இன்று பங்கு சந்தையில் செக்செக்ஸ் உயர்ந்தும், நிப்டி சரிந்தும் பிளாட்டாக முடிவடைந்து உள்ளது. மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 27.75 புள்ளிகள் உயர்ந்து, தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்ட் 7.65 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

செசெக்ஸ் 0.09 சதவீதம் அதாவது 27.75 புள்ளிகள் உயர்ந்து 32,186.41 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை நிப்டி 0.14 சதவீதம் அதாவது 13.75 புள்ளிகள் சரிந்து 10,079.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
லாபம் அளித்த பங்குகள்
ராட்டான்இந்தியா பவர் லிமிடெட் (+5.79%), ரிலையன்ஸ் டிஃபன்ஸ் மற்றும் இஞ்னியரிங் லிமிடெட் (+5.49%), பாம்பே டையிங் (+4.98%), ரெலிகரே எண்டெர்பிரைசஸ் (+4.94%), இஃபோ எட்ஜ் இந்தியா (+4.79%)
நட்டம் அளித்த பங்குகள்
ஜூப்லியண்ட் ஃபுட் வொர்க்ஸ் (-7.26%), பாரத் பெட்ரோலியம் (-6.23%), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (-5.06%), வெல்ஸ்பன் கார்ப் (-4.40%), இந்தியன் ஆயில் கார்ப் (-4.28%)
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications