போட்டிபோட்டு வாங்கப்படும் பங்குகள்.. லாபத்தை அள்ள சூப்பரான வாய்ப்பு..!

மும்பை பங்குச்சந்தை பல்வேறு சாதகமான சூழ்நிலையில் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது, இதன் காரணமாக சென்செக்ஸ் குறியீடு சுமார் 32,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரித்துக்கொள்ள பல புதிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

ஜூன் 2017

ஜூன் 2017

இந்நிலையில் ஜூன் மாதத்தில் மட்டும் மியூச்சவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு முதலீடு அளவு சுமார் 1.3 சதவீதம் அதிகரித்து தற்போது முதலீட்டு தொகை சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

முதல் முறையாக

முதல் முறையாக

இத்தகைய வளர்ச்சி மிகுந்த சூழ்நிலையில் மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் பெரிய பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் சிறிய மற்றும் இதுவரை வாங்காத நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் முதல் முறையாக முதலீடு செய்துள்ள பங்குகளின் விலை மிகவும் குறைவாக உள்ளதால், சாமானியர்களும் இதில் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.

 

14 நிறுவனம்

14 நிறுவனம்

ஜூலை மாத துவக்கத்தில் மட்டும் மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் சுமார் 14 நிறுவனங்களில் முதல் முறையாக முதலீடு செய்துள்ளது.

இந்த நிறுவனங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 

ஏரிஸ் லைப்சையின்ஸ் லிமிடெட்

ஏரிஸ் லைப்சையின்ஸ் லிமிடெட்

பங்கு மதிப்பு: 682.45 ரூபாய்
சந்தை மதிப்பு: 751.12 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: ஏரிஸ் லைப்சையின்ஸ் லிமிடெட்

ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பாங்க் லிமிடெட்

ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பாங்க் லிமிடெட்

பங்கு மதிப்பு: 597.75 ரூபாய்
சந்தை மதிப்பு: 189.90 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பாங்க் லிமிடெட்

தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட்

தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட்

பங்கு மதிப்பு: 311.20 ரூபாய்
சந்தை மதிப்பு: 128.85 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட்

 

 

டிஎப்எம் புட்ஸ் லிமிடெட்

டிஎப்எம் புட்ஸ் லிமிடெட்

பங்கு மதிப்பு: 1,420.30 ரூபாய்
சந்தை மதிப்பு: 62.41 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: டிஎப்எம் புட்ஸ் லிமிடெட்

 

 

ஸ்டார் சிமெண்ட் லிமிடெட்

ஸ்டார் சிமெண்ட் லிமிடெட்

பங்கு மதிப்பு: 128 ரூபாய்
சந்தை மதிப்பு: 61.58 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: ஸ்டார் சிமெண்ட் லிமிடெட்

 

 

ஜிடிபிஎல் ஹேத்வே லிமிடெட்

ஜிடிபிஎல் ஹேத்வே லிமிடெட்

பங்கு மதிப்பு: 171.75 ரூபாய்
சந்தை மதிப்பு: 48.54 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: ஜிடிபிஎல் ஹேத்வே லிமிடெட்

 

 

லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பங்கு மதிப்பு: 1,195.15 ரூபாய்
சந்தை மதிப்பு: 44.96 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

திஷ்மன் கார்போஜென் அமிக்ஸ் லிமிடெட்

திஷ்மன் கார்போஜென் அமிக்ஸ் லிமிடெட்

பங்கு மதிப்பு: ரூபாய்
சந்தை மதிப்பு: 34.85 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: திஷ்மன் கார்போஜென் அமிக்ஸ் லிமிடெட்

மேக் மை டிரிப் லிமிடெட்

மேக் மை டிரிப் லிமிடெட்

பங்கு மதிப்பு: 31.55 டாலர்
சந்தை மதிப்பு: 29.93 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: மேக் மை டிரிப் லிமிடெட்

ஆர்பிபி இன்பரா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்

ஆர்பிபி இன்பரா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்

பங்கு மதிப்பு: 248.85 ரூபாய்
சந்தை மதிப்பு: 26.80 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: ஆர்பிபி இன்பரா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்

ஏர்ரோ கிரீன்டெக் லிமிடெட்

ஏர்ரோ கிரீன்டெக் லிமிடெட்

பங்கு மதிப்பு: 547 ரூபாய்
சந்தை மதிப்பு: 26.64 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: ஏர்ரோ கிரீன்டெக் லிமிடெட்

வி2 ரீடைல் லிமிடெட்

வி2 ரீடைல் லிமிடெட்

பங்கு மதிப்பு: 246.40 ரூபாய்
சந்தை மதிப்பு: 15.07 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: வி2 ரீடைல் லிமிடெட்

 

 

காஸ்மோ பிலிம்ஸ் லிமிடெட்

காஸ்மோ பிலிம்ஸ் லிமிடெட்

பங்கு மதிப்பு: 438.35 ரூபாய்
சந்தை மதிப்பு: 4.13 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: காஸ்மோ பிலிம்ஸ் லிமிடெட்

 

 

ஜஸ்ட் டைல் லிமிடெட்

ஜஸ்ட் டைல் லிமிடெட்

பங்கு மதிப்பு: 357.75 ரூபாய்
சந்தை மதிப்பு: 3.84 கோடி ரூபாய்
நிறுவனத்தின் முழுவிபரம்: ஜஸ்ட் டைல் லிமிடெட்

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+