது.
கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும், இந்திய பங்கு சந்தையில், இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த டேட்டா இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவும் கவனிக்கதக்க விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்கிடையில் இந்த வாரத்தில் இன்னும் இந்த ஏற்ற இறக்கம் தொடரலாம் என்ற நிலையே இருந்த வருகின்றது.
தற்போது சென்செக்ஸ் 380.45 புள்ளிகள் அதிகரித்து, 51,017.98 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 91.75 புள்ளிகள் அதிகரித்து, 15,300.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications